நபர் ஒருவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3 வதாக 10 ஆம் வகுப்பு மனைவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பக்கத்தில் உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பணகுடிக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக செல்லும்போது அங்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி […]
Tag: திருநெல்வேலி
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி…. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]
சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே கோபாலசமுத்திரத்திலுள்ள முனியசாமி தெருவில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது மகன் கார்த்திக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .சம்பவத்தன்று கார்த்திக் கோபாலசமுத்திரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் கார்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர் . அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கார்த்திக் சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி சென்று கார்த்திக்கை […]
தமிழகத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திரு ராகுல் காந்தி நெல்லையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டாவது நாளான இன்று நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்பதை தான் நம்ப மாட்டேன் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். கல்வி முறையில் ஒரு கொள்கைகளை வகுப்பதற்கு […]
காங்கிரஸ் கட்சியில் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் அ.தி.மு.க. அரசை விமர்சித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரான சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறும் போது, தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 27ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது பல இடங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கிறார் என அவர் கூறியுள்ளார் இதனையடுத்து பாண்டிச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமியின் […]
தீப்பெட்டி வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்-பால்மணி. கூலி தொழிலாளர்கனான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களின் குழந்தைகளை பக்கத்து வீட்டில் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். இதேபோல சம்பவத்தன்றும் முருகன் தம்பதி வேலைக்குச் சென்றிருந்துள்ளனர். அப்போது கடைசி மகள் லட்சுமி(5) தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியின் உடலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து எரிச்சல் காரணமாக குழந்தை […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற ஹெர் மைன்ஸ் என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]
நெல்லையிலிருந்து தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லையிலிருந்து தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்காக […]
காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியதில் மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைதொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் டாஸ்மார்க் கடையில் இருந்த மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது […]
வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் பெயர் சதாம் உசேன். இவரும் இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவம் நடந்த அன்று இரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் பழைய பேட்டை அருகில் உள்ள கண்டியபெரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். பலத்த […]
ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன […]
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை மாதம் ஆண்டு தோறும் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்ல கூடாது என தடுப்பார். தடையை மீறி நெல்லையப்பர் வேட்டைக்குச் செல்லுவார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடிந்து திரும்பும்போது கோவில்கதவை மூடியதாகவும், […]
இடத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ராம்நகரில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் சுந்தர். இவர்கள் வீட்டு அருகே பாலகிருஷ்ணன் அவரது மகன் சேது ராமலிங்கம் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இரு குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் மாரியப்பன், அவர் மகன் கிருஷ்ண சுந்தர், […]
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் திருநெல்வேலி – திருச்செந்தூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு பகல் பாராது விட்டு விட்டு இம்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஏழு நாட்களாக சூரியனையே பார்க்க முடியாத வகையில் தொடர்ந்து மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை […]
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பொங்கலுக்கு ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:-தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை திருநாளில் உழவுத்தொழில் செய்து வாழ்பவரை தாழ்ந்தவர் என்று சொல்லும் நிலை மாறி அவர்களுடைய உயர்வுக்கான வழி பிறக்க வேண்டும். பயிர் செய்து அதனை அறுவடை செய்யும்போது பெரும் விளைச்சல் […]
தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர். நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று அதிகாலையில் அணைக்கு 3 […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திசையன்விளையில் தாங்கள் வசித்து வரும் இடத்தை தற்போது சிலர் தங்களுடைய நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தின் […]
ஊருக்குள் சிறுத்தை வருவதால் அச்சத்துடன் விவசாயம் செய்ய முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலியில் வடக்கு விஜயநாராயணம் என்னும் பகுதியில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடமாடுவதை அப்பகுதியினர் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு தோட்டத்தில் தோட்டங்களில் நள்ளிரவில் சிறுத்தை புகுந்து அங்கிருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி வடக்கு விஜயநாராயணம் பகுதியில் சிறுத்தை ஒன்று 12 கன்று குட்டிகளை கடித்துக் கொன்றது. வடக்கு விஜயநாராயணம் […]
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வாகனங்களில் பேட்டரி திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது அவர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடந்தது. தற்போது பேட்டரிகளை திருடி […]
கொரோனா காலத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றவர் பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் வால்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்கிறார். தன் உறவினர் ஒருவரின் மகளோடு இவருக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது தற்போது இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கொரோனா காலத்தில் வேலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் புளியங்குடியில் உள்ள தனது உறவினர் […]
தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், […]
யாசகம் மூலம் சேர்த்து வைத்த பணத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(70). இவர் கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று சேர்ந்த பணத்தை அங்குள்ள பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் . மேலும் 400 பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மதுரையில் யாசகம் மூலம் பெற்ற பணத்தை கொரோனா காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள், […]
கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் […]
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனோகரன் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த […]
கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் திருட்டு வேலையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார் காவல் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் பல்வேறு செல்போன்களையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது இவைகள் திருட்டுப் போனதாக கூறி புகார் வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கூடங்குளம் காவல் […]
பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகனத்திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. அப்போது காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த கிரேசியா […]
திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்த பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தையா என்பவருக்கு கணேசன் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். கணேசன் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை ஒன்றில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது ஊரில் உள்ள உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே இவரது அண்ணனுக்கு அப்பெண்ணின் அக்காவை மணம் முடித்ததால் […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவருடைய மகன் கணேசன்(24).கணேசன் பல்லடம் அருகே உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் தங்கி ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் உள்ள தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே இவரது சகோதரனுக்கு அந்தப் பெண்ணுடைய அக்காவை திருமணம் செய்ததால் […]
தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீருக்கு அடியில் உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை கரைக்கு எடுத்து […]
சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா கடத்திய இருவர் வந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லை தாழையூத்து பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருனர். அச்சமயம் சந்தேகப்படும் படியாக நாரணம்மாள்புரம் தாமிரபரணி அருகே நின்று கொண்டிருந்த தாழையூத்து முத்து நகரைச் சேர்ந்த தளவாய் மாடசாமி (வயது 20) மற்றும் நாரணம்மாள்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 24) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் […]
பண்டிகை காலத்தை ஒட்டி நெல்லை பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மார்கழி மாதம் உற்சவம் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை காரணமாக நெல்லை சந்திப்பில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ விலை 2,000 ரூபாயும், ஒரு கிலோ பிச்சி பூவின் விலை 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை அதிகமாக பெய்து […]
கடனை திருப்பி செலுத்த முடியாததால் பழக்கடைக்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி அருகே உள்ள பேட்டையை சேர்ந்த தம்பதியினர் முத்துகிருஷ்ணன்- செல்வி. இவர்ககுக்கு ரூபிணி, லாவண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முத்துகிருஷ்ணன் பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிலையம் அருகே பழக்கடை மற்றும் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி செல்வி அங்குள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முத்துகிருஷ்ணன் கொரோனாவால் […]
உறவு முறை மாறி நடந்த காதல் திருமணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவரது மகன் காளிராஜ். அவரது தாய் இறந்துவிட, தந்தையின் சகோதரர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்ஜிற்கு இசக்கி முத்துவின் மகளுடன் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அண்ணன், தங்கை என்பதால் உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த […]
இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா […]
அண்ணனே தன் தங்கையை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டதில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) மற்றும் சரஸ்வதி (25) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகளான சரஸ்வதி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி அங்குள்ள ஒரு பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]
அப்பாவுடன் சென்ற மகன் ரயில் மேல் ஏறி செல்பி எடுத்த போது உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் வசிப்பவர் மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையம் அருகே உள்ள அப்பா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகேஷ்குமார் தன்னுடைய வேலைகளை […]
பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம் தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]
கணவருக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பழகி வந்த பெண் அவர்களாளேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாகுடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி-முப்பிடாதி தம்பதியினர் இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலுக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். கணவன் வேலைக்கு சென்றதும் முப்பிடாதி அதே பகுதியை சேர்ந்த ஆண்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதியுடன் பழகி வந்த சிலருக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட நேற்று முப்பிடாதி இருவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். […]
பிறந்து தொப்புள்கொடி அறுக்காத ஒரு நாளே ஆன குழந்தை கிணற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் சிவந்திபட்டி காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிணற்றில் இறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து அதே பகுதியில் […]
காவலர் ஒருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தியதில், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேல் மற்றும் அவருடன் சேர்ந்த சிலரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து காவலர் கற்குவேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் […]
சிறுமி ஒருவர் 5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி இறங்கும் சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் மார்ட்டின் விஜயதுரை-ரேணுகா. இவர்களுக்கு சாம் ஆல்வின்(10) என்ற மகனும், ஹெப்சிகேனா(7) என்ற மக்களும் உள்ளனர். ஆல்வின் ஐந்தாம் வகுப்பும், ஹெப்சிகேனா இரண்டாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். விஜயதுரை பாபநாசத்தில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் வீட்டில் நிறைய தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் பள்ளிகல் […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]
திருநெல்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை முருகன் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தேநீர் அருந்த வந்தார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்களும் உரிமையாளரும் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக செய்தி பரவியதால் அவருக்கு ஆதரவாக அங்கு திரண்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]
20 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை […]
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். வேன் ஓட்டுநரான இவர் 2016 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட பெருமாள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், […]
மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்டர் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜ் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த திருடர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து திருடி உள்ளனர். இது தெரியாத செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மழைக்கான அறிகுறியுடன் […]
வடகிழக்கு பருவ மழை வெள்ளம் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அக்கரைப்பேட்டையில் நடைபெற்றது. இயற்கை பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை எந்தெந்த முறைகளில் மீட்பது, கட்டட இடர்பாடுகளில் உயிர் சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக எப்படி தப்பித்து கொள்வது, தீ விபத்துகள் ஏற்படும் போதும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அக்கரைப்பேட்டையில் […]
இந்த வருடத்திற்கான தூய்மை இந்தியா திட்ட விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் காணொளி காட்சி மூலமாக வழங்கியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டத்தை குறித்த விழிப்புணர்வுகளை பிரதமர், முதலமைச்சர்கள், எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகிய அனைவரும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக நியமனம் […]
பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு மேலப்பத்தை, பத்தை பகுதி-1 கிராமம் புல எண் 413/1ல் உள்ள ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை UDR பட்டாவில் சாமிக்கண்ணு என்பவர் பெயரில் தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் UDR பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க 2018ல் கொடுத்த […]
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 10 நாட்களிலேயே மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்கள் இருவர் நம்பிராஜன் […]