Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாட்டு அரங்கில் வைத்து…. தேர்ந்தெடுத்த ஹாக்கி சங்கத்தினர்…. கலந்து கொண்ட வீராங்கனைகள்….!!

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் செயற்கை புல்வெளி மைதானத்தில் ஹாக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் செயற்கை புல்வெளி மைதானத்தில் மாவட்ட அளவிலான சீனியர் பெண்கள் மற்றும் ஜூனியர் ஆண்களுக்கான ஹாக்கி வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் பீர் அலி, மூத்த துணைத்தலைவர் ஞானசிகாமணி, பொருளாளர் சார்லஸ், தேசிய ஹாக்கி நடுவர் முருகன் ஆகியோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென ஏற்பட்ட பழுது…. போக்குவரத்து பாதிப்பை சரி செய்த போலீஸ்….!!

லாரியில் பழுது ஏற்பட்டு சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கர்நகர் தனியார் சிமெண்டு தொழிற்சாலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. இந்நிலையில் நெல்லை டவுன் கண்டியபேரி வழியாக தென்காசி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்க சக்கரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் லாரி மேலும் செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த டீக்கடைக்காரர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதுமனை பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சந்திரனின் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரன் நடுவக்குறிச்சி சாலையில் உள்ள கோழிப்பண்ணை அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சந்திரனை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. கல்வீசி தாக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

கார் மீது கல் வீசி தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியில் முகமது நபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் ஆசாத் சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வலுக்கொடை அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆசாத் தெருவில் வசிக்கும் அப்துல்லா, ரபீக் ஆகியோர் திடீரென முகமது நபிலின் காரின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினர். இதுகுறித்து முகமது நபில் டவுன் […]

Categories
அரசியல்

கடந்த அதிமுக ஆட்சி சுத்த வேஸ்ட்…. ஆனா நம்ம தளபதி…. அப்பப்பா…. கனிமொழி பெருமிதம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழனி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி எம்பி வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைவரும் போற்றும் வகையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு…. 116 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் நயினார்குளம் பகுதியில் வசிக்கும் சங்கர சுப்பிரமணியன் கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 18 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த கொலை தொடர்பான வழக்கில் மற்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சித்த மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட காவல்துறையினர்…. ஆலோசனை வழங்கிய அதிகாரிகள்….!!

ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கமிஷனர் சுரேஷ்குமார் சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்தும், 3-வது அலையின் தாக்கம் குறித்தும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமையில் பேராசிரியர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் மயிலாடும்பாறை காலனி பகுதியில் பிரம்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு ரமேஷின் பெற்றோர்கள் அவரிடம் முதலில் நிரந்தரமாக ஒரு வேலையை பார்த்துக் கொள்ளுமாறும், அதன்பின் திருமணத்தைப் பற்றி பேசலாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் ரமேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கு…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ இரக்கம் என்ற மகன் உள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் லிங்கநாடார் என்பவரின் மகளான கனகா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காதை அறுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் தேவ இரக்கம் கனகாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து கொண்டிருந்த விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் லெப்பை குடியிருப்பு பகுதியில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மனோகரன் மீது மோதியது. இந்த விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
அரசியல்

வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள்…. திமுக எம்பி கனிமொழி…!!!

வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் வள்ளியூர் ஒன்றிய பகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது போல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி நிர்வாகிகள் அனைவரும்வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குறிப்பிட்ட நேரம் வரை தான் அனுமதி” விதிமுறையை மீறிய சுற்றுலா பயணிகள்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!

விதிமுறையை மீறியதற்காக மாஞ்சோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி. இந்நிலையில் வனத்துறையினர் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து விதிமுறைக்கு உட்பட்டு தினமும் 5 வாகனங்கள் மட்டும் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர். இதனையடுத்து மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் காலை 6 மணிக்கு சென்று அதன் பின்னர் மாலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்…. அதிகாரிகள் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

17-வயது வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் 17 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமூகநல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாடசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னல்பட்டி பகுதியில் மகேஷ் சண்முகம் என்பவரும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டை பகுதியில் பேராட்சி செல்வம் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரின் மீதும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் போதை பொருள்கள், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கு…. மூடப்பட்ட கல்குவாரி…. உதவி மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கல்குவாரியை மூட உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆகாஷ் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். அங்கு உள்ள கல்குவாரியில் வெடி வைத்த போது வீட்டில் ஏற்பட்ட அதிர்வினால் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தையாக இறந்துள்ளான் என கூறி பொதுமக்கள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களுக்கு உரிமை வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தபால்துறை ஊழியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தபால் துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தபால்காரர்கள், குரூப்-சி உள்ளிட்ட சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கோட்டத் தலைவர்கள் அழகுமுத்து, சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் இந்த போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காம்பவுண்டு சுவரில் ஏறிய தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டவுன் பகுதியில் உள்ள உர கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிப்பதற்காக காம்பவுண்டு சுவர் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஸ்வநாதன் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஆடுகள்…. பாதிக்கப்பட்டவர்களின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஆடு திருடிய 3 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில்  போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் பொன்மாரி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளிக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோடகநல்லூர் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டி, இசக்கி பாண்டி என்ற கப்ப சிவா என்பவருக்கும் இடையில் கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி பலவூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இசக்கி பாண்டி, கப்ப சிவா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விரைவில் தொடங்கும் பருவமழை…. சரக்கு ரயிலில் வந்த உர மூட்டைகள்…. அதிகாரிகளின் ஏற்பாடு….!!

2,600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இதனை ஒட்டி விவசாயிகள் பலர் நெல் சாகுபடி செய்வார்கள். இதற்கு தேவையான உரங்களை கொண்டு வருவதற்காக வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் பெட்டிகளில் உர மூட்டைகள் ஏற்றப்பட்டு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் காலை நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” அலுவலகத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்…. நெல்லையில் பரபரப்பு….!!

வேட்பாளர் ஆதரவாளர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வள்ளியூர் யூனியன் திருமலாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு கலை சுமிதா, பவானி, இந்திரா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணசேகரனின் மனைவி இந்திரா ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் நடந்துள்ளது. அப்போது இந்திரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பவானி மளிகை கடை நடத்தியதற்கான தொழில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொத்தம் 13 லட்சம்…. உடைந்து நொறுங்கிய மது பாட்டில்கள்…. அனுமதி அளித்த கோர்ட்….!!

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் ரோடுரோலர் உதவி கொண்டு உடைத்து அழித்தனர். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகர மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வருடத்தில் மது கடத்தல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேற்கூரை விழுந்து குழந்தை பலியான வழக்கு…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சுகன்யா அவரது வீட்டில் மகள் கன்னித்தாய் மற்றும் மகன்  ஆகாஷ் ஆகியோருடன் இருந்தார். அப்போது முருகன் வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல்…. தயாராகும் வாக்கு எண்ணும் மையம்…. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு யூனியனில் வருகின்ற 9-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 12-ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனக்காவலன்பிள்ளைநகர் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுடலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சுடலையை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுடலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணித் துவைத்து கொண்டிருந்த பெண்…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கன்னித்தாய் என்ற பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முருகன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து சுகன்யா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். இதனையடுத்து சுகன்யா தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா வரல” அவதியுறும் பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரி….!!

குடிநீர் கேட்டு பெண்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டில் கடந்த 8 மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் வராமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சீராக குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதுல நிறையா லாபம் வரும்” பணமோசடி செய்த 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

பங்குச் சந்தையில் அதிக பணம் லாபம் ஈட்டித் தருவதாக கூறிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயணன், சந்திரசேகர், செந்தில்குமார் ஆகிய 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 3 பேரும் முருகனிடம் பங்குச் சந்தை மூலம் தாங்கள் அதிக பணம் லாபம் சம்பாதிப்பதாக கூறியுள்ளனர். இதனை முருகன் நம்பி தனக்கும் பங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத்தலைவர் கவிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். அதில் அகில இந்திய வானொலி நிலையத்தை தனியாருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரியாகுளம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் மீது ராதாபுரம் திசையன்விளை காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் காவல்துறையினர் கண்ணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கண்ணனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய்…. காவலருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வலிப்பு நோய் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோபாலசமுத்திரம், கொத்தன்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“விலை உயர்வை குறைக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்ப்புலிகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்புலிகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து கரும்புலி குயிலி பேரவை மாவட்டச் செயலாளர் தட்சை மாடத்தி முன்னிலை வகித்து போராட்டத்தில் பேசினார். அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து வேளாண் சட்டத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் பொன்மாரி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

17 வயது பெண்ணுடன் நடந்த திருமணம்…. சமூக நல அதிகாரி அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

17 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கடந்த மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் சமூக நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாடசாமி 17 வயது பெண்ணை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து சமூக நல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோத செயலை செய்த 5  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மனகாவலன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த வாரம் 2 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சில நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது. இதனையடுத்து மேலும் அசம்பாவித சம்பவம் நடப்பதை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் காவல்நிலையத்தில் கபிலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவலர்…. திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி…. போலீஸ் விசாரணை….!!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் காவலரான பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரசாத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த சக காவல்துறையினர் பிரசாத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டராங்குளம் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவரது உறவினர் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வேல்முருகன் அப்பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வேதநாயகம், குமார், இசக்கிமுத்து மற்றும் வேல்சாமி ஆகிய 4 பேரும் ஆத்திரமடைந்து வேல்முருகனை வழிமறித்து சாதிப்பெயரை சொல்லி இழிவாகப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து முதியவர் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வீரவநல்லூரில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரசாக் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அப்துல் ரசாக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ரசாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை அம்பாசமுத்திரம்-பாளையங்கோட்டை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென சந்திரசேகரின் மீது மோதியது. இதில் சந்திரசேகர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேன் கண்ணாடி உடைப்பு…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

வேன் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்படை வீடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலு என்ற மகன் உள்ளார். இவருக்கும் கீழநத்தம் மேலூர் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மூர்த்தி கீழநத்தம் பகுதியில் வசிக்கும் நாராயணன் உள்ளிட்ட சிலருடன் இருதயராஜின் வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான வேனின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்யா வேலைக்கு செல்லாமல் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சௌந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்களால் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியில் வெள்ளபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளபாண்டி மீது கொலைமுயற்சி, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் சந்தித்து காவல்நிலையத்தில் உள்ளது. இதனால் வெள்ளபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வெள்ளபாண்டியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில்…. பணியாளர்களின் ஏற்பாடு…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அமர்ந்து இலையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்குள்ள அன்னதான கூடங்களில் ஏழை எளியவர்களுக்கு மதிய நேரத்தில் இலையில் உணவு பரிமாறுவதை நிறுத்திவிட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரும்பாலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கோவில் அன்னதானம் கூடங்களில் வைத்து பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லையப்பர் காந்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு வந்த பெண்…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் மர்மநபர்கள் பணம் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி பகுதியில் ஜனோ ஜோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்டர் என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். இதனையடுத்து சிகிச்சை முடிந்ததும் ஜெஸ்டர் தனது ஊருக்கு செல்வதற்காக ஐகிரவுண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஜெஸ்டர் தனது கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நுழைவாயிலில் வைக்கப்பட்ட புகார் பெட்டி…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை வழங்குவார். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்கதான் எடுத்துட்டு போயிட்டாங்க” திருநங்கை எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைத்து காவல் துறையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். […]

Categories

Tech |