Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு தான் போயிட்டு இருந்தாரு இடையில இப்படி ஆகிடுச்சு…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் கூலித்தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கூலித் தொழிலாளியான கணேஷ்ராஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கூலி வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு அம்பலவாணபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கணேஷ்ராஜாவின் மீது பலமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. வாகன சோதனையில் தூக்கிய பறக்கும்படையினர்…. நெல்லையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

நெல்லையில் பறக்கும் படையினர் தி.மு.க சின்னம் பொறித்த தொப்பிகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தேர்தல் பறக்கும் படையின் அதிகாரியான டெபி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வருஷம் முழுவதும் தண்ணி வந்துகிட்டே இருக்க திட்டம்…. அ.தி.மு.க வேட்பாளரின் அதிரடி பேச்சு…. நெல்லையில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்….!!

திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் அவர் நிற்கும் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக நிற்கும் இன்பதுரை அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வள்ளியூரிற்கு தெற்கு பகுதியிலிருக்கும் ஒன்றியத்திற்குட்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல மொத்தமா லட்சக்கணக்குல…. சோதனையில் தூக்கிய பறக்கும்படை…. நெல்லையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

திருநெல்வேலியில் பறக்கும் படையினரால் இதுவரை 95 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினை சேகரிப்பதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பொருளோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி தனி நபர் கொண்டுவரும் பணத்தினை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னால கட்ட முடியல”, இத தூக்கிட்டுப் போயிடுவாங்களோ…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் பொக்லைன் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் தவணை முறையில் பணம் கட்டும் விதமாக மோட்டார் சைக்கிளை வாங்கினார். ஆனால் அவரால் மாதத் தவணையை கட்ட இயலவில்லை. இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் தனது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக ஏன் இப்படி செயல்படுதிங்க…. நெல்லையில் 31 பேர் கைது…. காவல்துறையினர் அதிரடி….!!

நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்ற 31 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா, புகையிலை, மது போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலிருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மணிவண்ணன் பணிபுரிந்து வருகிறார். இவர் அம்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பனை செய்வோர மீது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் திருந்துற மாதிரி தெரியல…. மாவட்ட கமிஷனரின் அதிரடி உத்தரவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் சில நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரும், வண்ணார் பேட்டையை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும் சேர்ந்து அப்பகுதியில் கொலை, வழிப்பறி போன்ற சட்டத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்தங்கரையில இருந்தாலே தனி மவுசு தான்…. குத்து விளக்கேற்றி பெண்கள் சுவாமி தரிசனம்…. நெல்லையில் திரளான பக்தர்கள் திரண்டனர்….!!

நெல்லையில் அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்நிலையில் தாமிரபரணி நதியின் கரையோரத்திலிருக்கும் கோவில்கள் மிகவும் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் முத்துமாலை அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிலையில் இக்கோவிலில் தற்போது 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு வந்த பெண்கள் அனைவரும் வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு திருவிளக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது மேல ஏறியா இவரு இப்படி சொல்லணும்…. முதியவர் எடுக்கவிருந்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் முதியவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 70 வயதான பூமாலை வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பூமாலை அதே பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தொட்டியின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலையில் ஈடுபடப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டையிலுள்ள காவல் நிலையத்திலும், தீயணைப்பு துறையிலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செஞ்சதே தப்பு இதுல இப்படி வேற பண்ணியிருக்காரு…. சுங்கச்சாவடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் லாரி மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலிருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சுங்கச்சாவடியிலிருக்கும் நாகர்கோவில் கவுண்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த லாரி மாரியப்பன் மீது பலமாக மோதியதோடு மட்டுமல்லாமல் நிற்காமலும் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்களும் ஓட்டு போட்டாச்சு…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

நெல்லையில் காவல்துறையினர் தபால் ஓட்டு போடும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு ஊனமுற்றோர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டம் வாரியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிப்புரியும் காவல்துறையினருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் குழு நெல்லையிலிருக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்கத்தேரில் பிரம்மாண்டமாக எழுந்தருளிய பெருமாள்…. பங்குனி மாத திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையில் பெருமாள் தங்கத்தேரில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வானமாமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பு கொடியேற்றத்துடன் நடக்க தொடங்கியது. இதிலிருந்தே வானமாமலை பெருமாள் கோவிலில் இருக்கும் மூலவருக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற பங்குனி மாத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்துட்டீங்க…. முதலமைச்சர் பிரச்சாரத்தில் கருப்புக் கொடி பிடிக்க முயன்ற சீர்மரபினர் சங்கம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தச்சை கணேசராஜா என்பவர் அதிமுக சார்பில் வேட்பாளராக நிற்கிறார். இவரை ஆதரிக்கும் விதமாக நாங்குநேரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்வளவு நாள் கஷ்டப் பட்டோம் இது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு…. திருநெல்வேலியில் சூறைக்காற்று…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

நெல்லையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பொழிவு ஏற்பட்டதால் மருதமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிகழ்கிறது. இதனால் வெயில் சுட்டெரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் சூறைக்காற்று வீசியதோடு மட்டுமல்லாமல் பலத்த மழை பொழிவும் ஏற்பட்டது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை உண்டானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் முக்கூடல் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மருதமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அழிந்துவரும் கடல் வாழ் உயிரினம்..

திருநெல்வேலியில் கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் சில வனம் சார்ந்த மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்குகிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வருகின்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் சில உயிரினங்கள் அழிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் உவரியில் சுவாமி தீர்த்தவாரி மண்டபம் அமைந்துள்ளது. அப்பகுதியிலிருக்கும் கடலோரத்தில் கடல்வாழ் உயிரியான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த மண் பானையில என்ன இருக்கு…? பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

நெல்லையில் கள் விற்ற இரு வாலிபர்ளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் பொதுமக்களிடம் வாக்கினைப் பெறுவதற்காக அவர்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தனர். இந்நிலையில் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதோடு ரோந்து பணியிலும் ஈடுபட்டுகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சப் இன்ஸ்பெக்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொங்கல் வச்சி கொண்டாட்டம்…. பங்குனி உத்திர திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையில் சொரிமுத்தையனார் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலில் ஆடி அமாவாசை நாளன்று நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாக இருக்கும். இதற்கிடையே கோவிலின் திருவிழாவிற்கு செல்வோர் அதே பகுதியிலிருக்கும் காரையாரின் அணைப் பகுதிக்கு சென்று இயற்கையின் அழகை கண்டுகளிப்பார்கள். இந்நிலையில் தற்போது நடைபெற்ற பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பொதுமக்கள் சொரிமுத்து அய்யனார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இத குடிச்சா கொரோனா வராதாம்…. முக கவசமும் ரொம்ப முக்கியம்…. நெல்லையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

நெல்லை அருகே பொதுமக்களுக்கு கொரோனா தொற்றை முன்னிட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கடந்தாண்டு தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று அனைத்துப் பகுதிகளிலும் பரவி சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் தொற்று குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியது. இதனால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கமும் சில தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அப்போ அங்க பணம் இல்லையா இதுதான் இருந்துச்சா…. தீவிரமான சோதனையில் ஈடுபடும் பறக்கும் படை…. அதிரும் தேர்தல் களம்….!!

நெல்லை மாவட்டத்தில் திமுக சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ அளிக்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குழு பறக்கும் படையினரை நியமித்தனர். இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் காவல்துறையினர்களும் துணை ராணுவ படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டல் வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ரவண சமுத்திரத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டல் தொழிலாளியாக வேலைப்பர்த்து  வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாண்டி மோட்டார் சைக்கிளில்  செங்குளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது மற்றொரு வாகனம், தங்கபாண்டியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் தங்கபாண்டி படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் தங்க பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப வேகமா பரவ ஆரம்பிக்கிறது…. நெல்லையில் உயரும் பலி எண்ணிக்கை…. மிகுந்த அச்சத்தில் பொதுமக்கள்….!!

திருநெல்வேலியில் கொரோனா தொற்று மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்று தமிழகத்திற்கும் வெகுவாக பரவி அனைவரது உயிர்களையும் பழிவாங்க ஆரம்பித்தது. இதனால் அரசாங்கம் தொற்று குறித்த பல விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அங்காங்கே நடத்தியதையடுத்து பொதுமக்களின் ஒத்துழைப்பால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் கடந்த ஆண்டு போலவே பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் நெல்லையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு தொற்று உறுதி ஆயிடுச்சு …. கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம்…. நெல்லையில் தடைசெய்யப்பட்ட பகுதி….!!

நெல்லை அருகே மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுகின்றனர். மேலும் தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதோடு மட்டுமல்லாமல் சில விதிமுறைகளையும் கொண்டு வந்தது. இந்நிலையில் அரசாங்கத்தின் முயற்சியாலும் பொது மக்களின் ஒத்துழைப்பாலும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதவிதமான வாகனங்களில் எழுந்தருளும் பெருமாள்…. வீதி உலாவில் பிரம்மாண்ட தோரணை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருநெல்வேலியில் ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் மூலவரை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் கடந்த 20ஆம் தேதி பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெற்று வருவகிறது. அங்கு தினமும் காலையில் பல்லாக்கு சேவையும் இரவில் விதவிதமான வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.இவ்விழாவில் பெருமாள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ..!! என்னடா இது, இவ்வளவையும் எங்க வச்சிருக்காங்க…. லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யும் பறக்கும் படை…. அதிரும் தேர்தல் களம்….!!

நெல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 2,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்குசேகரிப்பாளர்கள் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது அல்லது பணம் கொடுப்பது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை அமைத்துள்ளார்கள். இதனால் இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் டவுனில் பறக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த இடத்துக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தான்…. குடும்பமே பாதிக்கப்பட்டிருக்கு…. மீண்டும் கொரோனாவின் கோரத் தாண்டவம்….!!

நெல்லையில் மீண்டும் படையெடுக்க ஆரம்பிக்கும் கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைவருக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்று பரவலைத் தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் முயற்சியாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பில் மெது மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது கோரத்தாண்டவத்தை ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொரோனா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஒன்னே இன்னும் முடியல”, அதுக்குள்ள இன்னொன்னா…. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிடுவதற்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா, வெளியூரில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக அவரது ஊருக்கு வந்துள்ளார். அப்போது விசாரணை முடிந்ததும் தனது நண்பர்களுடன் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சேரன்மகாதேவி காவல்துறையினர் சிவாவையும் அவரது நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இதனை கண்டித்து நேதாஜி சுபாஷ் சங்க […]

Categories
Uncategorized திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஒன்னே ஒன்னு வச்சிருந்தேன்”, எவனோ ஆட்டைய போட்டுட்டான்…. எப்படியாவது மீட்டு குடுங்க…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலியில் லோடு ஆட்டோவை திருடி விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் ராமசாமி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் அருணாச்சலம் சொந்தமாக லோடு ஆட்டோ ஒன்றை வைத்து, தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்த ஆட்டோ காலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை. அதாவது அவருடைய லோடு ஆட்டோவை மர்ம நபர் எவரோ திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அருணாச்சலம் தனது லோடு ஆட்டோவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கலையா…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் வாலிபர் கைது….!!

நெல்லையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டம் பேட்டையில் வரதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான வினோத் குமாரை காவல் துறையினர்கள் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்நிலையில் இவர் மீது குடிமைப் பொருள் வழங்கும் குற்ற புலனாய்வு பிரிவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் உள்ளிட்ட பலவிதமான வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் அமைதியான சூழ்நிலைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நூறு சதவீத வாக்குப்பதிவு…. எல்லாரும் ஓட்டு போட வந்துருங்க…. அதிரும் தேர்தல் களம்….!!

திருநெல்வேலியில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பேரணி நடத்தியுள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இந்நிலையில் சில பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பங்குனி மாத திருவிழா தொடக்கம்…. கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றம்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் களக்காட்டில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடத்தப்படும் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கொடியினை பல்லக்கில் வைத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் ரத வீதிகளில் உலா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இயற்கை வளத்தை சுரண்டிய நபர்…. குண்டாஸில் தூக்கிய காவல்துறையினர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. தற்போது உள்ள காலத்தில் அனைத்து பகுதிகளிலும் எவரேனும் சட்டத்திற்குப் புறம்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். இச்செயல்களில் மிக முக்கியமாக ஒன்றாக மணல் கொள்ளை கருதப்படுகிறது. ஏனெனில் மணல் கடத்தலால் இயற்கை வளம் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர் பலியும் நேருகிறது. இக்குற்றச் செயல்களை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இச்செயல்கள் மறைமுகமாக நடைபெற்றுக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை சொல்லுங்க…. நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம்…. தபால் முதுநிலை கண்காணிப்பாளரின் அறிக்கை….

நெல்லையில் தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறையை தீர்க்கும் விதமாக கூட்டம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தலைமை தபால் அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் வைத்து வருகிற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தபால் அலுவலக வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் நடைபெறவிருக்கிறது.இக்கூட்டத்தில் நெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களான பாளையங்கோட்டை மற்றும் அம்பை பகுதி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தபால்துறை சேவையை குறித்த குறைபாடுகளையும், தபால் மேம்பாட்டு ஆலோசனைகளையும் சுய விவரங்களுடன் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசையா வளர்த்தோம்”, காலையில பார்த்தா காணோம்…. உரிமையாளர் கொடுத்த புகார்…. வலைவீசி தேடிக் கொடுத்த போலீஸ்….!!

நெல்லையில் ஆட்டுக்குட்டியை திருடி சென்ற வாலிபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் கொள்ளை செயல்கள் மிக அதிக அளவில் நடைபெறுகிறது. இதில் சில நபர்கள் கணினி மூலமாகவும் சிலர் நேரடியாகவும் களத்தில் இறங்கிய திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். இச்சம்பவத்தில் கொள்ளையர்கள் பணத்தினையோ அல்லது பொருட்களையோ திருடி செல்கிறார்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி சொர்ணம் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆட்டுக்கிடாய்களை வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டுக்குட்டிகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சி தருவோம்… முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு… அதிரும் தேர்தல் களம்….!!

நெல்லையில் தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நெல்லை போலீஸ் கமிஷனர் அன்பு கூறியதாவது, தமிழகத்தில் இதற்கு முன்னால் நடைபெற்ற தேர்தலில் துணை ராணுவத்தினர் பணியாற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு பெரும் பங்களிப்பு அளித்தனர். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற முன்னாள் துணை ராணுவத்தினர் தேர்தல் பணியாற்ற நெல்லை காவல் துறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உங்க நல்லதுக்கு தானே சொல்லுறோம்” கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!!

திருநெல்வேலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமால் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று பரவி சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியது. இதில் முககவசம் அணிவது என்பது கட்டாயமாக பின்பற்றபட வேண்டிய ஒன்றாகும். இதனால் தொற்றின் பரவல் மெதுவாக கட்டுக்குள் வந்தது. ஆனால் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அனைவரும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது…. குற்றவாளிகளை சுற்றிவளைத்த காவல்துறையினர்…. அதிரடி உத்தரவினால் கைது செய்யப்பட்ட 22 பேர்….

நெல்லை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட்டாக பணிபுரியும் மணிவண்ணனின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர்கள் கூடுதலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின் விளைவாக தடைசெய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை மற்றும் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என சம்பந்தரும், தன் பொருநை புனல்நாடு என சேக்கிழாரும், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திரு நதி என கம்பரும் பாடிய ஊர்தான் திருநெல்வேலி. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி அல்வாவும் புகழ்பெற்றவை. திருநெல்வேலி தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. தற்போதய  […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

ராதாபுரம் தொகுதியில் மலர் விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோவின் உந்தும வளாகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதி தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றிய கால்டுவெல் வாழ்ந்து மறைந்த உடன்குடி இந்த தொகுதியில் தான் உள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக, காந்தி காமராஜ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தென்மாவட்டங்களில் நெற்களஞ்சியமாக அம்பாசமுத்திரம் பகுதி விளங்குகிறது. அம்பை 16 என ஊரின் பெயரிலேயே நெல் ரகம் இருப்பது பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. பத்தமடை பகுதியில் தயாரிக்கப்படும் பாய்கள் மிகப் புகழ் பெற்றவையாகும். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 1 முறை வெற்றி பெற்றுள்ளார். ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறை தொகுதியை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், பல்வேறு நீர் ஓடைகள், அருவிகள் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. ராணுவ தகவல் தொடர்புக்கான ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் இந்த தொகுதி தான் உள்ளது. நாங்குநேரி பகுதியில் விளைவிக்கப்படும் ஏத்தன் வாழைக்காய்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொல்லியும் திருந்தல…. பொதுமக்களை அச்சுறுத்திய நபர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள் பெருகிக்கொண்டே வருகிறது . இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . அந்த வகையில் திருநெல்வேலியில் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் மாரி என்பவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதாவது கொலை செய்வது போன்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ரூபாய் 85,490 பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி….!!

நெல்லையில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 85, 490 யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளையும் , நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர்களை நியமித்துள்ளார்கள். இவர்கள் தேர்தல் நெருங்குவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாளையம்கோட்டை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் குவிந்துகிடக்கும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து அரசு மாவட்ட அலுவலகங்களும் இங்குதான் உள்ளன. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர் கைது செய்து அடைக்கபட்டது பாளையங்கோட்டை சிறையில் தான். 1957 முதல் 1971 வரை மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆனது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற 10 தேர்தல்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“யாரும் கவனிக்கல” பஸ்ஸில் பெண்கள் செய்த வேலை…. 2 பேர் கைது….!!

திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்ற இருவரை காவலர்கள் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறாம் பண்ணையில் ராஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருச்செந்தூர் செல்வதற்காக நெல்லையிலிருந்து புறப்படும் திருச்செந்தூர் பஸ்ஸில் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து சிறிது தூரம் சென்று பாளையங்கோட்டையை தாண்டிருக்கிறது . அப்போது ராஜம்மாள் இருக்கும் சீட்டின் அருகே இரு பெண்கள் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இரு பெண்களும் சக பயணிகள் கவனிக்காத நிலையில் ராஜம்மாள் அணிந்திருந்த தங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து திருட்டு… கைகொடுத்த சிசிடிவி காட்சிகள்…. மர்ம நபர் கைது….!!

நெல்லையில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் . இருப்பினும் அசம்பாவித செயல்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சிறுத்தைப்புலியின் அட்டகாசம்…. குடியிருப்பில் உலா வருவதால் அச்சத்தில் மக்கள்….!!

களக்காடு அருகே சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் செல்வம் என்ற 65 மதிப்புத்தக்க பெண்மணி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஆட்டுக்கிடாய் வளர்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி மூன்று ஆடுகளை கொன்று விட்டு ஒரு ஆட்டை கடித்துவிட்டும் சென்றுள்ளது . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஊழியர்கள்…. மீண்டும் படையெடுக்கும் கொரோனா…. தடுப்பூசி போடும் பணி மும்முரம்….!!

திருநெல்வேலியில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்கள். தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால்,  தற்போது  நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லையில் மாவட்ட கலெக்டரும் , போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணனும் தடுப்பூசி போட்டுக்கொண்டத்தையடுத்து சில முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் . மேலும் நெல்லையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசையா வளர்த்தேன்…. இப்படி ஆயிருச்சு…. மன விரக்தியில் விவசாயி எடுத்த முடிவு….!!

 பசுமாடு இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்ததோடு மட்டுமல்லாமல் இட்டேரி பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை பராமரித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தினமும் மாட்டிற்கு தீவனம் வைப்பது , தண்ணீர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு நாராயணன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அவர் ஆசையாக வளர்த்து வந்த பசுமாடு ஒன்று இறந்தது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாக மாட்டேங்குது… ரொம்ப கஷ்டமா இருக்கு…. நெல்லையில் ஊராட்சி மன்ற தலைவி விபரீத முடிவு…!!

நெல்லையில் உடல்நலக்குறைவால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி கிராமத்தில் சகாய பெட்லின் எஜித்தின் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்தவர். இதையடுத்து சில நாட்களாக இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமாகத்தால் சகாய பெட்லின் மன வேதனை அடைந்தார். இந்நிலையில் […]

Categories

Tech |