அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளகால் புதுக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அங்கு மாணவர்களிடையே நடந்த மோதலில் செல்வசூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்வ சூர்யாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். […]
Tag: திருநெல்வேலி
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்தியாபுரம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக இளையநயினார் குளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் ஐஸ்வர்யாவை உடனடியாக மீட்டு திசையன்விளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதனை […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளையநயினார்குளம் கிராமத்தில் விவசாயியான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாள் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த செல்லதுரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து தனது மனைவியின் சமாதிக்கு சென்று செல்லதுரை விஷம் குடித்து தற்கொலை […]
ஆட்டோ டிரைவர் வீட்டில் திருட வந்த திருடர்களை பெண்கள் ‘ஓட ஓட’ விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அன்னை நகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பொருட்களை திருட முயன்றனர். அப்போது சுப்பிரமணி […]
சிறுத்தை மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முந்தை துறை புலிகள் காப்பகம், பாவநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருப்பதியாபுரம், கோதையாறு, வேம்பையாபுரம் போன்ற மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் தான் வளர்த்து வந்த பசு மாட்டை மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் தோட்டத்தில் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் உள்பட 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி,சி நகரில் அருள் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்ராஜ் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து ரெட்டியார்பட்டி மலை அருகே வைத்து அருள்ராஜ் அந்த மாணவிக்கு பாலியல் […]
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகேசபுரத்தில் ஜெயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண்ணுக்கு நேற்று மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தி.தி.அ.க தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 54 பேருக்கு இது வரை பணி நியமன ஆணை வழங்கப் படாமல் இருக்கிறது. இதன் காரணமாக 54 ஆசிரியர்களும் ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட […]
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் கொரோனா தொற்றின் போது வியாபாரம் […]
நெல்லையில் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியரை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டில் இருக்கும் ராஜா நகர் 3வது தெருவில் வாழ்ந்து வந்தவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் வெங்கடாஜலபதி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்று வாங்கி விட்டு வீடு திரும்பிய பொழுது மெயின் ரோட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த […]
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் மத்திய அரசின் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் ஏற்படுவதாகவும் குடிநீர் இணைப்புகளுக்கு பணம் கேட்பதாக புகார்கள் அளித்து படலையார்குளம் மற்றும் பத்மநேரி பகுதி மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் யூனியன் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் […]
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இதனை தனி நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த இடத்தில் வனவிலங்குகள் புகாதவாறு மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வனக்காப்பாளர் கருப்பசாமி தோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலிகளை சேதப்படுத்தியும் அதை தடுக்க முயன்ற பெண்ணை அவதூறாக பேசியும் தோட்ட மேலாளர் ஐயப்பனுக்கு கொலை மிரட்டலும் அளித்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து வனகாப்பாளர் கருப்பசாமி […]
திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த வேம்பு ராஜா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் திடீரென்று நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேம்பு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வேம்புராஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைகளை தீர்க்கும் கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் நெல்லை அருகே நாரணம்மாள்புரத்தை சேர்ந்த செல்லப்பா (விவசாயி) மற்றும் அவரது மனைவி மரியபுஷ்பம் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். இந்நிலையில் செல்லப்பா தான் கொண்டுவந்த பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அருகிலிருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி அவர் […]
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அம்பலவாணபுரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருகில் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான அழகர்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அழகர்சாமி தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அழகர்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
தண்ணீர் பாட்டில் நிறுவனத்திற்கு நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் சிவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார். அந்த தண்ணீரை குடித்த பிறகு சிவமணிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் மீதம் இருந்த தண்ணீரை பார்த்த போது அதில் கண்ணுக்கு புலப்படும் […]
திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் ஊரை சேர்ந்த விவசாயி காஞ்சிப்பெரியவர் மகன் கதிரேசன் . இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவில் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை வரை வீடு திரும்பாத கதிரேசனுக்கு செல்போன் மூலம் அழைத்தபோது ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கதிரேசன் பிணமாக கிடந்துள்ளார. இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதிரேசன் உடலை […]
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மர்ம காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமான உடல் வெப்பநிலையும் கொண்டு காணப்படுகிறது. தலைவலி, இருமல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்ததோடு இந்த பாதிப்புடன் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது நெல்லை மாநகராட்சியில் இந்த மர்ம காய்ச்சலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் காணியாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுடலை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கநெறி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனபால் தனது சகோதரனான அகஸ்டின் என்பவருடன் சேர்ந்து மகேந்திரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனபாலில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகில் அமைந்துள்ள பாலத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
ரஷ்யாவை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது புரட்சி கழக தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்தி உக்ரேனில் இருந்து நிரந்தரமாக ரஷ்யா வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு […]
பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் ரியாவூதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பேருந்தின் படியில் நின்று பயணம் சென்றுள்ளார். அப்போது திடீரென ரியாவூதீன் கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாவூதீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோடை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]
குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல புத்தநெறி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிவரஞ்சனி தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சிவரஞ்சனியை அருகில் […]
நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் முக ஸ்டாலின் சென்ற காரின் மீது டீ மாஸ்டர் சில்வர் குவளையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார். காவல்கிணறு அருகே டீ மாஸ்டர் பாஸ்கர் கிளாஸை எறிந்ததோடு பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோன தொற்று குறைந்துள்ளது. இதனால் தற்போது அரசு வழிகாட்டுதலின்படி வருகின்ற 7-ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முனிசிபாலிட்டி பகுதிகள் துப்புரவு பணியாளரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தினரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த […]
கூலித்தொழிலாளிகளை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நண்பரான தியாகு என்பவருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிட்டு தச்சநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் இவர்களிடம் தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகராறு செய்த நபர் தச்சநல்லூரை […]
வீட்டில் உயிரிழந்து கிடந்த வியாபாரியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் நாகர்கோவிலை சேர்ந்த சுடலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மாட்டுத்தீவன வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுடலையாண்டி வீட்டில் மாயமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுடலையாண்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆண்ட்ரூஸ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே […]
ரயில்வே கேட் அருகே கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான காலங்கரையான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காலங்கரையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
அய்யா பிறந்த நாளை முன்னிட்டு மகா ஊர்வலம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாகைபதி அய்யா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று அய்யா பிறந்த நாளை முன்னிட்டு அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து வாகைபதி வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் […]
வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசல் நகரில் ஆட்டோ ஓட்டுநரான சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி களக்காடு சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென செல்வியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேடை பகுதியில் திருப்பதி-செல்வமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வமணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]
மச்சானை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவராஜபுரம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டனை அவரது தங்கச்சியின் கணவரான ஆனந்தசெல்வம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]
சட்ட விரோதமாக மது விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நெல்லை பேட்டை நரசிங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த மாரியம்மாள் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாரியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு […]
வீட்டில் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சல்மான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சுபேதா மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை திருடிச் சென்றது மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஷகிரா பீவி என்பது […]
வேன் மோதியதில் நடைப்பயிற்சி சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வி தினசரி காலையில் நடைபயிற்சி சென்று வருவார். அதுபோல செல்வி நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. […]
லாரி டிரைவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செல்லத்தான் பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் இருந்து அவருக்கு சொந்தமான லாரியில் கோழி தீவனங்களை ஏற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு கோழி பண்ணையில் தீவனங்களை இறக்கி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் வெள்ளைச்சாமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு வெள்ளைச்சாமியை பரிசோதனை […]
பயங்கர தீ விபத்தால் வீட்டின் சமையலறை எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஏமன்குளம் பகுதியில் செல்வகுமார்-கௌரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கௌரி தனது பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சமையலறையில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு […]
காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டங்களை பின்பற்றி உணவு தயாரிப்பு நிலையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வி.எம் சத்திரத்தில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் […]
ஆயன் குளத்தில் உள்ள அதிசய கிணறால் அப்பகுதி வளம் கொழிக்கும் பகுதி என ஐ.ஐ.டி குழு ஆய்வில் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் எனும் பகுதி அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை பெய்தபோது ஒரு கிணற்றில் வினாடிக்கு 2,000 லிட்டர், வீதம் தண்ணீர் விழுந்தது. இருந்தபோதிலும் கிணறு நிரம்பவில்லை பல வாரங்கள் ஆகியும் நிரம்பாத தண்ணீர் எங்கே போகிறது என பொது மக்கள் ஆச்சரியத்தில் இருந்தன. இந்நிலையில் அந்த கிணறை […]
சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் புகையிலை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிகையிலையை கடத்தி வந்தது சுடலைமணி, முத்துவேல், செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள வாணியகுளம் பகுதியில் பேச்சியம்மாள் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் இளங்கோவன், ஜெகதீஸ் என்பவர்கள் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை காரில் கொண்டு […]
பெற்றோர் கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உரக்குழி கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன்ராஜ் என்ற 14 வயது உடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சுமன்ராஜை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமன்ராஜின் […]
அனுமதி இன்றி லாரியில் குண்டு கற்கள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவலபேரி ஆற்றுப்பாலம் பகுதியில் தாசில்தார் பழனி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அனுமதியின்றி 2 யூனிட் குண்டு கற்களை லாரியில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓடுனரான மாரியப்பனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
பொதுமக்கள் வண்ண நிறத்தில் இருக்கும் வெல்லங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார் நெல்லை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தேவைக்காக பயன்படுத்தும் வெல்லத்தை அடர் அரக்கு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள், அடர் மஞ்சள், போன்ற நிறங்களில் இருக்கும் வெல்லங்களில் வேதி பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வெல்லங்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு, […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவாஜி நகரில் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமையன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கணேசனின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக […]