அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்களில் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிக்கின்றார்கள். இந்த நிலையில் 2021 2022-ம் வருடம் இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் […]
Tag: திருப்பணிகள்
சென்னை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு மற்றும் திருக்கோவில் தக்கார் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 108 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெற 90% செலவினை நன்கொடையாளர்கள் மூலம் பெற்று திருப்பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. […]
சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கோபுரத்தை மறக்கக் கூடிய வகையில் இரும்பு மேற்கூரை உள்ளது. அதனை அகற்றினால் கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் 165 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் வடபழனி ஆண்டவர் […]