Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8 வருட கால கவனிப்பு…. சாவிலும் இணைப்பிரியாத தம்பதிகள்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூன்று பேருக்கும் திருமணமாகி முதலாவது மகள் சண்முகஜெயா, 3-வது மகள் கீதா ஆகியோர் கோவில்பட்டியிலும், 2-வது மகள் கலா தூத்துக்குடியிலும் வசித்து வருகின்றனர். கடந்த சுமார் 8 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்தில் ஏற்பட்ட தகராறு…. சகோதரர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தம்பதியினரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற அண்ணன் உள்ளார். இவர்களுக்கு இடையில் சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், வரதராஜன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து வரதராஜன் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நல்ல லாபம் கிடைக்கும்” பணமோசடி செய்த மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரிடம் பணமோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் தொழில் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் நாம் இணைந்து தொழில் செய்வோம் எனவும், மேலும் அதில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் வாலிபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மர்மநபர் வாலிபரிடம் ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி அதன்பின் தொழில் செய்வதற்கு பணம் செலுத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப சூழ்நிலை காரணமாக…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரம்மநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரம்மநாயகத்திற்கு திருமணமாகி யோகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பிரம்மநாயகம் குடும்ப சூழ்நிலை காரணமாக களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரம்மநாயகத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருட்டு போன பணம்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 1\2 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்லை மாநகர போலீஸ் துணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போதிய வருமானம் கிடைக்கவில்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுப்பிரமணியன் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுப்பிரமணியத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தேவநல்லூர் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டி, கீழ தேவநல்லூர் பகுதியில் வசிக்கும் மற்றொரு இசக்கிபாண்டி மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் ஆகியோரை மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இவரது வீட்டில் முத்துக்குமார் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முத்துகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் முத்துகுமார் வீட்டின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை முதியவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் அந்த முதியவரை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காமராஜ் நகர் பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகாராஜன் தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பரான மாணிக்கத்திற்கும் இடையே செல்போன் பார்த்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் மகாராஜனை அவதூறாக பேசியுள்ளார். அதன்பின் மாணிக்கம் திடீரென கத்தியால் மகாராஜனின் கைகளில் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராஜன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டியில் நெல்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கி சுப்பையா தாஸ் என்ற மகன் உள்ளார். இவர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் இசக்கி சுப்பையா தாசை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெண்ணின் உறவினர்…. வாலிபருக்கு நடந்த சம்பவம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் இந்த பெண்ணின் உறவினரான ஜான் துரை என்பவர் வினோத் ராஜை கண்டித்துள்ளார். இந்நிலையில் வினோத் ராஜ் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வினோத் ராஜை வழிமறித்த ஜான் துரை அரிவாளால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குப்பையில் காப்பீட்டு திட்ட அட்டைகள்…. சிறுவர்களின் தகவல்…. அதிகாரிகள் விசாரணை….!!

குப்பையில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்துள்ள சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் அந்தோணி விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.எம். கார்டு  போன்ற ஏராளமான அட்டைகள் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சிறுவர்கள் அந்தோணி விஜய்யிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து அந்தோணி விஜய் கிராம நிர்வாக அலுவலர் ஜெபஸ்டினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. கட்டிட தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனையடுத்து முருகன் வேலைக்கு செல்லாத காரணத்தால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக முருகன் மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பேபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவந்திபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேபி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேபி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் பேபிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேபியை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவின் பூட்டை உடைத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாட்டப்பத்து பகுதியில் இசக்கி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தர்ராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கி தாஸ் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உட்கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் சுந்தர்ராஜனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு….!!

பட்டதாரி வாலிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூத்தன்குளி பகுதியில் கித்தேறியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் கூத்தங்குளியில் இருந்து அபினேஷ் சுனாமி காலனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அபினேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அபினேஷ் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அளவந்தான்குளம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மேரி ஷாலினி அளவந்தான்குளம் அருகில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த மேரி ஷாலினியின் உறவினர்கள் அவரை  உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மேரி ஷாலினி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய ஆட்டோ…. டிரைவருக்கு நடந்த சோகம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உகந்தான்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சின்னத்துரை கண்டியப்பேரி விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ நிலைத்தடுமாறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னதுரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனைசெய்தனர். அந்த சோதனையில் லாரியில் சட்ட விரோதமாக  எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது காவதுரையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குழாயில் கை வைத்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் சுடலை ஒளிவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் கோபி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமி கோவிலின் கிணற்றிலிருந்து அருகிலுள்ள தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனையடுத்து சதீஷ் கோபி அங்குள்ள மின் குழாயில் கை வைத்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சதீஷ் கோபி தொட்டிக்குள் தலைகீழாக விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

25 கிலோ கஞ்சாவை விற்க முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேட்டை சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிங்கிகுளம் பகுதியில் வசிக்கும் ஐகோர்ட் மகாராஜா என்பதும் மேலும் இவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொடிகுளம் பகுதியில் சுடலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுடலையாண்டிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுடலையாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுடலையாண்டி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சுடலையாண்டி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைபார்த்த அருகிலுள்ளவர்கள் சிவந்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு துணைத்தலைவர் சங்கரசுப்பு, இணைச்செயலாளர் சுமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதில் அவர்கள் மாற்றுத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராட்சத அலையில் கவிழ்ந்த படகு…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்பனை பகுதியில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிஸ் மீன்பிடிக்க செல்வதற்காக மற்ற மீனவர்களுடன் சேர்ந்து மீன்பிடி படகை கடலுக்குள் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்துள்ளது. இதில் பிரான்சிஸ் படகுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உவரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 வருட தேடுதல் பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் சமய்சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராமையா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகை, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் தற்போது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்திருந்தார். இந்நிலையில் அரியகுளம் பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு தினேஷ்குமார் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து தினேஷ்குமார் குளித்து கொண்டிருந்த இடத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்ட விரோத செயல்” பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

சட்டத்திற்கு புறம்பான செயலை செய்த 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சங்கரபாண்டி என்பவரும், சிங்கிகுளம் பகுதியில் முத்து சுரேஷ் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியருக்கு இருவரையும் குண்டர் தடுப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூத்தங்குழி பகுதியில் சாந்தகுரூஸ் நெப்போலியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆன்றோ அருள்லூசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூர் நகரில் இடம் வாங்கி புது வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சீராக வேலைவாய்ப்பு வேண்டும்” பெண்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ஊரக வேலை திட்ட அடையாள அட்டையுடன் ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மேல்பாக்கம் பகுதிக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் சரியான பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வேன் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கிகுளம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு இவரது கணவரான ஆறுமுகம் இறந்துவிட்டார். இதனால் பலவேசம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்கிகுளம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பலவேசம் மீது பின்னாடி வந்த வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் பலவேசம் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் பலவேசத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்களால் 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மூக்காண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, அடிதடி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மூக்காண்டியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதேப்போன்று வீரவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கல்லிடைகுறிச்சி காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்து பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போலியான பாஸ்போர்ட்” தப்பி சென்ற குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது உவரி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வேறு பெயரில் போலியாக பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் போலி பாஸ்போர்ட்டை வைத்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கேலி பண்ணதால் தகராறு…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சேர்மன் என்ற அண்ணன் உள்ளார். இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கிமுத்து மற்றும் சேர்மன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சேர்மனையும் அரிவாளால் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற செயல்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வேப்பங்குளம் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் ஜெயராஜை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதே போன்று கோவில்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போதை மருந்து விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போதை மருந்துகளை விற்பனை செய்த மருந்து கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த மருந்து கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வாலிபர்களுக்கு போதை உண்டாக்கக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. இந்திய மாணவர் சங்கத்தினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கல்லூரிகளை திறப்பதற்கு முன்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு கொடுத்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. பொதுமக்கள் எதிர்ப்பு…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

அம்பையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், முக்கூடல் வழியாக வரும் வாகனங்கள் அம்பை வடக்கு ரத வீதி வழியாக பேருந்து நிலையம் சென்று திரும்பும்படியாக  ஒரு வழி பாதை உள்ளது. அந்த பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துறை கோட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

நெல்லையில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக வெயில் அடித்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து மணிமுத்தாறு, குற்றாலம், செங்கோட்டை, பாபநாசம் மற்றும் மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து மாலை நேரத்தில் திடீரென வானில் மேகங்கள் திரண்டது. அதன்பின் சிறிது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேட்டுக் குப்பை குறிச்சி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து ஆலடிப்பட்டி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக ஆழ்வார்குறிச்சி பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முத்து ஓட்டி வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபரின் ஏமாற்று வேலை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிஇடம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கர் அந்த சிறுமியிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்றுள்ளார். அதன்பின் பாஸ்கர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“3 மாதம் பயிற்சி காலம்” மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஊழியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் தியாகராஜநகர் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் திட்டத் தலைவர் பீர் முகமது ஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் வேலைப்பளு ஒப்பந்தப்படி பயிற்சி காலம் 3 மாதங்கள் என்பதை கேங்க்மேன் பணியிடத்துக்கும் அமல்படுத்த வேண்டும் எனவும், உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எறிந்த தீ…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது சொந்தமான இடத்தில் மாடுகளுக்கு உணவளிப்பதற்காக வைக்கோல் படப்புகளை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த வைக்கோல் படப்பில் திடீரென தீப்பற்றியது. அதன்பின் அந்த இடத்திலிருந்த 4 வைக்கோல் படப்புகளும் தீயில் எரிந்து நாசமானது. இதனை பார்த்த சங்கரன் அதிர்ச்சியடைந்துநாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான விகாஸ், விஜய் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2016 – ஆம் ஆண்டு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரனின் மகன் சிவபிரவீன் மற்றும் அவரது உறவினரான ஜெயமுருகன் ஆகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் களக்காடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நூறு நாட்களும் வேலை வேண்டும்” பெண்களின் கோரிக்கை…. அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட மனு….!!

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்குமாறு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கந்திரடு பகுதியில் வசிக்கும் பெண்கள் பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பின் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரான பாலசுப்ரமணியனிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறுவதாவது, எங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்காமல் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்றனர். எனவே அனைவருக்கும் 100 நாட்கள் வேலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

சலவை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தனின் மனைவி இறந்து விட்டார். தற்போது கோவிந்தனின் 2 மகன்களும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து கோவிந்தன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தனின் காலில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தில் மோதிய கார்…. தடைபட்ட மின்சாரம்…. போலீஸ் விசாரணை….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் மின் தடை ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பத்தூரில் இருந்து உப்பஞ்சம்பாட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரை திருப்பத்தூர் பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பட்டரைகட்டிவிளை விளக்கு பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 3 மின் கம்பங்கள் மீது அடுத்தடுத்து […]

Categories

Tech |