Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்ககிடையில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக லட்டு பிரசாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறானது ஆகும். அத்தகவலை பக்தர்கள் யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வருகிற 26 ஆம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி கோயிலில் ரூபாய்.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனாவுக்கு பின் தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது. அத்துடன் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினசரி 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துகொண்டு செல்கின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்துக்கு போகும் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள்… திருப்பதி போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ உடனே இதை படிங்க….!!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வரும் 25ம் தேதி மாலை 5.11 மணியிலிருந்து மாலை 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 11¼ மணி நேரம் (காலை 8.11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படுகிறது. இது தொடர்பாக திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வரும் 25ம் தேதி சூரியகிரகணம் ஏற்படுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் டோக்கன்…. திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. நாளை காலை 9 மணிக்கு ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்-லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்க்கான 300 ரூபாய் ஸ்பெஷல் என்ட்ரி டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகின்ற 22ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. திருப்பதி பக்தர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தினமும் திருப்பதிக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் அனைவரும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி 11-மணிக்குள்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதனால் பேருந்து, லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதி கிடையாது. உணவுப்பொருட்கள் மற்றும் பால் […]

Categories

Tech |