Categories
சினிமா தமிழ் சினிமா

“நன்கொடை கேட்டு டார்ச்சர் பண்றாங்க” திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அவர் செயல் அதிகாரியின் அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசியதோடு, 10,000 ரூபாய் நன்கொடை கொடுத்து, விஐபி டிக்கெட் 500 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரொம்ப Safe….. தேவஸ்தானம் சூப்பர் பிளான்….. பக்தர்களுக்கு குட் நியூஸ்….!!!!

திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்திடம்…. 16 லட்ச ருபாய் கேட்கும் மாநில அரசு…. என்ன காரணம் தெரியுமா….?

திருப்பதி தேவஸ்தானத்திடம் மாநில அரசு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாட புத்தகங்களை இலவசமாக மாநில அரசு வழங்கும். அதேபோன்று நடப்பாண்டிலும் இலவச பாட புத்தகங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 16 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு படித்த மாணவர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. தரிசன சேவைகள் ரத்து…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி கோயிலில்  தற்காலிகமாக பல்வேறு சேவைகளை தேவஸ்தானம்  நிறுத்தப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல்  திருப்பதியில் குறைந்து வரும் நிலையில் தினசரி முன்பதிவு மற்றும்  நேரடியாகவும் டிக்கெட் வழங்கப்பட்டு  தினமும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து  தேவஸ்தனம்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது  ஆந்திராவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாள் மீண்டும் அனைத்து பூஜைகளுக்கும் பக்தர்களை அனுமதிக்கவும், அன்னப் பிரசாதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி  மாதம்தோறும்  இணையத்தளம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. “பிப்ரவரி மாத தரிசன டிக்கெட்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என்ற வீதத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. அதேபோல் இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் ரூ.10,000 டிக்கெட்டுகள் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் துவங்குகிறது. இந்த தகவலை திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…. பேருந்து டிக்கெட் உடன் இனி தரிசன டிக்கெட்டும்….!!!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போதே 300 ரூபாய் தரிசன பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர், மறுபடியும் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில், பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தற்போது ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உலக சாதனை படைத்த திருப்பதி தேவஸ்தானம்…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

உலக சாதனை புத்தகத்தில் திருப்பதி தேவஸ்தானம் இடம்பெற்றுள்ளது. பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை,ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டுக் கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, திருப்பதியில் இலவச உணவு பெரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.மற்ற ஆண்டுகளில் திருப்பதி மலைக்கு ஒவ்வொரு வருடமும் 2 கோடி பக்தர்கள் சுவாமி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு…. மகிழ்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 7ம் தேதி முதல் அலிபிரி நடை பாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளதது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் மலையடிவாரத்திலிருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்கின்றனர். இந்த நடைபாதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து இருந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் கடந்த சில மாதங்களாக நடைபாதை வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

“பக்தர்களே இதை யாரும் நம்ப வேண்டாம்”… மோசடியில் ஈடுபடும் கும்பல்… வேண்டுகோள் விடுத்த தேவஸ்தானம்…!!!!

திருப்பதி தேவஸ்தானம் புதிய அறக்கட்டளையை தொடங்கியுள்ளது இதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு பக்தர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.. ஏழுமலையானை தரிசிக்க வரும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றுக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. உடனே போங்க….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளைக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!!

இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய பணியாளர்களுக்கும் மட்டும் ஜூன் மாத ஊதியம் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச திருமணம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் உள்ள ஏழைகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை வழங்கும் கோமாதா திட்டத்தை அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழிகாட்டுதலின் படி நாடு முழுவதிலும் மத நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கார்த்திகை மாதத்தில் கோவில்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் மக்களுக்கு அனுமதி ….! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில்  பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல்  பிரசாதங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. இந்த […]

Categories

Tech |