மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைத்து காவல் துறையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். […]
Tag: திருநங்கை தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் கணேச புரம் பகுதியில் திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பாளையங்கோட்டை காவல் துறையினர் மீது நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என விஷ பாட்டிலை கையில் எடுத்தார். […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |