Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில்  திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! திருப்பதி பெருமாளுக்கு 2 கிலோவில் தங்க கந்தாபாரணம்…. வழங்கியது யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதா ரெட்டி இருவரும் திருப்பதி வெங்கடாசலர் கோவிலுக்கு 2 கிலோ 12 கிராம் 500 மில்லி கிராம் எடையில் தங்க கந்தாபாரணத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் வெற்றிகரமாக முடிந்ததை முன்னிட்டு அவர்கள் இந்த தங்க கந்தாபரணத்தை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறியுள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை ஏலம்… எவ்வளவு தெரியுமா…? தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளிப்பார்கள். அப்படி பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் அளித்த 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக திருமலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இது நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை… திருப்திகரமாக அமைந்தது… மத்திய அமைச்சர் பேட்டி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]

Categories

Tech |