தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான 300 தரிசனம் டிக்கெட்கள் இன்று காலை 9 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் முதலில் […]
Tag: திருப்பதி ஏழுமலையான்
தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான 300 தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் முதலில் […]
தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து பிரம்மோற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பக்தர்கள் கலந்து கொள்வதுடன் பிரம்மோற்சவத்தை நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இதற்கான அட்டவணையையும் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் வருகிற 6 மற்றும் 21ம் தேதி […]
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத அங்கப் பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன் ஜூலை இருபதாம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 20 காலை 11 மணி முதல் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் […]
திருப்பதி ஏழுமலையான் கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று ( மார்ச் 21)ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 22ஆம் தேதி மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும் மற்றும் மார்ச் 23ஆம் தேதி ஜூன் மாதத்துக்கான டிக்கெட்டுகள் போன்றவை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளின் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். மேலும் […]
திருப்பதி ஏழுமலையான் கட்டண தரிசன டிக்கெட்டுகள் வருகின்ற திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஏப்ரல் மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 22ஆம் தேதி மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும் மற்றும் மார்ச் 23ஆம் தேதி ஜூன் மாதத்துக்கான டிக்கெட்டுகள் போன்றவை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளின் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். மேலும் […]