Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற  இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் இன்றும் ஜனவரி 1ஆம் தேதியான நாளையும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் நாலு புள்ளி 50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதற்காக ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே இன்று இலவச டிக்கெட் வெளியீடு…. முந்தினால் முன்னுரிமை…. மறந்துராதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருப்பதியில் ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 1 புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 9 கவுண்டர்களில் ஜனவரி 1ஆம் தேதி மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசிக்கான […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய அளவில் 2 வது இடத்தை பிடித்த திருப்பதி”…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு தரிசன டிக்கெட், காணிக்கை, லட்டு விற்பனை என வருடத்திற்கு கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருப்பதி கோவில், இந்திய அளவில் அதிகம் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது. இப்பட்டியல் ஓயோ கலாச்சார பயண அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி, வாரணாசி முதல் இடத்தையும், திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெரிய மனசு!… ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை…. திருப்பதிக்கு வழங்கிய ஓய்வுபெற்ற செவிலியர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசனம் டோக்கன் தேதி அறிவிப்பு…. பக்தர்களே உடனே பாருங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகதேசி…. இன்று 5 மணி நேரம் சேவை ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக இன்று டிசம்பர் 27ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! திருப்பதியில் இன்று இது ரத்து…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் எனப்படும் விஐபி தரிசனம் இன்று ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு ஜன.2ல் நடைபெற உள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணிக்கு துவங்கி, […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கோவிட் சான்று…? உண்மை நிலவரம் என்ன….? வெளியான நியூஸ்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.1 முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20,000 டிக்கெட் என இரண்டு லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியானது அதோடு ரூ.300-க்கான சிறப்பு தரிசன நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தரிசனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!… இனி இதெல்லாம் அவசியம்?…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இப்போது வைகுண்ட ஏகாதசி துவங்கி இருப்பதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சீனாவில் புது வகை கொரோனா பரவல் உலகளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமலை தேவஸ்தானம் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைபடுத்த தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வருகிற ஜனவரி 1-11 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி…. பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இதெல்லாம் கட்டாயம்”… திருப்பதியில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு….!!!!

சீனாவில் உரு மாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரானா கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட்…. 40 நிமிடத்தில் ரூ.6.6 கோடி வருமானம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக டிசம்பர் 27ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக திருமணமான தம்பதிக்கு இனி…. திருப்பதியில் அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பதியில் புதுமண தம்பதியினருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதியில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு வெங்கடாசலபதியின் தட்சனை இனி நேரடியாக கிடைக்கும். திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திருமலை தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் திருமணத்தன்று பாலாஜியின் ஆசி பெற்ற பிரசாதம் வீடு தேடி வரும். பிரசாதத்துடன் சில மங்களப் பொருட்களும் பாலாஜியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. இன்று முதல் டிசம்பர் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் திருப்பதி, நெக்ஸ்ட் தர்கா”…. இசை புயலுடன் சேர்ந்து நடிகர் ரஜினி வழிபாடு…. நெகிழ்ச்சி தருணம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: அவங்கள யாரும் தொல்லை செய்யாதீங்க?…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி போன்றவை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரிசையாக பக்தர்கள் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. டிசம்பர் 16 முதல் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை… கடும் அவதியில் பொதுமக்கள்…!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாண்டஸ்  புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு…. குறைந்தது தரிசன காத்திருப்பு நேரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று 3 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்துக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமின்றி காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசனம் வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்… வி.ஐ.பி தரிசன நேரம் மாற்றம்…!!!!!

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் காலை 5 மணி முதல் 8 மணி வரை சாமியை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் திருப்தி தேவஸ்தானம்  வி.ஐ.பி பிரேக் தரிசன நேரம் காலை 8 மணிக்கு தொடங்கும் விதமாக மாற்றியது. இதனால்  காலை 5 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி சுவாமியை அருகில் தரிசிக்கலாம்…. புதிய வசதி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய கவுண்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதாவது கோவில் சார்பாக ஸ்ரீவாணி என்று அறக்கட்டளை ஒன்றை இயங்கி வருகிறது. அதன் கீழ் பெறப்படும் விதிகளை வைத்து சிறிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் புதிய கோவில்களும் கட்டப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானமானது முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் காலை 8 -10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. இன்று முதல் புதிய நடைமுறை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தரிசன நேரம் திடீர் மாற்றம்…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு!…. இன்று அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பாக ரூபாய்.300 தரிசன கட்டண டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று(நவ..25) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் இன்று காலை 10 மணி அளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு…. இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று  அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

அடடே அசத்தல்…! இனி திருப்பதி போல திருவண்ணாமலை மாற்றப்படும்…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடப்பு ஆண்டு திருவண்ணாமலையில் நடக்கும் தீப திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனவே குறைந்தபட்சம் 100 மருத்துவ முகாம்களை அன்றைய தினத்தில் அமைக்க வேண்டும். மேலும் மெகா திட்டம் ஒன்றை தயாரித்து திருப்பதியை போல திருவண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ வேலு அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…! இன்று(16.11.22) காலை 10 மணி முதல் மறந்துடாதீங்க….. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகளை இன்று(16.11.22) காலை 10 மணி முதல் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கல்யாணோத்சவம், அர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி சிறப்பு தரிசனம்…. வெறும் 40 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்… வருத்தத்தில் பக்தர்கள்….!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இன்று வெளியீடு…. உடனே புக் பண்ணுங்க….!!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு  ரூ.300 டிக்கெட் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ ஷாக் ஆகிடாதீங்க…! திருப்பதியின் சொத்து விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

திருப்பதி திருமலை தேவஸ்தான சொத்து மதிப்புகள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் பாலாஜியின் மொத்த சொத்து மதிப்பு 2.26 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 10.3 டன் தங்கத்தின் விலை மட்டும் 5300 கோடி. திருப்பதி சார்பாக வாங்கப்பட்டுள்ள நிலங்கள், பிக்சட் டெபாசிட், ரொக்கம் என அனைத்தும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்ல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… இவ்வளவு கோடியா?…. திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு…..!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணகையிருப்பு மற்றும் தங்க இருப்பு போன்றவை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடபட்டுள்ளது. அந்த வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கம் மற்றும் ரூ.15,938 கோடி பணம் பெடாசிட்செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. இதை பக்தர்கள் யாரும் நம்பவேண்டாம். இதற்கிடையில் உபரிவருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும். வங்கிகளில் வெளிப்படையான முறையில்தான் முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. நவ.,8 திருப்பதியில் தரிசனம் ரத்து…. எதற்காக தெரியுமா….? முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் மதியம் 2.39 முதல் 6.19 வரை நடக்க இருக்கிறது. சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை சந்திர கிரகணம் தென்படும். இதன் காரணமாக திருப்பதி திருமலை கோவில் 12 மணி நேரம் மூடப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி காத்துக் கிடக்க வேண்டாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு தினம்தோறும் வருகை தருவதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் 300 ரூபாய் கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இன்று முதல் மீண்டும்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் திருப்பதியில் மீண்டும்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் காத்திருக்க வேண்டாம்…. டிசம்பர் முதல் புதிய சட்டம்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் வழக்கமாக இரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் அடுத்த நாள் காலை 10 மணி வரை நிற்க வேண்டும். இதற்கு தீர்வு காண காலை 6 மணிக்கு இருக்கும் விஐபி தரிசன நேரத்தை மாற்றிவிட்டு பக்தர்களை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு…. நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே ஒவ்வொரு மாதமும் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்னரே ஆன்லைனில் வெளியிடப்பட்ட கையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நவம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது.  அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டுக்கு திருப்பதி தரிசனம்…. 10.50 லட்சம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு…. உடனே புக் செய்யுங்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணம் டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம் தோறும் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு தினமும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய வகையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 70,000 முதல் 85,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து….. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து மறு நாளான அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டு நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணத்தன்று 12 […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்… ரூபாயின் மதிப்பு உயருமா?….!!!!

3 நாள் பயணமாக குடும்பத்தினருடன் ஆந்திரமாநிலத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய நிதி அமைச்சரான நிர்மலாசீதாராமன், நேற்று இரவு ஸ்ரீ பத்மாவதிதேவி கோவிலுக்கு சென்றார். இதையடுத்து 70 கி.மீ தொலைவில் சித்தூர் காணிப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடு செய்தார். திருப்பதியில் இரவு வேளையில் தங்கியிருந்த அவர் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.பி.சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி போன்றோர் வரவேற்பு அளித்தனர். இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து…. எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் வருகிற 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து மறுநாள் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. ஆகவே இந்த 2 தினங்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது. நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் அன்று காலை முதல் மாலை 7.30 மணிவரை 12 மணிநேரம் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ஆகையால் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே….! விரைவில் திருப்பதியிலிருந்து நேரடியாகவே….. வெளியான குட் நியூஸ்….!!!!

கொச்சி மற்றும் புதுச்சேரிக்கு திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி விமான நிலைய அதிகாரிகள் வரும் குளிர்காலத்தில் 12 கூடுதல் சேவைகளை அனுமதிக்க கோரி விண்ணப்பித்துள்ளனர். கோடையில் இங்கிருந்து 32 சேவைகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக 12 சேவைகள் குளிர் காலத்தில் மொத்தம் 44 ஆக இந்த சேவைகளை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் திருப்பதியில் இருந்து இந்த இரண்டு நகரங்களுக்கும் தினசரி சேவைகள் உள்ளன. குளிர்காலத்தில் சேவை பொதுவாக அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. டிராக்டரின்‌ கலப்பையில் சிக்கிய சிறுவன்… 3 துண்டுகளாக சிதறி பலி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் வேடாம் கிராமத்தில் முனிசந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி மண்டல டி.எம்.பி.கண்டிகையில் இருந்து வேடாம் கிராமத்துக்கு வேலை தேடி வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த முனிராதா என்பவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் தேவான்ஸ் சென்ற மகன் உள்ளார். இவர்களின் உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவெட்டர் கலப்பையை இணைந்து […]

Categories

Tech |