Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இன்று (ஏப்ரல் 1) முதல்… இந்த ரயில் சேவை மீண்டும் தொடக்கம்…!!!

இன்று (ஏப்ரல் 1) முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை,தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற இன்று(ஏப்ரல் 1) […]

Categories

Tech |