Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. இறந்து கிடந்த ஆண் யானை…. வனத்துறையினரின் தகவல்….!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சிபாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த ஆண் யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், அந்த யானைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்…. என்ஜினீயரிங் மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயச்சந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயச்சந்திரன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 270 மூட்டைகளில் 13 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 1\2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும்,  1 1\2 வயதில் ஸ்ரீதர்ஷன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். தற்போது பார்வதி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. குண்டு வீசிய 2 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கஸ்தூரிரெங்கபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் அதே ஊரில் வசிக்கும் பட்டுவேல் என்பவருடன் சேர்ந்து தசரா திருவிழா தொடர்பாக செட் அமைத்து வேடம் அணிந்து காணிக்கை வசூல் செய்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே வசூலான ரூபாய் கணக்கு பிரிப்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மாநில குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்து பேசினார். இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் பேசினார். அதில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளி அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துபாலன் என்ற மகன் உள்ளார். இவர் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே காவல்துறையினர் முத்துபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று நாங்குநேரி அருகில் உள்ள தம்புபுரம் பகுதியில் காளிகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு…. சிவன் கோவில்களில் நடைபெற்ற அன்னாபிஷேகம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளிகளை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் தரிசனம் செய்தனர். அதன் பின் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனவன்குளம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகை உள்ளதா என சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து நகை அவரிடம் இல்லாததால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. பொதுமக்களின் தகவல்…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முட்யற்சி….!!

மரப்பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை அருகில் ஒரு மரக்கடையை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கு அவர் மரத்தினாலான கதவு, ஜன்னல்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் மணியும் அதே கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களும் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் அவரது கடையில் இருந்து புகை வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய காவலர்கள்…. அதிரடி இடமாற்றம்…. கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவு….!!

திருநெல்வேலி மாநகரில் 124 காவல்துறையினர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநக காவல் நிலையங்களில் தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் மற்றும் காவல்துறையினருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கலந்தாய்வை கமிஷனர் செந்தாமரை கண்ணன் நடத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது முடிவு எடுக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவின்படி நெல்லை சந்திப்பு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. தேங்கி நின்ற மழைநீர்…. வாகன ஓட்டிகள் அவதி….!!

நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடணும் சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது. இதனையடுத்து நெல்லை மாநகர பகுதியில் பகல் 2 மணி வரை வெயிலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு…. உரிமையாளர் அளித்த புகார்…. லாவகமாக பிடித்த வனத்துறையினர்….!!

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழவடகரை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்குறுங்குடி வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பிரேம் குமாரின் வீட்டுக்குள் புகுந்து கோழி கூண்டுக்குள் இருந்த 3 கோழிகளை விழுங்கியது. இதனைப் பார்த்த பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்-முன்னீர்பள்ளம் சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அதில் 28 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட விசுவ இந்து பரிஷத் அமைப்பினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் அவர்கள் வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், பிரச்சார அணித் தலைவர் இளங்கோ, மாருதிராஜன், முத்துராஜ் உள்பட பலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சேசு அமல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேசு அமல்ராஜ் விஷம் குடித்துவிட்டு படுத்துக் கொண்டார். இதனையடுத்து காலையில் சேசு அமல்ராஜ் பிணமாக கிடந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உறவினர்கள் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய் அலுவலர்…. மிரட்டல் விடுத்த விவசாயி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூரில் கிராம வருவாய் அலுவலராக சுப்புலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்கிணறு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இந்நிலையில் காவல்கிணறு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் சுப்புலட்சுமி பணியில் இருக்கும்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசியுள்ளார். மேலும் ஜெயசீலன் வாட்ஸ்-அப்பிலும் சுப்புலட்சுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகவேல் மோட்டார்சைக்கிளில் தியாகராஜ நகரில் உள்ள ஒரு வங்கி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சண்முகவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அம்பாசமுத்திரம் சங்க கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவதாவது, கடந்த ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கொரோனா காலம் என்று கூறி 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கினர். தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள்…. நிர்வாகிகள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடீஸ்வரன் நகரில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலை திறந்த பூசாரி உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சுடலை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சூறைக்காற்று…. 3-ஆவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமணல், கூட்டப்புளி, கூத்தங்குளி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வயதான தம்பதியினர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாழ்க்கையில் விரக்தியடைந்த வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் இவர்கள் அஜித் குமார் என்பவரை எடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அஜீத் குமாருக்கு 25 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அஜித் குமார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தொந்தரவு செய்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதகனி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சின்னத்துரை தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சின்னத்துரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் ராஜகோபால் பாளையங்கோட்டைக்கு சென்று அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த அந்த பெண்ணை ராஜகோபால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் பாளையங்கோட்டை தாலுகா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து கோவில்களும் திறப்பு…. சுவாமிக்கு நடந்த சிறப்பு வழிபாடு…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதித்திருந்தது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதித்திருந்தது. மற்ற நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமிகளை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் அனைத்து நாட்களிலும் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இளம்பெண்ணிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் முத்து விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பியூலா மனைவி உள்ளார். இந்நிலையில் பியூலா பெருமாள்புரம் ரோட்டில் பஸ் ஏறுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பியூலா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி பகுதியில் சித்திக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது ஷர்மிளா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செய்யது ஷர்மிளா பாத்திமா உறவினரை பார்ப்பதற்காக மகாராஜன் நகர் சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செய்யது ஷர்மிளா பாத்திமாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த அதிகாரிகள்…. வாலிபர் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

காவலரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த டாக்டர் மற்றும் நர்சுகளை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து அங்கிருந்த டாக்டர் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் ரமேஸ் மற்றும் கிங்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறு செய்து கொண்டிருந்த துரையை வெளியே செல்லும்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் பகுதியில் வசிக்கும் அய்யப்பன், பிராஞ்சேரி பகுதியில் வசிக்கும் வேல்முருகன், பேச்சிமுத்து, சிவா, மானூர் ரஸ்தா பகுதியில் வசிக்கும் மற்றொரு சிவா ஆகிய 5 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யபட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பொத்தன் குளம் பகுதியில் வசிக்கும் மகாராஜன், பாண்டி, சீதா ராமகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த முதியவர்…. மிரட்டல் விடுத்த 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவரை மிரட்டி பணம் பறித்த ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் மாசிலாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகில் பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி வள்ளியூர் மதுக்கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வள்ளியூர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராணுவ வீரரான நாகராஜன் ஆகிய இருவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த பெண் ஊழியர்…. கணவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு மருத்துவமனையில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மன் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பிச்சையா வேலைக்கு செல்ல வேண்டாம் என கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மாரியம்மாள் தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையா மருத்துவமனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த நபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னமூலக்கரைப்பட்டி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்த சின்னத்துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி லட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனால் லட்சுமி வலித் தாங்கமுடியாமல் அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு லட்சுமியின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் வங்கி கணக்கில் இருந்து பணமோசடி செய்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்ணன் குளம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி இவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ‘கூகுள் பே’ அக்கௌன்ட்டை அப்டேட் செய்யும்படி கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணன் ‘கூகுள் பே’ அக்கவுண்ட்டை அப்டேட் செய்துள்ளார். அப்போது ஓ.டி.பி எண் கேட்டதால் அதனை கண்ணன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கண்ணன் அக்கவுண்ட்டில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கப்பலில் வேலை வாங்கி தரேன்” வாலிபரிடம் பணமோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கப்பலில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் பணமோசடி செய்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தில் டெரெஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெபசும் இவரது நண்பர்களும் தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் சகாய பார்த்திபன் என்பவரை தொடர்பு கொண்டு கப்பலில் வேலைக்கு செல்வதற்காக கேட்டுள்ளனர். அதற்கு சகாய பார்த்திபன் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பணம் கட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய போகிறேன்” போலீஸ் வெளியிட்ட ஆடியோ…. நெல்லையில் பரபரப்பு….!!

தற்கொலை செய்யப் போவதாக காவல் துறையினர் ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறையினராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 29-ஆம் தேதி  எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என வீட்டிலிருந்து போன் வந்தது. எனது மனைவி தற்போது 7 மாத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நவராத்திரி விழாவை முன்னிட்டு…. பூக்கள் விலை உயர்வு…. அலைமோதிய மக்கள் கூட்டம்….!!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் விரதமிருந்து பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதியில் பொதுமக்கள் பூஜைப் பொருட்களான அவல், பொரிகடலை, சந்தனம், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. திருட முயன்ற வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியிடம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இலந்தைகுளம் பகுதியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கூடலில் இருந்து வீரவநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழுதூர் பகுதியில் வசிக்கும் பேச்சிமுத்து என்பவர் அந்தோணியம்மாள் கூடையில் இருந்த மணி பர்சை திருடிக் கொண்டு அவரை அவதூறாக பேசி மிரட்டினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகில் வந்ததும் பேச்சிமுத்து மணி பர்சை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முத்தாரம்மன் கோவிலில்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. கலந்து கொண்ட பெண்கள்….!!

முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகில் நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 119-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரஸ்வதி, லட்சுமி, கணபதி, முருகன், முத்தாரம்மன் துதி பாடல்களை பெண்கள் பாடி வழிபட்டனர். மேலும் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி ஸ்லோகங்கள் சொல்லி அம்மனை வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ஆசிரியை…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியையான லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லீலா வசந்தகுமாரி கரைசுத்துபுதூர் பகுதியிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் லீலா வசந்தகுமாரியின் […]

Categories
அரசியல்

90 வயதிலும் தளராது போட்டியிட்டு…. 2 பேரை டெபாசிட் இழக்க வைத்த மூதாட்டி…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி சேர்ந்த பெருமாத்தாள் என்ற தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களில் இருவரை டெபாசிட்டை இழக்க செய்துள்ளார். இதைபோல் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் சாருகலா என்ற 22 வயது பொறியியல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சாப்பாடு தரல” வாக்கு என்னும் ஊழியர்கள் திடீர் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

வாக்கு எண்ணும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் இரவு 10.15 மணி வரை வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட  ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த சம்பவம்…. தந்தை மகனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

தந்தை-மகன் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நொச்சிகுளம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யாத்துரையின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த வாக்கு எண்ணிக்கை…. 90 வயது மூதாட்டி வெற்றி…. மாலை அணிவித்து வரவேற்ற ஆதரவாளர்கள்….!!

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். அங்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெருமாத்தாள் 1558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதனால் பெருமாத்தாளை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர். மேலும் வெற்றி பெற்ற மூதாட்டி பெருமாத்தாளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நெஞ்சக பிரிவில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாரியம்மாள் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளங்கோ நகர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் மாயாண்டி தனது வீட்டில் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளார். அப்போது மேய்ச்சலுக்கு அனுப்பிய ஆடுகளில் 2 ஆடுகளை 2 மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாயாண்டி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றவர் முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆம்னி பஸ் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துறையூர் ஜான் பள்ளி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-நெல்லை மெயின் ரோட்டில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சரியான நேரத்துல வரமாட்டுக்கு” பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

அரசு பேருந்தை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மணப்படைவீடு பகுதியில் செல்லும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் பேருந்துகள் வராததால் பாளையங்கோட்டை பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மணப்படை வீடு பகுதிக்கு வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்து சென்ற நபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

முதியவரிடம் செல்போன் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். […]

Categories

Tech |