கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மக்தூம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அப்துல் காதரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]
Tag: திருநெல்வேலி
மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் பூர்ணத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இசக்கிமுத்து இறந்து விட்டார். இந்நிலையில் பூர்ணத்தம்மாள் பட்டன் கல்லூரிலிருந்து உதவித்தொகையை பெற்றுக் கொண்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 1\2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மஞ்சள் பையில் வைத்திருந்த ஆயிரம் […]
மீன் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மகள் திருமணமாகி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கால்வாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலையாண்டி தனியாக நடுவக்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலையாண்டி தீபாவளி பண்டிகைக்காக கால்வாய் கிராமம் சென்று மகளை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார். இதனையடுத்து மறுநாள் காலையில் திருமலையாண்டி வெளியில் […]
புரோட்டா மாஸ்டர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது சுலைமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யது சுலைமான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செய்யது சுலைமான் […]
டிரைவர் கொலை வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆ.மருதப்புரம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபாலி என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கபாலியும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். கடந்த மாதம் 22-ஆம் தேதி முருகன், கபாலி ஆகிய 2 பேரும் மது அருந்திய போது […]
தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் சீனி குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிகுமார் மருதபுரத்திலிருந்து கால்கரை செல்லும் வழியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீனிகுமாரை அவருடைய அண்ணனின் மைத்துனரான வள்ளியூர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சுடலையாண்டி கத்தியால் குத்தி […]
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்ம முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி மாரிமுத்துவிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாரிமுத்து மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் […]
பெண்களிடம் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துப்புதூர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான விமலா வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் மரிய பெப்பின் என்ற ஆசிரியரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் உவரி, திசையன்விளை […]
பெண்ணிடம் மணிபர்ஸ் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலம்மாள் மகப்பேறு வார்டு அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் வேலம்மாளின் பர்சை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் கையும் […]
கால்வாயில் குளிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் முகம்மது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பமிமா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பமிமா பேகம் வீட்டின் பின்புறமுள்ள ராமநதி கால்வாயில் தினசரி குளிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் பமிமா பேகம் வழக்கம்போல் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 1\2 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பகுதியில் ஹெக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராஸ் அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கிராஸ் அஜித்திடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் கிராஸ் அஜித் வெளிநாட்டில் கப்பல் வேலைக்கு […]
தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிதம்பராபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசித்து வரும் பரமேஸ்வரன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முருகன் தன்னுடைய மகள் மருமகனை தலை தீபாவளி கொண்டாடுவதற்காக அழைத்திருந்தார். அதன்படி லேகா மற்றும் அவருடைய கணவர் பரமேஸ்வரன் ஆகியோர் […]
இளம் பெண் அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆனையப்புரம் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமையா சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் வேலம்மாள் அதே ஊரில் வசித்து வரும் தனது வயது முதிர்ந்த தாயார் பரிபூரணத்தம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவரும் இல்லாமல், குழந்தைகளும் இல்லாததால் வேலம்மாள் மன […]
வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் 2 1\4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியார் புரம் பகுதியில் அய்யனுராஜ், கணேசன் என்ற நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் நெல்லை மாவட்டத்திலுள்ள பர்கிட் மாநகர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் அருணாசலம் ஆகிய 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அய்யனுராஜும், கணேசனும் அவர்களிடம் 2 […]
பாட்டியுடன் 2 பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியாள் என்ற மகள் உள்ளார். இவருடைய கணவரான கோபால கிருஷ்ணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மன வருத்தத்துடன் இருந்த செல்வமணி மரியாளின் மகள்களான ஜோஸ்பின், இன்ஷா ஆகிய 2 பேரையும் அழைத்துக் […]
ஆடுகளை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் ஜெபஸ்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் 2 ஆடுகளையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பொன்னுத்தாய் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட […]
நெல்லை மாவட்டத்தில் 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குமரி கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் அறிவித்திருந்தார். அதன்படி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கூட்டப்புளி, கூடுதாழை […]
வாகனம் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மதன்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது […]
வேன் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்படை வீடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு வேனை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த பொட்டல் பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் இருதயராஜ் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து இருதயராஜ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகனை கைது […]
விவசாயியிடம் பணம் பறித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழதேவநல்லூர் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூல்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பூல்பாண்டியன் தனது நண்பரைப் பார்ப்பதற்காக கீழக்கருவேலங்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கீழதேவநல்லூர் பகுதியில் வசிக்கும் அருண் உலகநாதன் என்பவரிடம் தீபாவளி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டியன் பணம் தர மறுத்ததால் […]
மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், வள்ளியூர், முக்கூடல் ஆகிய இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும். இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு ஆகியவையும் விற்பனைக்கு வரும். இதனை ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாங்கவும் விற்கவும் வந்து செல்வார்கள். மேலும் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மேலப்பாளையம் சந்தைகளில் […]
வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு நத்தானியேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நத்தானியேல் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். இதனையடுத்து நள்ளிரவில் நத்தானியேலை அவரது நண்பர்கள் போதையில் அழைத்து வருவது போன்று வீட்டிற்கு அழைத்து வந்து படுக்கையில் போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் நத்தானியேலை எழுப்பி […]
மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் வசிக்கும் செல்வின்ராஜா, நாராயணன், முருகன் […]
பள்ளி ஆசிரியரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை வங்கி மேலாளராக அறிமுகப்படுத்தி கொண்டார். இதனை அடுத்து அந்த மர்மநபர் சாந்தியின் வங்கி கணக்கின் விவரங்களையும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய […]
திருநெல்வேலி மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதால் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த […]
தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை வருகிற 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லையில் கடந்த சில நாட்களாக பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். மேலும் சமாதானபுரம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் […]
கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டூர்ச்சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி இராமச்சந்திரன் கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் காலையில் ராமச்சந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் ராமச்சந்திரன் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.15 […]
ஓடும் பேருந்தில் பயணியிடம் பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கணான்குளம் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சித்ராலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராலட்சுமி கங்கணான்குளத்திலிருந்து சேரன்மகாதேவி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து சித்ராலட்சுமி சேரன்மாகாதேவியில் இறங்கும் போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த சக பயணிகள் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து […]
வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் சுரேஷ்லிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுரேஷ் லிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் லிங்கத்தின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு லெவிஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் உள்ள பாரதியார் வீதியில் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடிச் சென்றதாக கோவில் நிர்வாகிகள் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை […]
கனமழையால் மின்சார வயரில் மரம் விழுந்ததால் மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது மாநகராட்சி பகுதியில் உள்ள மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையான மின்சார வயரில் கொக்கிரகுளம் பீடர் மின் கம்பியில் மேலப்பாளையம் ராஜா நகர் குடிநீர் தொட்டி அருகில் மாலை நேரத்தில் திடீரென ஒரு பெரிய மரம் விழுந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மின்சார வாரியத்திற்கு தகவல் […]
காணி இன மக்கள் கட்டிய தொங்கு பாலத்தை உதவி கலெக்டர் திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதியில் வாழும் காணி இன மலைவாழ் மக்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் குறுக்கே மரத்தாலான தொங்கு பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் விக்ரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கயிறு வழங்கப்பட்டது. அதனை கொண்டு அங்கு வாழும் காணி […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை சந்திப்பு பகுதியில் தி.மு.க. நிர்வாகியான மலைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொம்பையா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பில் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்பையா தனது வீட்டில் குளித்துவிட்டு ஈரத்துணியை இரும்பு கொடியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கொம்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெல்லை […]
முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ஆதிநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். தற்போது வீட்டு சுவர் சேதப்படுத்தப்பட்டது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆதிநாராயணன் சேதப்படுத்தப்பட்ட வீட்டு சுவரை கட்டித் தரக்கோரி அசோக்கிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் ஆதிநாராயணனுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]
மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இவருக்கும் அவரது உறவினரான பாளைகோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் பாபா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இசக்கியம்மாள் தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபா […]
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அருகிலுள்ள வயலுக்கு சென்று அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரவிச்சந்திரனை உடனடியாக […]
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, நேஷனல் விமன் பிரண்ட் மாவட்ட பேச்சாளர் சலீமா ஆலிமா, அகில இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணைத் […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையஞ்செட்டிக்குளம் பகுதியில் கோயில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோயில் மணி மோட்டார் சைக்கிளில் கக்கன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோயில் மணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கோயில் மணி […]
மோட்டார்சைக்கிள்-ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் தங்கபாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒர்க் ஷாப் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாபு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கபாபு பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் தங்கபாபுவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கிகுளம் பகுதியில் ஐகோர்ட் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் பேட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் 2 பேரையும் […]
என்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார். ஆனால் அனீஷ் கோயமுத்தூரில் படிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அனிஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர்கள் […]
முதியவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளை புறவழி சாலையில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் பொன்னுசாமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். […]
ரேஷன் அரிசி கடத்திச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் காவல்துறையினருக்கு கூட்டப்புளி அருகில் ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லாரியில் 1 1\2 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மினி லாரி டிரைவரிடம் விசாரணை […]
வாலிபரை பிளேடால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு பகுதியில் வசிக்கும் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் 2 பேரும் மேலப்பாளையம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் சதாம் உசேனை […]
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மூட்டா பேராசிரியர் சங்கம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மூட்டா பேராசிரியர் சங்கம் சார்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும், நெல்லை மாவட்டத்தில் உள்ள […]
பா.ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பா.ஜனதா கட்சியினர் வண்ணார்ப்பேட்டை மேம்பாலம் பகுதியில் ஊர்வலமாக அண்ணாசாலை, அறிவியல் மையம் ரோடு, கொக்கிரகுளம் மெயின் ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு […]
டிரைவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சேயாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜன் மகன் மணிகண்டன், உள்ளமுடையார் ஆகியோர் அங்கு வந்து […]
உறவினர் வீட்டில் நகை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைத்தலையூர் பகுதியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தற்போது பேச்சியம்மாள் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு சாவியை உள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் கனகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு எஸ்தர் பபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தர் பாபிதா திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் எஸ்தர் பபிதாவை உடனடியாக […]