திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு […]
Tag: திருப்பதி திருமலை
திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் திருப்பதி யாத்திரையை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காணப்படும் என்பதால், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும், பொறுமையை […]
திருப்பதி திருமலையில் 2 கிராம் தங்க டாலர் பத்தாயிரம் ரூபாய், 5 கிராம் டாலர் 25,000 ரூபாய் மற்றும் 10 கிராம் டாலர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து. இந்த நிலையில் கொரோனா பரவால் காரணமாக இரண்டு கிராம், 5 கிராம் டாலர் விற்பனை நிறுத்தப்பட்டு 10 கிராம் சாமி டாலர்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனவே விலை அதிகமாக […]