Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா! திருமணம் முடிந்த கையோடு…. நிக்கியும், ஆதியும் எங்கே போனார்கள் தெரியுமா….!!!

பிரபல நட்சத்திர தம்பதிகள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆதி. இவர் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து கடந்த மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திருமணமான புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அங்கு புதுமண தம்பதிகளுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரின் மனைவி….. திருப்பதியில் தரிசனம்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சிறப்பு தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதன்பிறகு உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி, மலையப்பசாமியை தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் அதிகாரிகள் லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் போன்றவற்றை வழங்கினர்.

Categories
தேசிய செய்திகள்

தமிழக முதல்வரின் மனைவி….. திருப்பதியில் தரிசனம்….. என்ன? வேண்டுதலா இருக்கும்?…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சிறப்பு தரிசன டிக்கெட் மூலமாக சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு துர்கா ஸ்டாலின் ரங்கநாயகம் மண்டபத்திற்கு சென்றார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரம் முழங்க துர்கா ஸ்டாலினுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதனையடுத்து வசந்த உற்சவத்தின் 2-ம் நாளில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்திலும் துர்கா ஸ்டாலின் […]

Categories

Tech |