Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் ஜவுளிக் கடையிலிருந்து முதியவர் 10,000 ரூபாய் மதிப்புடைய துணிகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 60 வயதாகிறது. இதற்கிடையே பாளையங்கோட்டையில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் நிறைய ஜவுளிக்கடைகள் உள்ளது. இந்நிலையில் இவர் பாளையங்கோட்டையிலிருக்கும் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு துணிக்கடையில் 10,000 ரூபாய் மதிப்புடைய ஜவுளியை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் செல்லப்பாவை கைது செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிச்சிட்டு இருந்தவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் மின்னல் தாக்கியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் கொத்தனார் வேலை பார்த்து வரும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியான ராஜேஸ்வரி தினமும் அதே பகுதியிலிருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் ஆற்றினுள் குளித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே நெல்லை முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் ஆற்றின் உள்ளே குளித்த அவரது மீது மின்னல் பலமாக தாக்கியது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சும்மா ஆரம்பிச்சது திடீர்னு இப்படி போயி முடிஞ்சிடுச்சு…. காவல்துறையினர் அதிரடி…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 6 நபர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செல்வின் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வினிற்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் திடீரென்று தல்லு,முள்ளும் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வினும் அவரது 4 உறவினர்களும் கார்த்திகை பலமாக தாக்கியுள்ளார்கள். இதில் படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில இருக்கும் போதே திடீர்னு இப்படி ஆகிடுச்சு…. நிவாரண நிதி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பணியில் இருக்கும்போதே உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சுப்பிரமணியன். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதனால் இவர் திடீரென்று கடந்த 14.3.20 தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இவர் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்ததால் தமிழகத்தின் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து, அவரது குடும்பத்தினருக்கு 3,00,000 ரூபாய் நிதியாக வழங்கப்பட இருந்தது. இதனை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்க வந்துட்டாங்க”, இருந்தாலும் தன்னாலயே சரியாயிடுச்சு…. இடி, மின்னலுடன் மழை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மதிய வேளைக்கு பின்னால் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் விக்கிரமசிங்கபுரத்தில் வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டிலிருக்கும் தென்னை மரத்தின் மேற்பகுதியில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதனால் அம்மரம் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே அவரது வீட்டிற்கு அருகிலிருந்த பாஸ்கர் என்பவர் வீட்டிலிருந்த மின் விசிறிகளும், மின் விளக்குகளும் சேதமாகியது. இச்சம்பவம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மறுபடியும் இத நடத்தக்கூடாதுனா”, நாங்க என்ன செய்வோம்…. கலெக்டர் அலுவலகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது. அதில் கோவில் திருவிழாக்களை நடத்த தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவால் கிராமப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கரகாட்டகாரர்கள், வில்லிசை வாசிப்பவர்கள் உட்பட பல கிராமப்புற கலைஞர்கள் திருநெல்வேலியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர். மேலும் அவர்களது கிராமப்புற கலை நிகழ்ச்சியை நடத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டப்படிப்பு படிச்சிட்டு இருந்தவர இப்படி செஞ்சிட்டாங்க…. கலெக்டர் அலுவலகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக, வாலிபர் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் சத்திரத்தில் சட்டப்படிப்பு பயின்று வந்த அஜித் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக திரண்டு அஜித்தின் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர இப்படி செஞ்சிருக்காங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் பெருகிவிட்டது. இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் கிங்ஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களை செய்து வந்ததால் அம்பை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிங்ஸ்டனை குண்டாசில் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. 23 நாட்களிலே கலைந்த கனவு…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் லோடு ஆட்டோ டிரைவரான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 16 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அவர்களது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே இருவரும் கடந்த 20 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அகஸ்தியருக்கு திருமண காட்சியளித்த சிவபெருமான்…. பங்குனி மாத திருவிழா…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையிலிருக்கும் அகஸ்தியர் கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பையிலிருக்கும் காசிநாதன் கோவிலிலும்,அகத்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இவ்விழாவில் தினமும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற தோடு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் இதில் மூலவரும், அம்பாளும் பல விதமான வாகனங்களில் எழுந்தருளி பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இதற்கிடையே கோவில் நிர்வாகம் தற்போது கொரோனா ஆங்காங்கே பரவி வருவதால் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விழாவில் பக்தர்களின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உரக்கிடங்கை ஆய்வு செய்த ஆணையர்…. நகர பஞ்சாயத்து…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் உரக்கிடங்கினை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதியான ஜோதிமணி ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நகர பஞ்சாயத்திற்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மையின் திட்டம் அடிப்படையில் வளம் மீட்புக்கான பூங்காவாக உரக்கிடங்கு செயல்படுகிறது. இதனை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையரான நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுப்பதையும் பார்வையிட்டுள்ளார். இதில் வள்ளியூர் நகர பஞ்சாயத்தின் உதவி இயக்குனரான சேதுராமன், செயற்பொறியாளராக பணி புரியும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலனை கொன்றுவிட இவங்கள ஏவி விட்ட காதலி…. புதருக்குள் மடக்கி பிடித்த காவல்துறையினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் கூலிப்படையினருக்கு வெடிகுண்டு வழங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிலிருக்கும் மலைப் பகுதிகளில் கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கல்லூரி மாணவி தனது காதலனை கொன்று தீர்த்துவிட கூலிப்படையை அனுப்பிய விவகாரம் தெரியவந்துள்ளது. இதனிடையே கூலிப்படையினருக்கு வெடிகுண்டு எவ்வாறு கிடைத்தது? என்பதனை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதில் அவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள்பாண்டி என்ற வாலிபர் கொடுத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மே 1 ஆம் தேதிகுள்ள எப்படியாவது திறந்து விடுங்க…. கலெக்டர் அலுவலகத்தில் மனு…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் மணிமுத்தாறிலிருந்து தண்ணீரை முன்கர் சாகுபடிக்கு திறந்துவிட கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதி அமலில் உள்ளது. இதனால் நெல்லையிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறையை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அவர்கள் அங்கிருக்கும் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில் மே 1-ஆம் தேதிக்குள் மணிமுத்தாறு அணையிலிருக்கும் நீரை முன்கார் சாகுபடிக்காக பெருங்கால் பாசனத்தில் திறந்துவிட வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகையை ஆய்வு செய்த தனியார் நிறுவன ஊழியர் அதிர்ச்சி…. முதியவர் கைது…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் கவரிங் நகையை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தனியார் அடகு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தினுள் அடகு வைக்கப்பட்டிருந்த நகையை ஆய்வு செய்துள்ளனர். இதில் ஒருவர் கவரிங் நகையை அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் மேலப்பாளையம் காவல் நிலையத்தினுள் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் அதே பகுதியில் வசித்து வரும் பரமானந்தம் என்ற முதியவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க சார்பாக இத வச்சிருக்காங்க…. கோடைகாலம்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க சார்பில் நீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயில் 100°யை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மதிய வேளையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அனல் காற்று வீசுவதால் மிகவும் அவதியுறுகிறார்கள். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தமமேரூரிலிருக்கும் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில் நீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க காஞ்சிபுரம் மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல 3,317 வழக்கிற்கு தீர்வு…. மக்கள் நீதிமன்றம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,317 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திலிருக்கும் நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நெல்லை முழுவதும் 9 தாலுக்காவில் அமைக்கப்பட்ட 19 அமர்வுகளில் நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த லோக் அதாலத்தில் மொத்தமாக 3,317 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கோர்ட்டில் நிலுவையிலிருக்கும் குடும்ப வழக்குகள், சமரச குற்றவழக்கு, மோட்டார் விபத்து வழக்கு, உள்ளிட்ட மொத்தமாக 3,281 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பா செயல்பட்டா உடனே இத செய்யிங்க…. மாவட்ட சூப்பிரண்டு உத்தரவு…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்ற 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள நவீன யுகத்தில் ஆங்காங்கே சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதாவது கொலை, கொள்ளை, மது விற்றல் போன்ற செயல்களை செய்கின்றனர். இந்நிலையில் இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நெல்லை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் சட்டத்திற்கு புறம்பாக மதுவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தோட போயிட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. மளிகை கடை வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் மளிகை கடை வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மளிகை கடை வியாபாரியான பாபு கிஷோர் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கே.டி.சி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இவரது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பாபு கிஷோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாபு கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பைக்ல போயிட்டு இருந்தவருக்கு திடீர்னு இப்படியா நடக்கணும்…. போலீஸ் தீவிர விசாரணை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் வாலிபர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாரி வசந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மாரி வாசந்த் பாளையங்கோட்டை பக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் திடீரென்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரி வசந்த் படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு வாசகம் போட இத வச்சிருக்காங்க…. கமிஷனர் அலுவலகம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லை மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் போலீசாரின் சாதனை குறித்து அறியும் விதமாக எல்.இ.டி டிவி அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் காவல்துறை கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. இவ் அலுவலகத்தில் எல்.இ.டி டிவி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டிவி காவல்துறையினர்களின் சாதனை மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள், காவல் துறையைச் சேர்ந்த தகவல்களை காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட எல்.இ.டி டிவியை கமிஷனர் அன்பு அவர்கள் திறந்து வைத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பைக்ல போயி இப்படி செஞ்சிருக்காங்க…. போலீஸ் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் பெண்ணிடம் மர்ம நபர் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மயில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் புது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்திக் கூச்சலிட்டும் மர்ம நபர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“3 வருஷம் ஆயிட்டு”, இருந்தாலும் இன்னும் இது இல்ல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் விவசாயி விஷத்தினை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் விவசாயியான பொன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நம்பித்தாய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதனால் விவசாயியான பொன்ராஜ் மனமுடைந்து வேதனையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் ஒரு கட்டத்தில் விஷத்தினை குடித்து விட்டு வயலில் மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நம்பிதாய் பொன்ராஜ்ஜை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்க தொடர்ந்து இப்படி பண்ணுறாங்க…. மாவட்ட கலெக்டர் உத்தரவு…. காவல்துறையினர் அதிரடி….!!

நெல்லையில் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டாஸ்ஸில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த 4 பேர் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் தற்போது நடைபெற்ற கொலை வழக்கிற்காக கைது செய்து பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் குண்டாஸ்ஸில் கைது செய்ய மாவட்ட கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரம் வந்தாலும் சூப்பரா இருக்கு…. கோடைக்காலம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிகழ்கிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 100°யை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையே மதிய வேளையில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அனல் காற்று வீசுவதால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் தற்போது நெல்லையில் ஆங்காங்கே பரவலாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பங்குனி மாத திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையிலிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பாக பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாரிலிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோயிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு அக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே கோவிலில் இருக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு நறுமண பொருட்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சில மாசமாவே இருக்கு”, சரியா வருத மாதிரி தெரியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

நெல்லையில் உடல் ஊனமுற்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உடல் ஊனமுடைய கொம்பம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கொம்பம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் பேரக்குழந்தைகளை அனாதையாக்கிய முதியவர்…. போலீஸ் தீவிர விசாரணை…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் இரட்டைக் கொலை செய்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் செல்வம் அவருடைய மனைவி மஞ்சு என்பவருடனும் மூன்று குழந்தைகளுடனும் அவரது மாமனாரான கூலித்தொழிலாளி புலேந்திரன் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தங்கியுள்ளார். இதற்கிடையே செல்வம் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மனைவி மஞ்சுவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை கண்டித்த மாமனாருக்கும், மருமகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய் வீட்டுல இருந்துட்டு வரமாட்டேன்னு சொன்ன மனைவிய இப்படி பண்ணிருக்காரு…. போலீஸ் தீவிர விசாரணை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவியை, கணவர் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிறுக்கன் குறிச்சி கிராமத்தில் கூலி தொழிலாளியான வெள்ளப் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த நந்தினி என்பவரை கடந்த 11/2மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவி இருவருக்கும் வரதட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமுற்ற மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து கணவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெளிய தல காட்ட முடியல”, 100°க்கும் மேல வெளுத்து வாங்குது…. கோடை காலம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் தற்போது 100°யை தாண்டி வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடை காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தனிநபர்கள் ஆங்காங்கே குளிர்பான கடைகளை திறந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 100°யை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் மதிய வேளையில் சாலையில் பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் மீது அனல் காற்று வீசுவதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

6 வாக்காளர்களுக்காக 160 கிலோமீட்டர் பயணித்த தேர்தல் அதிகாரிகள்…. சட்டமன்ற தேர்தல்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 6 வாக்காளர்களுக்காக தேர்தல் அதிகாரிகள் சுமார் 160 கிலோமீட்டர் பயணித்து சென்றுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் பத்மநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மேல் கோதையாறிலிருக்கும் ஆறு வாக்காளர்காக அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அப்பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாலை வசதி கிடையாது. இதனால் மேல் கோதையாறு அணைக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் மாஞ்சோலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனையடுத்து பத்மநாதபுரம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 தொகுதியில இந்த தொகுதி கொஞ்சம் கம்மிதான்…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…. நெல்லை மாவட்டம்….!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதில் பாளையங்கோட்டை தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலிருக்கும் மக்கள் அவரவர் தொகுதியில் மிகவும் ஆர்வமுடன் சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றது. இவ்வைந்து தொகுதியையும் சேர்த்து மொத்தமாக 66.54 சதவீத வாக்குகள் நெல்லையில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்போதும் போல தான் இந்த தடவையும் பதிவாகியிருக்கு…. மாவட்ட கலெக்டர் அறிக்கை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறையவில்லை என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணு செய்தியாளர்களி டம் அறிக்கை விடுத்துள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 9,3,770 நபர்கள் வாக்களித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் அனைத்து பகுதிகளிலிருந்தும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 பேரும் வேலைக்கு போயிட்டாங்க இதான் சரியான நேரம்னு இப்படி செஞ்சுட்டாங்க…. போலீஸ் வலைவீச்சு…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் கட்டிட மேற்பார்வையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் விஜயநாராயணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஐ.என்.எஸ்.சில் கட்டிட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வேலையை பார்க்க சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்களது இல்லத்திற்கு வந்த மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“2 குழந்த இருக்கு”, இருந்தாலும் இவரு இப்படி பண்ணிருக்க கூடாது…. கடல் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கடல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கடல் தொழிலாளியான பென்னட் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த பென்னட் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கினை போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூடங்குளம் காவல்துறையினர் பென்னடின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவில் விசேஷத்தில இப்படி நடந்திருக்கு…. பங்குனி உத்திரத் திருவிழா…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறையினர் 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களிலும் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாக இருக்கும். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அழகியநம்பியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இத்திருவிழாவை முன்னிட்டு அதே ஊரைச் சேர்ந்த மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பொது மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில்ல எப்படி இப்படி நடந்திருக்கும்…. அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் ரயிலில் இருந்து ஆண் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்திற்கு கடந்த 3 ஆம் தேதி தாதரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவ்வண்டி தாதருக்கு திரும்பி செல்ல வேண்டும். இதனால் ரயில்வே ஊழியர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்-2 பெட்டியிலிருக்கும் 67 ஆம் நம்பர் இருக்கையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டு ரயிலை சுத்தம் செய்யும் பணியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏன் விதிய மீறி செயல்படுதிங்க…. ரோந்தில் தூக்கிய பறக்கும் படை…. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி….!!

திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தின் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் நியமித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலிருக்கும் கூத்தன்குளத்திற்கு தேர்தல் நாளன்று பறக்கும் படையினர் திடீரென்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான மயில்ராஜன் என்பவர் அப்பகுதி மக்களுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முழு கவச உடை அணிந்து வந்து ஜனநாயக கடமை…. தமிழக சட்டமன்ற தேர்தல்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளி முழு கவச உடையுடன் சென்று வாக்களித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அவரவர் தொகுதியிலிருக்கும் வாக்கு சாவடியில் ஆர்வமுடன் சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க செல்லும்போது முழு கவச உடையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை எல்லாத்தையும் ஒன்னா வச்சாச்சு இனி எண்ண வேண்டியதுதான் பாக்கி…. மொத்தம் 5 தொகுதி…. நெல்லையில் மண்டல அலுவலர்….!!

நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்டல அதிகாரிகள் வாக்குபதிவு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதியிலிருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் வாக்கினை போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனையடுத்து வாக்கு பதிவு நேரம் முடிந்தவுடன் தேர்தல் பணியாளர்கள் வாக்கு போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயப்படாம போங்க நாங்க இருக்கோம்…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் கொடி அணிவகுப்பு….!!

நெல்லையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் தேர்தல் படையினரை நியமித்தது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் இவர்கள் காவல்துறையினருடன் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், மக்களின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏதோ துர்நாற்றம் வீசுதுனு பார்த்தா கடைசியில இப்படி நடந்திருக்கு…. கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கூலித்தொழிலாளி வீட்டிலிருந்து அவரது உடலை அழுகிய நிலையில் மீட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் அவரது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஷத்தினை குடித்துவிட்டு வீட்டில் இறந்துகிடந்தார். இதனை அக்கம்பக்கத்தினர் கவனிக்காத நிலையில், கணேசனின் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது மூலமா நீங்க ஈஸியா உங்க இடத்த கண்டுபிடிச்சிக்கிடலாம்…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் அறிமுகப்படுத்திய மாவட்ட கலெக்டர்….!!

நெல்லையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு எளிதாக செல்லும் வகையில் இணையதள வழிகாட்டி செயலியை மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதாக தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக இணையத்தள செயலியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இச்செயலி மூலம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தமா கோடிக்கணக்குல…. சோதனையில் தூக்கிய பறக்கும் படையினர்…. நெல்லையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

நெல்லையில் பறக்கும் படையினர் இதுவரை 14,39,14,744 ரூபாய் மதிப்புடைய பொருட்களையும் மற்றும் பணத்தினையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் உரிய ஆவணங்களின்றி பொதுமக்கள் எடுத்து செல்லும் பணத்தினையும், பொருட்களையும் பறிமுதல் செய்து வந்தனர். அந்த வகையில் தேர்தல் குழு திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடமைய செய்ய போறவருக்கு இப்படியா ஆகணும்…. டாக்டருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் லோடு ஆட்டோ மோதி மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மனோன்மணி என்பவர் வசித்து வந்தார். இவர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ மனோன்மணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு போறவருக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மானூரில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்புவதற்காக கரம்பை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் வசித்து வரும் ராம் என்பவர் வினோத் குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. பெட்ரோல் பங்க் ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வண்ணார்பேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதுல ஏறி இவருக்கு இப்படி ஆயிடுச்சே…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் வாலிபர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மருதுடையார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வேப்பம் மரம் அமைந்துள்ளது. இதனை வெட்டுவதற்காக மருதுடையார் மரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார். இச்சம்பவத்தில் பலத்த காயமுற்ற அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலையில்லாமல் கரையொதுங்கிய பெண் சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பெண் பிணம் ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வைராவிகுளத்திலிருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சிறிய அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணையின் கரையோரத்தில் தலை துண்டிக்கப்பட்டு, கைகளை கட்டிய நிலையில் பெண் பிணம் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சும்மா வந்துட்டு இருந்தவர இப்படி பண்ணிட்டாங்க…. ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் கூலித் தொழிலாளியை தாக்கிய வழக்கில் அண்ணனையும், தம்பியையும காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரில் கூலித் தொழிலாளியான ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குத்தாலகுமார் என்பவருக்கும் இடையே கடந்த 1 வருடத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த குத்தால குமாரும் அவரது தம்பியும் ஹரிஹரனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளு பார்த்துருக்காரு ஆனா சரியா வருகிற மாதிரி தெரியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் வயிற்றுவலி காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முத்துச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த முத்துச்செல்வம் பூச்சி மருந்து குடித்து, தனது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories

Tech |