பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி பகுதியில் காணியாள மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு காணியாள மாடசாமி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்லம்மாள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் செல்லம்மாளை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
Tag: திருநெல்வேலி
மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி டோல் கேட்டில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் மினி லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், வள்ளியூர் நகர செயலாளர் வேம்பு சுப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் வள்ளியூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் […]
ஆட்டோ டிரைவரை மண்வெட்டியால் தாக்கிய மற்றொரு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் டிரைவராக உள்ளார். இந்நிலையில் தோணித்துறை பேருந்து நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சண்முகதுரை செல்வகுமாரிடம் நீ எப்படி ஆட்களை ஏற்றலாம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தகாறு முற்றியதில் கோபமடைந்த சன்முகதுரை செல்வகுமாரை […]
டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அடையகருங்குலம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆனது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இது […]
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பழனியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]
பிறந்தநாளை கொண்டாடிய பெயிண்டரை அடித்துக் கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரமேஷ் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]
அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் உள்ள உலகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவார். இவர் தற்போது எல்.ஐ..சி. ஏஜென்டாக உள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்று விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது […]
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக விநாயகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு […]
பிறந்தநாளை கொண்டாடிய பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரமேஷ் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் […]
இளைஞர் பெருமன்றத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் துணைத் தலைவர் பாலன், துணைச்செயலாளர் மகராஜ் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். […]
விபச்சாரம் நடத்தியதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் புரம் காவல்துறையினருக்கு மகிழ்ச்சி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருமாள்புரம் காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பசுமதி மற்றும் பெருமாள்புரம் என்.எச். காலனி பகுதியில் வசிக்கும் முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து […]
மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உயர்நிலைக் குழு செயலாளர் குமாரசாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் மற்றும் […]
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஓலணியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]
தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நல்லமுத்து வேலைக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பிரியும் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக […]
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சின்னதம்பி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரை அகஸ்தியவர் கோவில் பகுதியில் வசிக்கும் துரைராஜ் என்பவர் சாதியைச் சொல்லித் திட்டியுள்ளார். இதுகுறித்து சின்னதம்பி கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துரைராஜை கைது செய்துள்ளனர். ஆனால் துரைராஜிற்கு உடல்நிலை […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கணாகிணறு பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே பாண்டியராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி அவர் […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்வராஜை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]
குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் தொடர்ந்து அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட வந்துள்ளார். இதேபோன்று கோட்டாரகுறிச்சி பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பவர் அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது […]
மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சி.ஐ.டி.யு. தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி சங்க துணைச் செயலர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அதில் தொழிற்சங்கங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 20 சதவீதம் போனஸ் வழங்க […]
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவியும், 2 மகன்களும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அனுமார் புதுக்குளம் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சுடலை சம்பவ இடத்திலேயே […]
பக்கோடாவில் பல்லி பொறிந்து கிடந்ததால் அதிகாரிகள் கடையின் தின்பண்டங்களை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகில் தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனைப் பிரித்துப் பார்த்து தட்டில் தட்டிய போது அதில் எண்ணெயில் பொறிந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய காரை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குமாரின் தொழில் சரிவர நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் இது குறித்து பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
வீடு புகுந்து நகை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லவன்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் கடந்த 23-ஆம் தேதி தனது தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு விற்பனைக்காக பூ மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெருமாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து […]
தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பொது செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் அவர் தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களை […]
2 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் ஆசிரியையான பெப்பின் என்பவரும் கடந்த 13-ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் […]
பைனான்சியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்றல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருடைய மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனையடுத்து அவருடைய மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் மனைவியான சுஜாதா என்பவர் தச்சநல்லூர் சந்தி மரித்தம்மன் கோவில் அருகில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு சுஜாதா […]
நெல்லையில் காப்பகங்களுக்கு போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் கடந்த 16-ஆம் தேதி அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பகங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி போன்றவை குறித்து கேட்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் நன்கொடையாளர்கள் மூலம் காப்பக நிர்வாகிகளின் […]
தள்ளுபடி விலையில் கார் தருவதாக டிரைவரிடம் 6 1\2 லட்சம் வரை பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரெங்கபுரம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கார் டிரைவரான வில்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செல்போனில் முகநூலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகன் குறிச்சி பகுதியில் பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் சந்திப் குமார் என்பதும், அவர் சட்ட விரோதமாக புகையிலை விற்று […]
லாரியில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் சிப்காட் பகுதியில் நான்கு வழிச் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக கல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் […]
மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் முருக குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு மாடு வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருக குட்டி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் முருக குட்டியை உடனடியாக மீட்டு நெல்லை […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெய்வச்செயல்புரம் பகுதியில் கெங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள பேருந்து நிலையம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கெங்கனின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
கட்டிட பணியில் இருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவகாமிபுரம் பகுதியில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சடையபுரத்தில் புதிய வீடு கட்டுமானப் பணியில் இசக்கிமுத்து ஈடுபட்டிருந்தார். அப்போது இசக்கிமுத்து சாரத்தில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பனையங்குறிச்சி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி காவல்துறையினர் […]
காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அனைவரும் பயன் பெறும் வகையில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் காவல் நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முயற்சியில் காவல்துறையினர் நமது நூலகம் அமைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்களை நன்கொடையாக பெற்று இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா தலைமை தாங்கினார். இதனையடுத்து நகர பஞ்சாயத்து செயல் […]
ஆன்லைனில் விளையாடுவதற்கு வாலிபரிடம் பணம் அபகரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் வசிக்கும் சகாய ஜோசப் கிளிண்டன் என்ற வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி 13ஆம் தேதி ஆன்லைனில் “பிரீ பையர்” என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சகாய ஜோசப் கிளிண்டனிடம் ஆன்லைன் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அந்த நபர் இந்த விளையாட்டுக்கு உரிய ஐ.டி. தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி […]
கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த பெண்ணை சகோதரர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் கள்ளக் காதலன் சுந்தருடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் சுமித்ரா, சுந்தர் ஆகியோரை கைது செய்து […]
திருநெல்வேலியில் உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் சாதி பிரச்சனை காரணமாக இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. மேலும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கி கொண்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சாதியை அடிப்படையாக வைத்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலைதூக்கி உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட நிர்வாகமானது அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் […]
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக தொடங்கியது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் முக்கியமானவை ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா இந்த கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் […]
வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள நயினாகரம் பகுதியில் வியாபாரியான ஜோதிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ராஜ் தொழில் தொடர்பாக திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இதனையடுத்து ஜோதி ராஜ் பணிகளை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஜோதி ராஜ் வேய்ந்தான் குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மர்ம […]
மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் கடந்த 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ராமர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ராமரை உடனடியாக மீட்டு நெல்லை […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துதியம்மாள்புரம் கிராமத்தில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு வரண்டாவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காம்பவுண்டு சுவர் கேட்டை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமுவேல் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமுவேல் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை காவல்துறையினர் பஜார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாட்டுபத்து கிராமத்தில் வசிக்கும் வெயில்முத்து மற்றும் கருத்தபாண்டியன் என்பதும் அவர்கள் 1\2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
மீன் வலையில் சிக்கிய 10 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பாற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் வலை விரித்துள்ளனர். இந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். […]
வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சிப்படி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துராஜ் கடந்த 17-ஆம் தேதி ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் நெல்லை உடையார்பட்டி குளத்தின் கரையில் 40 ஆண்டுகளாக சிட்டமாளும் அவருடைய சகோதரர் காந்தி என்பவரும் ஒரு கடையை நடத்தி […]
பெண்களிடம் கடன் தருவதாக கூறி 1.44 கோடி மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், சேரன்மகாதேவி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பெண்கள் பலரிடம் முன் பணம் […]
சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டெருமைகளை பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலைப் பகுதியில் மான், மிளா, காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் அடிக்கடி சுற்றித் திரியும். ஆனால் தற்போது பாபநாசம் லோயர் டேம் சோதனைச்சாவடியை தாண்டியதும் சாலையின் இருபுறத்திலும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதனை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.