Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வயிற்று வலியை தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலைந்தான்குளம் கிராமத்தில் குணசிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இருதயராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இருதயராஜ்க்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் பல்வேறு  மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனாலும் இவரது வயிறு வலி குணமடையவில்லை. இதனை அடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த இருதயராஜ் தனது தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories

Tech |