Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய மூட்டைகள்…. பறிமுதல் செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி பகுதியில் அலங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோளி தனது வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பேச மறுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வி அதே ஊரில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து அன்புச்செல்வி சண்முகவேலுடன் திடீரென பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் மது அருந்திவிட்டு அன்புச்செல்வி வீட்டிற்கு வந்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண் சிகிச்சைக்காக வந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கண் சிகிச்சைக்காக வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் சிங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். இந்நிலையில் சிங்கராஜா சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு திடீரென  உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிங்கராஜாவை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிங்கராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேனில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கக்கன் நகர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இலவசமாக வழங்க வேண்டும்” மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் …. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பொறியாளர் சங்க நிர்வாகி ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகி நடராஜன், மைகேல் பிரான்சிஸ், பொறியாளர் சங்க மணிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, மின் மசோதா சட்டத் திருத்தத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் செய்யது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த வந்த முகமது அசன் என்ற மகன் உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் முகமது அசன் வீட்டிலிருந்து பாடங்களை படித்து வந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முகமது அசன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மூட்டைகள் திருட்டு…. வசமாக சிக்கிய இருவர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா….!!

சிமெண்ட் மூட்டைகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் முகமது ஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிமெண்ட் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராஜா மைதீன், சஞ்சய், அஜித் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜா மைதீன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரின் நடத்தை சரியில்லாத காரணத்தால் முகமது ஷாலி அவர்கள் இருவரையும் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இந்தியாவை பாதுகாப்போம்” தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொழிற்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன வேதனையில் இருந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மன வேதனையால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பண்டாரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பலவேசம் என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் பண்டாரத்திற்கு இடுப்பு பகுதியில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பண்டாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ – கார் மோதல்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ – கார் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிஜோ, ரிஜோ, ஜிதின் என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9, 7, 6 – ம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது கொரோனா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு வந்த நிர்வாகி…. மர்மநபர்களின் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலுக்குள் நுழைந்து அம்மன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அருகன்குளம் கிராமத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த எட்டெழுத்துப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிராம் தங்க பொட்டு, 4 கிராம் தங்க சங்கிலி மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கோவிலுக்கு வந்த நிர்வாகி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த மனைவி…. ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ஆட்டோ டிரைவரான அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் அய்யாத்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அய்யாதுரை மதுபோதையில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அவரது மனைவி அய்யாத்துரையை கண்டித்துள்ளனர். இதனால் அய்யாதுரை வெறுப்படைந்து விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில்…. பறிபோன இரு உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வெவ்வேறு விபத்துகளில் 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் முகமது ஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இத்ரீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகம்மது இத்ரீஸ் மோட்டார் சைக்கிளில் மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முகமது இத்ரீசின் மோட்டார் சைக்கிள் தனது கட்டுப்பாட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் செயலால்….? மலையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

களக்காடு மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பிரண்ட மலை உள்ளது. இந்த மலையில் உடும்பு, முயல், எறும்புத்தின்னி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரண்ட மலையில் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனைப் பார்த்த அந்த வழியில் சென்றவர்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. மின்வேலியால் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் விவசாயியான பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனிக்குமாருக்கு வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள மன்னார் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு அவர் வாழைகளை பயிரிட்டு இருந்தார். மேலும் பழனிகுமாரின் தோட்டத்தில் வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வகையில் சுற்றிலும் கம்பி வேலி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெற்குகள்ளிகுளம் பகுதியில் ஜேக்கப் சுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வினோலின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜேக்கப் சுமன் ஆனைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து ஜேக்கப் சுமன் மோட்டார் சைக்கிளில் உறவினரின் மகளை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.  இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்ய வந்த பூசாரிக்கு…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

அம்மன் கோவிலில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நல்லமாள்புரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி முப்பிடாதி என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 4 – ம் தேதி இரவு நேரத்தில் பூசாரி முப்பிடாதி பூஜைகளை முடித்தவுடன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் கோவிலை திறப்பதற்காக பூசாரி முப்பிடாதி சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் திறக்கப்பட்டிருந்ததை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

டிப்பர் லாரியில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையுத்து இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் காவல்துறையினர் குறிச்சிகுளம் பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்குவாரிகளை தடை செய்ய கோரி…. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கல்குவாரிகளை தடை செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இருக்கன்துறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் ராதாபுரம் தாலுகா உறுப்பினர் முகமது பயாஸ் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் கூறுவதாவது, இருக்கன்துறையில் 10 – க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயலை செய்ததால்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் வி.எம்.சத்திரம் பகுதியில் வசிக்கும் சக்தி முகேஷ், சுந்தர்ராஜ் என்பதும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா பதுக்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்து சென்ற தந்தை…. சூறையாடப்பட்ட வீடு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்….!!

நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது திருவிழாவிற்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் பூபதிசுபாஷ், சுந்தர், சூர்யா ஆகியோரிடம் சிவந்திபட்டி பகுதியில் வசிக்கும் சுபாஷ், சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து பூபதி சுபாஷின் தந்தை சுபாஷின் தந்தையிடம் சென்று அவரை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் தரப்பினர் பூபதி சுபாஷின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் பரணி குரூஸ் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோஸ்பின் ராணி சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதிக்கு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிக பாரம் ஏற்றியதால்…. வசமாக சிக்கிய டிரைவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அளவுக்கு அதிக எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்ததால் லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மண்டல துணை தாசில்தார் பேட்ரிக் சிலுவை அந்தோணி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மண்டல துணை தாசில்தார் மடக்கி பிடித்து சோதனை செய்தார். அந்த சோதனையில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் அளவுக்கு அதிகமான எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்தது மண்டல துணை தாசில்தாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி…. வியாபாரிகள் திடீர் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வியாபாரிகள் திடீரென கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் நீண்ட நாட்களாக கடை வியாபாரிகளுக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பிரச்சனை குறித்து நடைபாதை வியாபாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்க நகை பறித்த வழக்கில்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருமண தரகரிடம் தங்க நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தரகர் ஆவார். கடந்த 21-1-2021 அன்று கந்தசாமியை 3 பேர் சந்தித்து காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு நபருக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறி காரில் நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் திரும்பி வரும் வழியில் அவர்கள் 3 பேரும் கந்தசாமியின் கழுத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆதார் பதிவதற்கு சென்ற போது…. குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

தபால் நிலையம் முன்பு தாய் தனது 2 குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திசையன்விளை தபால் நிலையத்திற்கு புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு பல முறை வந்துள்ளார். ஆனால் தபால் நிலைய ஊழியர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு…. நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 1 – ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்திமதி அம்பாளுக்கு 4 – ஆம் திருவிழாவை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவை பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேதமுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழம் அதிகமாக இருந்ததால் வேதமுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேதமுத்தின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படிதான்…. குண்டர் சட்டம் பாய்ந்தது…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கிபாண்டி மீது காவல்நிலையத்தில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இசக்கிபாண்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் இசக்கிபாண்டியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவ கழுத்துலதான் போட்டிருந்தா…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தம்பதியினர் கைது….!!

குழந்தையிடம் இருந்து தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கொண்டாநகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் 3 வயது மகள் கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலி திடீரென காணாமல் போனதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து  சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலியில் சிக்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

விவசாய நிலத்தின் வேலியில் சிக்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி – நெல்லை டவுன் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் வேலியில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறையினர்  வேலியில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில்…. தலைமறைவாக இருந்த தந்தை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத், கார்த்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 – ஆம் தேதி இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் வெள்ளத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து வினோத்தை தாக்கியுள்ளனர். அதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் கால் பண்ணிட்டே இருக்கான்…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறுமியிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் சிறுமியின் வீட்டின் முன் நின்று அவரது தந்தையை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை பாளையங்கோட்டை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி…. பீதியில் மக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

வாழைப்பழத் தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடியை வனத்துறையினர் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் உள்ளே வாழை தோட்டத்தில் கரடி ஒன்று பதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருநெல்வேலி மாவட்ட வனத்துறையினர் கௌதம், வனச்சரக அலுவலர் கருப்பையா, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக…. புகையிலை பொருட்கள் விற்பனை…. 26 பேர் கைது….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 24 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 3 கிலோ 685 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சமாதானபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின்படி அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பூட்டிய வீட்டுக்குள் முதியவர் அழுகிய பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல்களின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் வீடு உள்புறம் பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மகாதேவன் தலைகுப்புற அழுகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

டிராக்டரில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரின் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கரம்பை பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழை நாரிலிருந்து தயாரிக்கிராங்களா….? அமைக்கப்பட்ட உற்பத்தி கூடம்…. திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

வாழைநார் மூலம் கைவினைப் பொருட்கள் செய்யும் உற்பத்தி கூடத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி பகுதியில் காதி கிராப்ட் சார்பில் வாழைநார் மூலம் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, களக்காடு பகுதிகளில் அதிகமாக வாழைகள் பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. எனவே களக்காடு வட்டார பகுதி வாழை பயிரிடுவதற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீண்ட நேர காத்திருப்பு….ஒரு வழியாக வந்து சேர்ந்தது…. ஆர்வமுடன் குவிந்த மக்கள்….!!

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய இரு வகையான தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் கோவிசீல்டு தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இருப்பதால் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி போதிய அளவு இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி கடந்த 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவேக்சின் முதல் தவணை போட்டுக் கொண்டவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரே இப்படி பண்ணலாமா….? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

மது பாட்டில்கள் வாங்கி தர மறுத்ததால் வாலிபர் மற்றொருவரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் தனது உறவினர் சுடலை என்பவருடன் சேர்ந்து முனைஞ்சிப்பட்டி பேச்சியம்மன் கோவில் கிணற்றின் அருகில் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கிணற்றின் ஓரத்திலிருந்த ராமரை சுடலை கிணற்றுக்குள் தள்ளி விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய சுடலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு இதுதான் வேணும்…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துப்பாண்டி என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் ராமரின் உறவினரான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“விரைவில் வெளியிட வேண்டும்” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரான விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளரான ஐயப்ப குலசேகர ஆழ்வாரும் மற்றும் பொருளாளரான வைகுண்டபதி ஆகியோரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கட்டுக்குள் வரவே இல்லை” தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திடீரென பற்றி எரிந்த தீயால் சாலை முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் 55 வார்டுகளில் உள்ள குப்பைகளை  சேகரித்து லாரிகள் மூலம் அங்கு  கொட்டப்படுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமான குப்பை கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலையில் திடீரென குப்பை கிடங்கில் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருக்கும் போது” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சுந்தரமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த சுந்தரமதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போகக் கூடாதா….? மாற்றுத்திறனாளிக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் நடந்த கோரவிபத்து….!!

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண் பார்வையற்றவர். இந்நிலையில் கந்தசாமி, திருநெல்வேலிக்கு அடப்பு தெருவை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு இருவரும் ஆட்டோவில் அம்பாசமுத்திரம் பெட்ரோல் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் பலமாக மோதியது. இதில் பலத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா….? மர்மநபர்கள் செய்த வேலை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் ரதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது கணவர் வேலைக்கு சென்றவுடன் கூடங்குளத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து செல்வராணி வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? அழுகிய நிலையில் ஆண் சடலம் …. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இறந்து அழுகிய நிலையில் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளனர். அப்போது முதியவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இரண்டு நாள் கழிச்சி தரேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடிஸ்வரன் நகரில் தாளமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிறைமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் நிறைமதி மகனுக்கு டியூசன் பீஸ் கட்டுவதற்காக கணவனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தாளமுத்து இரண்டு நாள் கழித்து தருவதாகக் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மகனுக்கு டியூசன் பீஸ் கட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதுக்காக இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாள் தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்க கூடாது” தொழிற்சங்கத்தின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்தும் பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச அமைப்பின் செயலாளரான தர்மன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளரான மோகன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி உமாபதி சிவன், வீரை கிருஷ்ணன், எச்.எம்.எஸ் […]

Categories

Tech |