Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பவித்ர பூஜை” நடைபெற்ற மகா தீபாராதனை…. கலந்துகொண்ட திரளான பக்தர்கள்….!!

மக்கள் நலமுடன் வாழ வேண்டி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் பவித்ர பூஜை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பவித்ர பூஜை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பவித்ர மாலைகள் அணிவித்தும், பருத்தி நூல் ஆடைகள் சுவாமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதுக்கு அனுமதி கொடுக்கல” ரகளை செய்த வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய அனுமதி பெறாமல் திருவிழா நடத்தி ரகளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  நாங்குநேரி பகுதியில் சூரங்குடி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் உரிய அனுமதி இன்றி திருவிழா நடத்தியதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்ற காவல்துறையினரிடம் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரகளையில் ஈடுபட்ட நபர்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காலம் மாறிபோச்சி…. பெண்களே இப்படி பண்ணலாமா…. காவல்துறையினரின் திடீர் சோதனை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரோஜா சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சரோஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் சிக்கிய ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்கதான் அத செஞ்சாங்க” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சிமெண்ட் தூண்களை திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் ஜெயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளி கோவில் பகுதியில் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் கம்பி வேலி அமைப்பதற்காக சிமெண்டால் ஆன 4 தூண்களை  தோட்டத்தில் வாங்கி வைத்துள்ளார். இந்தத் தூண்களை  அதே பகுதியில் வசிக்கும் சுடலைக்கண், சாமிதுரை, சண்முகவேல் இசக்கி பாண்டி ஆகியோர் காரில் வைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயபாண்டியன் உவரி காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாக பதில் சொல்லல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!! !

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த ஈஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த ஈஸ்வரி சில நாட்களாக பெற்றோர், உறவினர்கள் யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் ஆனந்த ஈஸ்வரிடம் கேட்டபோது அவள் சரியாக பதில் சொல்லவில்லை. இதனையடுத்து ஆனந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதை பிடிச்சிட்டான் ” சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கலா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுதிர் மற்றும் சுகன் செல்வா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சுதிர், சுகன் செல்வா ஆகிய இருவரும் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது டிரான்ஸ்பார்மரின் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை சுகன் செல்வா பிடித்துள்ளார். இதனையடுத்து மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சுகன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம் சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசிரியர்களின் சிறப்பான செயல்” ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!

மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்திய செயல் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பி.எம்.டபிள்யூ.ஏ மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊடரங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடமாக திறக்கப்படவில்லை. மேலும் மாணவர்கள் இணையவழிக் கல்வி மூலம் பாடங்களை பயின்று வந்துள்ளனர். ஆனால் கிராமப் பகுதியில் உள்ள மாணவர்களால் இணைய சேவை சரியாக கிடைக்காததால் இணைய வழி கல்வி மூலம் பாடங்களை கற்க முடியவில்லை. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஐயோ பாவம்” நெரிசலில் சிக்கி இறந்த ஆடுகள்…. மயங்கி விழுந்த உரிமையாளர்….!!

நெரிசலில் சிக்கி சுமார் 60 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏராளமான செம்மறியாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து சண்முகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பஜார் பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் டிரைவர் ஆடுகள் ஒதுங்கி செல்வதற்காக அதிக சத்தத்துடன் ஒலியை எழுப்பியுள்ளார். இதனால்  ஆடுகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தை மனதில் வைத்து” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்த நபரை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவருக்கும், ரத்தின அம்மாளுக்கும் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ராஜ்குமார் ரத்தினம்மாளை அரிவாளால் கையில் வெட்டிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதுகுறித்து ரத்தினம்மாள் திசையன்விளை காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்குதானே சொன்னோம் ” மாணவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவியான முத்து ரஞ்சினி இணையவழி மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்து ரஞ்சினி சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த முத்து ரஞ்சினி விஷம் குடித்து தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடி மாத முக்கிய தினங்களில்…. நடைபெற்ற சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆடி மாதம் செவ்வாய் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களை திறக்க அரசு தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சிறப்பு வாய்ந்த பேராட்சி செல்வி அம்மன் கோவில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி கிழமை அன்று திறக்கப்பட்டு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அம்மனுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இது எப்படி நடந்திருக்கும்” தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் பின்னால் உள்ள வயல் பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஶ்ரீபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அலுவலகத்தின் பின்னால் உள்ள வயல் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…. நடைபெற்ற சிறப்பு தொழுகை…. உற்சாகத்தில் இஸ்லாமியர்கள்….!!

மஸ்ஜித் தவ்பா ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், கோட்டூர், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் மேலப்பாளையம் சந்தை அருகில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து மஸ்ஜித் தவ்பா ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதனையடுத்து அந்த சிறப்பு தொழுகையை மவுலவி மீரான் தாவூதி நடத்தினார். மேலும் இந்த சிறப்பு தொழுகையில் ஜமாத் தலைவர் இக்பால் உசேன் உள்ளிட்ட  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும்போது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கழிவுநீர் உறைக் கிணறில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி மேலத்தெரு பகுதியில் தற்போது புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கழிவு நீர் உறை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அதில் பறக்கை மதுசூதனபுரம் பகுதியில் வசிக்கும் பிரவீன் என்பவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டு பிரவீன் விழுந்ததால் அவரின் கழுத்துவரை மணல் மூடியது. அதன்பின்  பிரவீன் சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்கேயும் தப்பிக்க முடியாது…. சிக்கிய 41 குற்றவாளிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு….!!

குற்ற வழக்கில் தொடர்புடைய 41 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குகளில் கைது ஆகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தனிப்படை காவல்துறையினர் திருநெல்வேலி பகுதிகளில் தீவிர சோதனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சின்ன தீக்குச்சியால்…. முதியவருக்கு ஏற்பட்ட சோகம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தீக்காயம் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூங்குவதற்காக செல்லும் போது விளக்கை எரிய வைத்து விட்டு தீக்குச்சியை வீசியுள்ளார். அந்த தீக்குச்சி ஆறுமுகத்தின் துண்டின் மேல் பட்டு அவரின் வயிற்றுப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அதனால் ஆறுமுகம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஆறுமுகம் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த மகள்கள்…. டியூஷன் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

டியூஷன் ஆசிரியர் மர்மமான முறையில் கத்தியால் குத்தி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்று மனைவி இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நீனா, ரீனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் நீனா இன்ஜினியரிங்கும், ரீனா பட்டப்படிப்பும் படித்து முடித்துள்ளனர். மேலும் கோயில் பிச்சை வெளியூரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற இடத்தில்…. வாலிபருக்கு நடந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலடியூர் பகுதியில் அனந்தைய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது வேலைகளை முடித்துவிட்டு ஆலடியூர் தாமிரபரணி ஆற்றுக்கு வழக்கம்போல் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் திடீரென மூழ்கி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாங்களும் அடையாள அட்டை வச்சிருக்கோம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் சீரான வேலை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஏராளமான பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 800 பேர் அடையாள அட்டை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் 50 பேருக்கு மட்டுமே வேலை அளிப்பதாக அவர்கள் குற்றம் சாற்றியுள்ளனர். எனவே அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் சீராக வேலை வழங்க வேண்டும் என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவன் குறுக்கே வந்துட்டான்…. பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று அதிகாலையில் திருநெல்வேலிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை மதுரையில் வசிக்கும் சரவணன் என்பவர் ஓட்டினார். மேலும் அந்த பேருந்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவர் பேருந்தின் குறுக்கே வந்துவிட்டார். இதனால் டிரைவர் சரவணன் விபத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

யார் இந்த வேலையை செஞ்சிருப்பா…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் அனந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அனந்தகுமாரி வேலைக்கு செல்வதற்கு முன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அனந்தகுமாரி மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது தனது வீட்டின் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் அனந்தகுமாரி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 1  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதனால அவங்க பாதிக்கப்படுவாங்க…. மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தியாகராஜநகர் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சம்மேளன நிர்வாகி பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் தொ.மு.ச நிர்வாகி நடராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த போராட்டத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒன்றுபட்ட மின் வாரியங்களை உடைத்து மின்சார விநியோகத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீ எங்கேயும் தப்பிக்க முடியாது…. சிக்கிய104 குற்றவாளிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு….!!

தலைமறைவாக இருந்த 104 குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொலை முயற்சி, கொலை கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி 10 தனிப்படைகள் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தனிப்படை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சேரன்மகாதேவி, அம்பை, தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அது வருவதை கவனிக்கல…. துடித்துடித்து இறந்த மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

எதிர்பாராத விதமாக ரயில் மோதிய விபத்தில் 12 – ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ராஜகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 – ஆம் வகுப்பு படித்த விவேக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஊருக்கு அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை  விவேக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த தண்டவாளம் வழியாக வந்த ரயில் எதிர்பாராதவிதமாக விவேக்கின் மீது மோதியது. இதனால் பலத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எல்லாரும் வந்துட்டு போற இடம்…. நிர்வாகத்தினரின் தீவிர முயற்சி…. சுத்தப்படுத்தப்பட்ட வளாகம்….!!

அனைத்து கோவிலிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் அனைத்து கோவில்களையும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு கோவில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் சுபாஷ் விஷம் குடித்துவிட்டு சாலையோரம் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுபாஷை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோரவிபத்தில் பறிபோன உயிர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சேகர், வில்சன் ரஜினிராஜா, ரெனிஸ் வாலன், செல்வம், அதிர்ஷ்ட பாலன், ஸ்டீபன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் பொன்சேகர், வில்சன் ரஜினி ராஜா ஆகிய இருவரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு காரில் இவர்கள் 6 பேரும் பெட்டைகுளம் கிராமத்துக்கு சென்று அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மன்னார்புரம் பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆடி மாதம் என்றாலே சிறப்பு தான்” திறக்கப்பட்ட கோவில் நடை…. பங்கேற்ற திரளான பக்தர்கள்….!!

ஆடிமாத பிறப்பையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி விசுவரூப தரிசனத்திற்காக கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு அஸ்திரங்கள் சாற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கோவிலுக்கு வந்த  ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோமாதாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அத தண்ணில போடக்கூடாது” பக்தர்களின் அலட்சியமான செயல்…. சுகாதாரதுறையின் நடவடிக்கை….!!

தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட 3 டன் துணிகள் அகற்றப்பட்டு குப்பை கிடங்கில் போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்வதற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் பரிகாரம் செய்த துணிகளை பக்தர்கள் ஆற்றில் போட்டு செல்வது வழக்கமா இருந்துள்ளது. இதனால் ஆற்று தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் துணிகளை ஆற்றில் போட சுகாதாரத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடைகளை மீறி சில பக்தர்கள் மட்டும் துணிகளை ஆற்றிலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வழங்கப்பட்ட ஆணை” ஆசிரியரின் நல்ல திறமை…. குவியும் பாராட்டுக்கள்….!!

மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் புதிய மாவட்ட கல்வி பயிற்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் தோமையார் உயர்நிலைப்பள்ளியில் சங்கீதா சின்னராணி என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேர்வதற்கான பணி நியமன ஆணை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மிகவும் பழமை வாய்ந்த மரம்” பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. நடைபெறும் தீவிர பணி….!!

பலத்த சூறைக்காற்றில் புங்கை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம்-பாபநாசம் மெயின் ரோட்டில் மருதநகர் பகுதியில் நின்ற பழமைவாய்ந்த புங்கை மரமானது சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்துள்ளது. இதில் மின் கம்பிகளின் மீது மரக்கிளைகள் விழுந்ததால் அவைகளும் அறுந்து விழுந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பல மணி நேரமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக வெண்ணிலா தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் வெண்ணிலா அதே பகுதியில் வசிக்கும் சந்தியா என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென சந்தியா உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வெண்ணிலா வீட்டில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதுக்கு இப்படியா செய்யணும்….? மருமகனின் வெறிச்செயல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

குடும்பத்தகராறு காரணமாக மருமகன் மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டியில் ராஜலட்சுமி என்பவர் வசித்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான இவரது மகள் கல்லத்தி பகுதியில் கணவர் அபிமன்யுவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து ராஜலட்சுமிக்கும், மருமகனான அபிமன்யுவின் குடும்பத்திற்கும் முன்விரோதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு செஞ்சா இப்படித்தான்…. ரவுடிகளின் அட்டகாசம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகளின் பட்டியல் தயாராகியுள்ளது. இதனையடுத்து விக்ரமசிங்கபுரம், பத்தமடை, சேரன்மகாதேவி, முன்னீர்பள்ளம், கல்லிடைக்குறிச்சி, சுத்தமல்லி, ஆகிய பகுதிகளில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 10 நபர்களை காவல்துறையினர் அதிரடியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இதான் கதி…. வாலிபர்கள் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முருகன் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சுத்துறை, முத்து, அருணாச்சலம், இசக்கி, பாண்டி, சங்கரலிங்கம் போன்றோறும் பல்வேறு கொலை சம்பவங்களில்  ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை…. போராட்டத்திற்கு பிறகு உடல் ஒப்படைப்பு…. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை….!!

காண்டிராக்டரை கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 12 – ஆம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் சதீஷ்குமார், மந்திரிராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குண்டர் சட்டம் பாய்ந்தது” கைதான வாலிபர்கள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுந்தர்ராஜ் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு நெல்லை காவல்ஆய்வாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்வளவு கூட்டமா…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் விற்பனை செய்யக்கூடிய சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலப்பாளையம் சக்திநகர், நேதாஜி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லோடு வேன்களில் ஆடு, மாடுகளை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். இதற்காக 1000 – க்கும் மேற்பட்ட ஆடுகள் மேலப்பாளையம் சந்தைக்கு அழைத்துவரப்பட்டன. இதனை வாங்குவதற்காக சந்தையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பையில் இருந்தது என்ன….? வசமாக சிக்கிய நால்வர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

முயலை வேட்டையாடிய பெண் உள்பட 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புண்ணியவாளன்புரம் பகுதியில் வனத்துறையினருக்கு சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புண்ணியவாளன்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் உள்பட 4 பேர் வேட்டை நாய்களுடன் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போதியளவு கிடைக்கவில்லை” விரைந்து வழங்க கோரிக்கை…. இளைஞர் மன்றத்தினரின் ஆர்ப்பாட்டம்….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் மன்ற தலைவர் பாலன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஒன்றியச் செயலாளராக இருக்கும் திருமணி என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சுகுமாரன் நகர செயலாளர் முத்துவேல் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பக்தர்களுக்கு அனுமதி கிடையாது” முக்கிய நிகழ்வு ரத்து…. நிர்வாகத்தினரின் தகவல்…!!

சின்ன சங்கரன் கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு கொடியேற்றும் விழா கோவில் நிர்வாகத்தினரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவிலின் அறங்காவலரான முருக சாமிநாதன், நிர்வாக குழு உறுப்பினர்களான வேலாயுதம், ராஜகோபால், வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து கோவில் நிர்வாக அதிகாரிகள் கொரோனா ஊடரங்கு காரணமாக கொடியேற்றும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஆடித்தபசின் முக்கிய நிகழ்வுகளான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் மேல எப்படி புகார் கொடுக்கலாம்….? நண்பர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வாலிபர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இதனைதொடர்ந்து அதே பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாஸ்கர் சுந்தரின் வீட்டிற்கு முன்பாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் சுந்தர் பாஸ்கரை கண்டித்ததோடு கல்லிடைகுறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எளிதில் கற்க முடிகிறது…. ஆசிரியர்களின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

மாணவர்களுக்கு நேரடியாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சில ஆசிரியர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் கற்பதற்கு முடிகிறது. இதனையடுத்து  ஒரு மரத்தடியில் அனைத்து மாணவர்களும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்க திருந்தவே மாட்டீங்களா…. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த கொடுமை…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

15 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியிடம்  சுரேஷ் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனையறிந்த அந்த சிறுமியின் உறவினர்கள் நெல்லை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்ளோ கூட்டமா…. ஆற்றில் உற்சாக குளியல்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக குவிந்ததால்  பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்த நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவில்களை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறப்புவாய்ந்த பாபநாசம் கோவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பக்தகோடிகள்  பாபநாசம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை….கையும் களவுமாக சிக்கிய நபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கடி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் சட்டத்தை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜோராக நடைபெற்ற விற்பனை…. லாபத்தை கொடுக்கும் வாத்துகள்…. மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள்….!!

வாத்து முட்டைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி, கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வாத்து பண்ணைகள் இருந்து வருகிறது. இந்த பண்ணைகளில் உள்ள வாத்துகள் மேய்ச்சலுக்காக தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள   மேல செம்மங்குடி பகுதிக்கு கடலூரிலிருந்து 1500 வாத்துக்கள் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த வாத்துகள் தினசரி 1000 – க்கும் மேற்பட்ட முட்டைகள் இடுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த  வாத்து முட்டைகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 வாசல்களும் திறப்பு” நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் சிறப்பு அம்சமாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு புறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 2004ஆம் ஆண்டு கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் காரணமாக வடக்கு […]

Categories

Tech |