சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜேஷ் என்பவர் லாரியில் 10 டன் ரேஷன் அரிசிகளை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி மற்றும் அரிசி மூட்டைகளை […]
Tag: திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “திருநெல்வேலி மாநகர மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஏமாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தை முடக்கி விடுவேன் என கூறியுள்ளார். பாஜகவினர் உள்ள தைரியத்தால் அவர் இவ்வாறு கூறுகிறார். முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும் அவ்வாறு முடக்ககினாலும் […]
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் மூலக்கரைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து இட்டேரி பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் திடீரென மூழ்கினார். இது குறித்து […]
விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]
ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் மின் வயர் திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனக்கர்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை மின் நிலையம் உள்ளது. அங்கு ராஜதுரை என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜதுரை காற்றாலை நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் மின் வயர்கள் திருட்டு போயிருந்தது ராஜதுரைக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜதுரை ராதாபுரம் காவல்துறையினர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
திருநெல்வேலி ராதாபுரம் தாலுகாவிலுள்ள வள்ளியூர் கலையரங்கு தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் சுமார் 150 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு வகுப்பறை திடீரென வட்டார கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு மாணவர்கள் நுழைய தடை விதித்ததாகவும், விரட்டி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மக்களின் எதிர்பார்ப்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். வாக்காளராகவும், மாநகராட்சி பகுதியை சேர்ந்தவராகவும் ஒருவர் கூறுகையில், 55 வார்டு பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த மூன்று வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பார்த்தீர்கள் என்றால் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது, பேட்டையில் ஆரம்பித்து கேடிசி நகர் வரைக்கும் ஒரே ரோடுதான், சுற்றுப்புற ரோடுகள் எதுவும் கிடையாது. இந்த ஒரு ரோடு சரி செய்வதற்கு கூட மாநகராட்சி மெத்தனப் போக்கு தொடர்ச்சியாக காட்டிக்கொண்டு இருக்கிறது. […]
தென் தமிழகத்தில் அடையாளம் நெல்லை சீமை என்று சிலாகிக்கப்படும் மாநகரம் திருநெல்வேலி. தமிழகத்தில் ஆறாவது மாநகராட்சியாக 1994ஆம் ஆண்டு உதயமானது நெல்லை மாநகராட்சி. நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு 55 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வரவேற்பு இருந்தாலும், அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் காரணமாக பிரதான […]
காற்றாலையில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு பையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தேவர்குளம் பகுதியில் வசிக்கும் டேனிகுமார் மற்றும் ஜோசப் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் காற்றாலையில் இரும்பு பொருட்கள், தாமிர ஒயர்களை திருடி சாக்குபைகளில் வைத்திருந்ததும் […]
கோவிலில் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மாடசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகியான மணிகண்டன் என்பவர் கோவிலை பூட்டி விட்டு வழக்கம் போல் சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் மணிகண்டன் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மணிகண்டன் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த தங்கப்பொட்டு, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்காசி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இறந்து கிடந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், […]
குளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் உள்ள திக்குப் பேரிகுளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் தண்ணீரில் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் நித்திய செல்வி, காவல்துறையினர், சேரன்மகாதேவி பேரூராட்சியினர் மற்றும் கால்நடை மருத்துவத் துறையினர் ஆகியோர் நேரில் […]
டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதயராஜபுரம் பகுதியில் மேளக் கலைஞரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் தந்தையுடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை மகன் அரவிந்த் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த […]
தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகர் வெற்றி திடீரென்று ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வெற்றி, சிறப்பான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், குறைவான பட்ஜெட்டில் திரைக்கதையை மட்டுமே நம்பி தயாரிக்கப்படும் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர் நடித்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு ஜீவி என்ற திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்து […]
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கோவில் கொடை விழா நடந்து வருவதால் தூத்துக்குடியிலிருந்து யானையை அழைத்து வந்துள்ளனர். இதற்காக யானை பாகன் யானையை அழைத்து வரும் போது கார்த்திக்கும் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் யானைப்பாகன் யானையை திருமலை கொழுந்துபுரம் பகுதியில் […]
சரள் மண் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் தாழையூத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் முறையான அனுமதியின்றி 3 யூனிட் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பது காவல்துறையினருக்கு […]
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் அந்தோனி லோயலான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஸ்பெர் என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிஸ்பெரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல்-நெல்லை செல்லும் சாலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் முக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
அண்மையில் பெய்த மழையால் திருநெல்வேலி நகரம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு வெனிஸ் நகரம் போல் காணப்பட்டது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது,கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவர் […]
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனங்கொட்டை பகுதியில் கூலி தொழிலாளியான கபிலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலகுளம்-கட்டாரங்குளம் சாலையில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி கபிலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கபிலனின் தலை மீது லாரியின் […]
மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் […]
சமீபத்தில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரியையும் பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. இந்நிலையில் பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை […]
பொது இடத்தில் அரிவாளுடன் சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் த. மு நோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள கடையின் முன்பு திடீரென கூச்சல் சத்தம் கேட்டதால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது […]
மர்மமான முறையில் வௌவால்கள் இறந்து கிடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காட்டில் இருக்கும் மரங்களில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு உள்ளிட்ட விவசாயப் பகுதிகளில் வௌவால்கள் மர்மமான முறையில் இறந்துவிட்டது. இந்நிலையில் 2 நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வௌவால்கள் இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வௌவால்கள் இறந்திருந்தால் பிற கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும் களக்காடு வனப்பகுதியில் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் , உணவு விடுதிகள் , சிற்றுண்டி போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வளைதளங்களில் பரோட்டா கடைகளில் விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது. இதனையடுத்து நெல்லை மாநகர் பகுதி முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதாவது உணவு பாதுகாப்புத்துறை […]
திருநெல்வேலி பள்ளியில் ஏற்பட்ட விபத்து பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]
புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கண்ணன் தலைமையில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் பெண்கள் வந்துள்ளனர். இந்தப் பெண்கள் கையில் மதுபாட்டில்களை ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெண்களின் கையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது அந்த […]
தனியார் மொபைல் கடையில் விற்பனை பிரதிநிதிகள் 2 பேரை அரிவாளால் வெட்டிய மேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் குறிச்சி பகுதியில் தனியார் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று இந்த கடையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மைதீன் மற்றும் பஷீர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே கடையில் மேலாளருக்கும், […]
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவர்கள் புகார் தெரிவிக்க அரசு அளித்த எண்களை பள்ளியில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 300 மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவ -மாணவிகள் சந்தித்து வரும் […]
மழைநீர் புகுந்த அனைத்து பகுதிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி முக்கூடல், அமர்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் முக்கூடல் பேரூராட்சி அலுவலர் கந்தசாமி தலைமையில் புதுகாலணி […]
மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு வடக்கு பள்ளிக்கூடத்தில் சீனியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அருகில் இருக்கும் கோவில் கோசாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளுக்கு வைக்கோல் எடுப்பதற்காக அங்குள்ள இரும்பு கதவை திறந்த போது மூதாட்டியின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. அப்போது அலறி சத்தம் போட்ட மூதாட்டியை காப்பாற்றுவதற்காக சென்ற சின்னதுரை என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சீனியம்மாள் […]
தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காட்டாம்புளி பகுதியில் தயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் வேகமாக வந்த தண்ணீர் தயாவை இழுத்து சென்றுள்ளது. இதனால் காப்பாற்றுங்கள் என தயா சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் தயாவை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. ஆனால் அதற்குள் தயா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் மற்றும் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்த பணியாளர்கள் 6 பேரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் இணைந்து சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் ஒரு அறையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் டாஸ்மாக் கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து 36 அட்டை பெட்டிகளில் 1188 […]
கனமழை பெய்ததால் தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சிங்கம்பாறை பகுதியில் இருக்கும் பத்திநாதர் தெருவில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராஜின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சேதமான வீட்டை பார்வையிட்டுள்ளனர்.
மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மாரி கிருஷ்ணன் என்ற மகனும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மாரி கிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்விசிறிக்காக வீட்டின் தரையில் வைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பெட்டியை தூக்கினான். இதில் மாரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி […]
பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அன்புநகர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி கத்தி கூச்சல் போட்டார். அந்த அலறல் சத்தம் […]
காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேஸ்வரன் மற்றும் மாநகர காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் சட்ட விரோதமாக 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் காரில் […]
மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறிய விபத்தில் மின்வாரிய என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜா நகர் மாநகராட்சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெல்லை பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக […]
பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் கேலி கிண்டல் செய்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வகுமார் அந்த பெண்ணின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அவருக்கு செல்வகுமார் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் […]
வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ரெபின் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசா ஜான்சன் என்ற தந்தை இருக்கிறார். இவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் பெருமாள் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது ரியல் எஸ்டேட் தரகராக இருக்கிறார். இந்நிலையில் ரெபின் யோவானுக்கு […]
2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கேசவநேரி கிராமத்தில் சேர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹன்சிகா, அனுஷ்கா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சல் அடைந்த சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்து தனியாக சென்று விட்டார். […]
டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜாசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜாசிங் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து ராஜாசிங் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாசிங் வீட்டின் உள்ளே […]
ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அஜித் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை-நவ்வலடி சாலையில் தொடர்மழை காரணமாக ஓடையின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் நீண்ட தூரம் சுற்றி செல்கின்றனர். இதனை அறியாமல் சிலபேர் தரைமட்ட பாலத்தின் மீது வெள்ளத்தில் தத்தளித்த படி வாகனங்களில் செல்கின்றனர். எனவே அப்பகுதி மக்கள் தரைமட்ட பாலத்திற்கு அருகில் ராட்சத குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்க […]
மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நாராயணதாஸ் என்பவர் பணியாற்றி ஒய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி அடுத்த கூனியூர் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்த நாராயணதாஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் நாராயண தாசை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
கடனை கட்ட முடியாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் தேவி மகளிர் சுய உதவிக்குழு மூலம் 1 1\2 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அந்த கடனை தேவியால் கட்ட […]
மூதாட்டியிடம் நகை பறித்த 2 இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை பகுதியில் செல்லகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலியில் பொருட்களை வாங்கி விட்டு டவுன் பேருந்தில் பத்தமடை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பத்தமடை பேருந்து நிறுத்தத்தில் செண்பகம் இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருந்த 2 பெண்கள் இழுத்து அறுத்தது தெரியவந்துள்ளது. […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல்துறையினர் நீதிமன்றம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் எபிநேசர் என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் எபிநேசரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த […]