Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநங்கைகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

உலக திருநங்கையர் தினத்தில் 4 வகையான முயற்சிகள் எடுத்து அவர்களுக்கான பரிசாக கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான வங்கி உதவித்தொகை, அரசு பதிவிதழில் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய தொழில் கடன் போன்ற உதவிகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |