Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்க மேலயும் கொஞ்சம் கருணை காட்டுங்க… வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்… மாவட்ட கலெக்டரிடம் மனு…!!

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திருநங்கைகள், உதவி செய்யுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள் நலச்சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவியான ரம்யா என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவினை கொடுத்துள்ளார். அந்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக சில வாரங்களாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனால் எந்த விழாக்களும் நடைபெறாத நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனை அடுத்து எங்களுக்கு சமூக நலத்துறை […]

Categories

Tech |