நேற்று முன்தினம் வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் வருகை புரிந்தனர். இதில் இலவச தரிசன டிக்கெட் பெற முயற்சித்த பக்தர்கள் கவுண்டர்கள் மூடியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே செவ்வாய்கிழமை வரையிலான தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும், புதன்கிழமை தான் இனி டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதையும் அறிந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து தரிசன டிக்கெட் பெற முடியாத விரக்தியில் அலிபிரி சோதனை சாவடி அருகே பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் […]
Tag: திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுசாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது நாளை (ஏப்ரல்.13) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து […]
இலவச தரிசன டிக்கெட் கிடைக்காததால் பக்தர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாரநாட்களில் நாள்தோறும் 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பத்தாயிரம் டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு திருமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என […]
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இலவச தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வகையில் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் மற்றும் அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]
ஏழுமலையான் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து இருப்பதால், பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தான […]
ஆந்திரமாநிலம் திருப்பதியில் முதன்முறையாக பெண்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இளம் சிவப்புநிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இளம் சிவப்புநிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆட்டோக்களை முழுவதும் பெண்கள் மட்டுமே ஓட்டுகின்றனர். இதற்காகவே திருப்பதியில் மட்டும் 350 பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்காக லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். இப்போது 150 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் […]
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து கோயில் முழுவதும் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டு பிரகாரம் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட உள்ளது. அதோடு கோவிலின் ராஜகோபுரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான இன்று அதிகாலை முதலே ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சுப்ரபாதம் மற்றும் தோமாலை […]
இரண்டு வருடங்களுக்குப் பின் புதுச்சேரி, திருப்பதி இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், வழித்தடம் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு பயணிகள் இயக்கப்பட்டு வந்தது. இதுதவிர புதுச்சேரியில் இருந்து சென்னை மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2020 மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதன்பின் […]
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டோக்கன்கள் வழங்கப்படவில்லை. அதனால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் சிறப்பு தரிசன டோக்கன் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. ஒரு நாளில் ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான டோக்கன் தேவஸ்தான அலுவலகத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு, […]
திருப்பதியில் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று தெப்போற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தரிசன டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானம், நாள் ஒன்றுக்கு சுமார் 1000 டோக்கன்கள் வீதம் வழங்கப்படும் என்று […]
திருப்பதி கோவிலில் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏப்ரல் 1 (இன்று) முதல் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்புவரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்த தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது நாடு […]
கொரோனா காரணமாக 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 20-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.. 1 (இன்று) முதல் சுப்பிரபாதம், அர்ச்சனை, தோ மாலை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை, வஸ்திர அலங்காரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற கட்டண சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அதேநேரம் […]
திருப்பதி கோவிலில் ஆழ்வார்திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று சுமார் 5 மணிநேரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் நிறுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இந்த ஆழ்வார் திருமஞ்சனத்தில் மூலவருக்கு அலங்காரம் நடைபெற்று, பின் பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவையானது கோவிலை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் […]
திருப்பதி கோவிலில் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்புவரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்த தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது நாடு […]
கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 30 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட்டு விடுகிறது. அதுதவிர, விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாரி அறக்கட்டளை, சுற்றுலாத்துறை மூலம் தரிசன டிக்கெட்டுகள் என நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்கள் மூலம் […]
துபையில் வசித்து வரும் ஒருபக்தர் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூபாய் 1 கோடியை நன்கொடையாக வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழை மற்றும் இல்லாதவர்களுக்கு உதவும் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் நலத்திட்டங்களுக்கு இந்த நன்கொடையைப் பயன்படுத்துமாறு அந்த பக்தர் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது திருமலை திருப்பதிக்கு நேரில் வந்து சாமி தரிசனம் செய்த துபையில் கணக்குத் தணிக்கையாளராக பணிபுரியும் எம்.ஹனுமந்த குமார், திருமலை திருப்பதி […]
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 29ஆம் தேதி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 29ஆம் தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடைபெறும். பிறகு காலை 6 மணி முதல் […]
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறன் நடவடிக்கைகளை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. இந்த முன் முயற்சியால் அது பெரும் பணப் பலன்களை தவிர 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூசிய கார்பன் அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டில் திருமலை திருப்பதியில் தனது பங்களிப்பை அளிக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் AP State Energy Efficiency Development Corporation Limited (APSEEDCO) உடன் இணைந்து தனது கட்டிடங்களில் உள்ள 5,000 சீலிங் ஃபேன்களை, […]
திருப்பதி ஏழுமலையான் சுவாமியி தரிசனம் செய்வதற்கான கட்டண டிக்கெட்டுகளை நாளை 20-ஆம் தேதி ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் மின்னணு முறையில் நடத்தப்படும் குலுக்கல் வாயிலாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தேவஸ்தான வெப்சைட்டில் வெளியிடப்படும் என்று […]
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள். கொரோனா காலத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் நாளொன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திருப்பதிக்கு வருகைபுரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக நேரடி முறையில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் விநியோகம் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. மாதந்தோறும் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்கத்தில் குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக 2,50,000 பக்தர்கள் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நெட் ஒர்க் […]
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஸ்ரீதர் ரெட்டி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார் . இவர்களுக்கு ஷாம் கிஷோர் என்ற 10 வயதான மகன் உள்ளார். ராஜலட்சுமி ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். ராஜலட்சுமி உடல் நிலை சரியில்லாததால் இரண்டு […]
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கிறது. 60 ஆயிரம் பக்தர்கள் வரை தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு திருப்பதியில் 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் அந்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதோடு மட்டுமில்லாமல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு பக்தர்களுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை […]
கொரோனா காரணமாக 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 20-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.. 1-ஆம் தேதியில் இருந்து சுப்பிரபாதம், அர்ச்சனை, தோ மாலை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை, வஸ்திர அலங்காரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற கட்டண சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அதேநேரம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைவர் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திருமலையில் இயல்புநிலை திரும்பி சாதாரண பக்தர்களுக்கு சர்வ தரிசனம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளுக்கான […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ஆக 4 கோடியே 50 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கை செலுத்தி வருகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு முன் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் குறைந்த […]
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் டூ திருப்பதிக்கு இலவச வாகன சேவையை தொடங்கி வைத்துள்ளார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொதுமக்களுக்கு திருப்பதி கோவிலுக்கு செல்ல இலவச பேருந்து சேவையை நேற்று முன்தினம் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலிருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், திருப்பதி திருமலை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விலை தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகள் குறித்த விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு […]
திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடந்து கொண்டிருப்பதால் விழுப்புரத்திலிருந்து நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு இடையே இயக்கப்பட வேண்டியிருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் நாளை விழுப்புரம் வேலூர் கண்டோன்மெண்ட் இடையே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரம் கண்டோன்மெண்ட் நிலையத்திலிருந்து காலை 8. 20 நிமிடத்திற்கு திருப்பதிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதிக்கு அதிக கூட்டம் வருவதால் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் ஏற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் […]
திருப்பதி கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ 50,000 லிருந்து ரூ 100000மாகவும். கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம்ரூ 1,000லிருந்து ரூ 2,500 ஆகவும் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு தேவஸ்தானத்தின் சார்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, “திருப்பதியில் வரும் நிதியாண்டில் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 300 ரூபாய் தரிசன டிக்கெட்டில் நாள் ஒன்றுக்கு 10,000 பேரும் இலவச தரிசன டிக்கெட் 10,000 பேரும் கல்யாண உற்சவம், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 10,000 பேரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள் ஒன்றுக்கு 15000 […]
இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் 15ஆம் தேதி வரை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீவிர கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய தெரியாதவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு தேவஸ்தானம் ஒரு மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டை அந்த மாத தொடக்கத்தின் முதல் நாள் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் போது பத்து நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படும். இதனால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய […]
ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் இருந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களின் பரப்பளவும் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு சார்ந்த அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டு மாவட்டங்களாக […]
திருப்பதியில் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசனதிற்கு 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் பிப்ரவரி 15ஆம் தேதி வரை […]
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்து சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கோவையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் ஏசி வசதி செய்யப்பட்டு சாதாரண இருக்கைக்கு 3,300 ரூபாயும், ஏசி இருக்கைக்கு 4,600 ரூபாய் கட்டணமும் வசூலிக்க படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கும் காலை […]
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு இந்த சாலையை மேலும் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. சென்னை பாடி முதல் திருப்பாச்சூர் வரை உள்ள இந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து திருவள்ளூர் புறவழிச்சாலை வரை மேம்படுத்த நெடுஞ்சாலை துறை முடிவெடுத்துள்ளது. தற்போது முதல்கட்டமாக இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த […]
திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு நேரடியாக இலவச டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நேரடியாக இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் தேவஸ்தான முதன்மை தலைமை செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் 15 தேதி வரை மட்டுமே இலவச தரிசன […]
உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாததிற்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு 12 ஆயிரம் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் பிப்ரவரி மாதம் செல்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான தரிசனம் டிக்கெட்டுகள் இன்றும், இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளையும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதற்கிடையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களின் எண்ணிக்கையானது தினசரி அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதியை நோக்கி பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் சுவாமியை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் தொடர்பான அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி தினசரி 20,000 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 10, 000 இலவச டிக்கெட்டுகள் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இரண்டாவது மலைப் பாதையை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால், மலைப் பாதை மற்றும் அலிபிரி நடைபாதை ஆகியவை பலத்த சேதமடைந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பற்ற சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.இதையடுத்து ஐஐடி வல்லுநர்கள் உதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால அடிப்படையில் வலுவான […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]
வரும் ஜனவரி 13ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்போது தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்த பக்தர்களால் திருப்பதிக்கு வர இயலவில்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போது […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]
ஆந்திர மாநிலம் திருப்பதி-திருமலை இடையிலான போக்குவரத்திற்கு 2 மலைப்பாதைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்கும் மற்றொன்று திருமலையில் இருந்து திருப்பதிக்கு திரும்புவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் மிக கனமழை பெய்தது. இதனால் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள மலைப் பாதைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது. திருமலைக்கு செல்லும் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அலிபிரி நடைபாதையில் பலத்த சேதமடைந்தது. அம்மாநிலத்தில் 30 […]
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்த விவகாரம் தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கடந்த சில மாதங்களாக இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதனால் சில பிரச்சனைகளையும் நிர்வாகம் சந்தித்து வருகிறது. மேலும் பக்தர்களிடம் எவ்வளவோ கூறியும் இடைத்தரகர்கள் செயல்பட்டு […]