Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….. என்னென்ன ஸ்பெஷல்….? இதோ லிஸ்ட்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில்செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் திருக்கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, *செப்டம்பர் 1 (ரிஷி பஞ்சமி) *செப்டம்பர் 6 மற்றும் (21 சர்வ ஏகாதேசி) *செப்டம்பர் 7 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும்…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா காரணமாக 2 மற்றும் 5 கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்கசாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 டாலர்கள் மட்டுமே விற்பனையானது. இது குறித்து பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில்…. சுவாமி தரிசனத்திற்கு ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து தற்போது தொற்று குறைந்ததால் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகிற ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..வெளியான செம அறிவிப்பு…!!!!!

திருமலைக்கு செல்ல பக்தர்கள் நாளை (5 ஆம் தேதி) முதல் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள்.  இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்றை தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ளது. மேலும் இது உலகப் பிரசித்திப் பெற்ற கோவிலாக உள்ளது. இந்நிலையில் இக்கோவிலுக்கு உள்ளூரில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், மேலும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில்…. மார்ச் மாதம் ரூ. 125 கோடி காணிக்கை வசூல்…. தேவஸ்தானம்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் நாள்தோறும் 300 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்…. ஒரே நாளில் ரூ.3.35 கோடி உண்டியல் வசூல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. அவ்வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! ஒரு டிக்கெட் விலை 1.50 கோடி ரூபாய்…. திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உதய அஸ்தமன சேவையை வெள்ளிக்கிழமை அன்று தரிசிக்க 1.50 கோடி ரூபாயும், சாதாரண நாட்களுக்கு 1 கோடி ரூபாயும், தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த சேவைக்கு முதற்கட்டமாக 531 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி சுப்ரபாதம் அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளை 1 நாள் முழுவதும் பக்தர்கள் கோவிலிலிருந்து தரிசனம் செய்யும் உதயஅஸ்தமன சேவை […]

Categories
தேசிய செய்திகள்

இவர்கள் கட்டாயம் …திருப்பதிக்கு வர கூடாது …தேவஸ்தானம் விதித்த கட்டுப்பாடு …!!!

கொரோனா தொற்றின் காரணமாக ,திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம், உலக நாடுகள் முழுவதிலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் ,கொரோனா  வைரஸ் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸின் , 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ,அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் அழைக்கிறார்… இன்று முதல் “இலவச டோக்கன்”… கொண்டாட்டத்தில் மக்கள்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து, தேவாலயங்கள், போன்றவை மூடப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் சில தேவாலயங்கள் திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் ஆரம்பித்து வருகிறது. மேலும் இந்த கோவில்களில் டோக்கன்கள் வழங்குவது அதன்பின் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொண்ட பின்னரே பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் கோலாகலமாக உதயமாகிறார் ஏழுமலையான்..!!

பல்வேறு இடங்களில் உள்ள திருப்பதி ஆலயம் தற்போது ஜம்முவில் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு இடங்களில் காணப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கோயில் கட்டுவதற்காக தனியாக ஒரு நிலத்தை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் திருப்பதி, ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், வட இந்தியாவில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலைக் கட்டியுள்ளது. அதோடு நிற்காமல்  […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்ல என்னென்ன கட்டுப்பாடு ?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் 11ம்தேதி முதல் அனைவரும் தரிசிக்கலாம் …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் மக்களுக்கு அனுமதி ….! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில்  பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல்  பிரசாதங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. இந்த […]

Categories

Tech |