Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உயிரிழந்த கர்ப்பிணி மனைவி…. குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் செய்த காரியம்…. அரண்டுபோன கிராம மக்கள்….!!

உயிரிழந்த மனைவியை அடக்கம் செய்யும் பொழுது குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அந்த பகுதியில் ஊர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பசிலிகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்தவரோடு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. சிலிண்டர் பணத்தில் 80% மிச்சம்….. புகை, கரி இல்லாத ஹைட்டெக் அடுப்பு….. தமிழக இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் சாய் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அதன்பின் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தால் சாய் அருண் தனது சொந்த ஊரான விண்ணமங்கலம் பகுதிக்கு வந்தார். அங்கு இன்விக்டி பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்….. கருணை இல்லத்தில் வளர்ந்த பெண்ணை….. கரம் பிடித்த ஆசிரியர்…. நல்லா இருக்கணும் நீங்க….!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை என்ற பகுதியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் வளர்ந்து வந்தவர் இளம்பெண் திலகவதி. 27 வயதான இவருக்கு யாரும் இல்லாத காரணத்தினால் கடந்த 17 வருடங்களாக இந்த இல்லத்திலேயே வளர்ந்து படித்து பட்டமும் பெற்றார். இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். 35 வயதான அவர் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“5 மணி நேரம், 500 பேர்” நடு ரோட்டில் பந்தல்…. திருப்பத்தூரில் திடீர் பரபரப்பு….!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ் புதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதற்கான பணி  நெடுஞ்சாலை துறை வசூல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 அடி அகல சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை அகல பணிக்காக வந்த நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சாலையை வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த மின்கம்பங்கள்…. மின்கசிவால் பேராபத்து ஏற்படும் அபாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது பொதுமக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த மின்சாரத்தால் ஆபத்து நேர்ந்தாலும், மக்களின் தினசரி தேவையாகவே மின்சாரம் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்களில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மூலமாக கூட சில சமயங்களில் ஆபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!

சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புரிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் உலா வருகிறது. இந்த கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் உலா வரும் கால்நடைகளை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளின்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடிப்பெருக்கு விழா….. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சிறப்பாக நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பொன்னேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சர்வேஸ்வரி சமேத சர்வேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, சிறிய பொன்னேரி, சின்ன மண்டலவாடி மற்றும் பெரிய மண்டலவாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் தலைமை தாங்கினார். இந்நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மச்சினிச்சி மீது வந்த காதல்…. வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றியதால்…. நேர்ந்த விபரீதம்….!!!!!

மனைவியின் தங்கையை வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷும் (23) அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ராஜேஷ்க்கு தனது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 27ம் தேதி இரவு நேரத்தில் சாலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிள்ளைகளின் கண் முன்னே…. தாய் செய்த விபரீத செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பிள்ளைகளின் கண் முன்னே தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தென்னதோப்பு வட்டம் பகுதியில் பெருமாள்(30) என்பவர் வசித்து வருகிறார். மேஸ்திரியான இவருக்கு நதியா என்ற மனைவியும்(28), நிசானி(6), ரேணுகா தேவி(5) மற்றும் 5 மாதத்தில் யாஷ்வினி எந௩ மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நதியாவிற்கும் பெருமாளின் அண்ணன் மனைவி அம்பிகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அம்பிகா தனது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருசக்கர வாகனம்…. ரூ.25,000 மானியத்துடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பத்தூரில் வக்ஃபு நிறுவனப் பணியாளா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பின்,வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான மானியம் வழங்கும் திட்டமானது செயல்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் இருந்து 50% தொகை மானியமாக வழங்கப்படும். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வஃக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி கூட்டமா இருக்காங்க…? பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் காவல் நிலையத்தின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றுள்ளனர். இதனை பார்த்த உயரதிகாரிகள் பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் காவலர் தண்ணீரில் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக அதிகாரிகள் அந்த தண்ணீரை தட்டிவிட்டு பெண் காவலரை காப்பாற்றியுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ யாரோ வராங்க… தம்பி மனைவியுடன் தனிமை… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தனது தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜனதாபுரம் சவுக்கு தோப்பு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேலூரை சேர்ந்த ஒரு பொண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி  இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது… அடுத்தடுத்து மயங்கி விழுந்த தொழிலாளிகள்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு இருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ், ரத்தினம் மற்றும் மோதகப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பிரசாத் ஆகிய 3 தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் கழிவு தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது தீடீரென […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பயமா இருக்கு… காவல் நிலையத்தில் காதல் ஜோடி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் திருமணம் செய்த இளம் ஜோடிகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னமூக்கனூர் பகுதியில் ரவி – செல்வி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த 12 ஆம் தேதியன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயந்தியின் தாயார் செல்வி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுன்னு தெரியல… பாதிரியார்களுக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…!!

கார் விபத்தில் பாதிரியார்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கும் ஈதனஹள்ளி பகுதியில் பாதிரியாராக சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் வசித்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர் சென்னையில் பாதிரியாராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது உடல் நலக் குறைவால் அந்த நண்பர் காலமானார். இந்நிலையில் சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி காரில் பயணித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போன லாக்டவுன்லேயே அனுபவித்துவிட்டோம்; இதுக்கு மேல முடியாது – வியாபாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வார சந்தை மைதானத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த கடைகளை இஸ்லாமிய கல்லூரி முன்னுள்ள மைதானத்திற்கு அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. பிரமுகர்கள் தகராறு…!!!

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர் 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திர பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் […]

Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,43,058 ஆகும். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் […]

Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான சந்திப்பாகும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையை தன்னகத்தே கொண்ட ஒரு தொகுதி.  2011 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தனி சட்டமன்ற தொகுதியாக உருவானது. இதுவரை இரண்டு தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகும். நாட்றாம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அப்பா போன் வாங்கி குடுக்கல… என்ஜீனியர் மாணவர் எடுத்த விபரீத முடிவு… திருப்பத்தூரில் சோகம்..!!

திருப்பத்தூரில் தந்தை செல்போன் வாங்கித் தராத விரக்தியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் மூர்த்தி வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செந்தமிழ் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படிப்பை நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்வன் தனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தருமாறு தனது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் கடைகளுக்கு “சீல்”… வருவாய்துறை எச்சரிக்கை..!!

திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாணியம்பாடி-சென்னாம்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜாவுல்லாகான் என்பவருடைய கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த பொருள்களை அவரிடமிருந்து வருவாய்த்துறை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்..!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மில்லத் நகர் உள்ளது. இந்த மில்லத் நகரில் 30-வது வார்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நகராட்சியில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதிலும் சென்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

4 அடி நீள மண்ணுளிப்பாம்பு… பத்திரமாக வனப்பகுதியில் விட்ட திருப்பத்தூர் வனத்துறையினர்..!!

திருப்பத்தூரில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விட்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனை அங்கு நின்றவர்களும், காவல்துறையினரும் பார்த்துள்ளனர். அதன்பின் அந்த மண்ணுளி பாம்பு குறித்து வனத்துறைக்கும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கணக்குகளை தீவிரமாக கண்காணிங்க… வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்திட வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், வாக்காளர்களுக்கு தேர்தலையொட்டி பணம் வழங்கப்படுவதை தவிர்க்க வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் அவர் பேசுகையில், கிளை வங்கிகளுக்கிடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்ல முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்புவது அவசியம். வங்கிகள் நாள்தோறும் ஏ.டி.எம் இயந்திரங்களில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் கேட்ட மகன்… விஸ்வரூபம் எடுத்த தந்தை… திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூரில் குடிக்க பணம் கேட்ட மகனை, தந்தை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். விக்னேஷ் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கஞ்சா, மது உள்ளிட்ட பல பழக்கங்கள் இருந்துள்ளது. விக்னேஷ் தினமும் கஞ்சா அடித்து விட்டு வீட்டில் தகராறு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அதிரடி காட்டும் பறக்கும் படை… ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்… மினிலாரி டிரைவர் கைது..!!

திருப்பத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றவரை வாகன சோதனையின் போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மினி லாரியில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… டெய்லருக்கு நேர்ந்த விபரீதம்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்கும் முயற்சித்த டெய்லர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள உல்லி கிராமத்தில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று கஜேந்திரன் குடியாத்தம் பகுதியில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள வளத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பாதை வழியாக வந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக கஜேந்திரன் மீது வேகமாக மோதியது. இதில் அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்கும்போது நேர்ந்த விபரீதம்…. தூக்கி வீசப்பட்ட மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

சாலையை கடக்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபாய் தெருவில் 65 வயதான நாகம்மாள் என்னும் மூதாட்டி வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் வாக்குவாதம்…. முற்றிய குடும்பத்தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நூர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலாவதி என்கின்ற சஸ்லின் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் இடையே சில நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பின் தகறாராக மாறியுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கலாவதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண வீட்டுக்கு போன விவசாயி…! வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை …!!

வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்தவச்சலம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து திங்கட்கிழமை அன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என் அக்காவை கொன்னுட்டீயே…! மாமாவை கொலை செய்த மச்சான்… திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முதல் மனைவியை கொலை செய்த வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாகும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவியின் தம்பி மாமாவை வெட்டி கொலை செய்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வந்தவர் குமரன்.30வயதுடைய இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

3 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் – என்ன காரணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்று படுகையில் அனுமதியின்றி இயங்கி வந்த 3 குடிநீர் ஆலைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி குடிநீர் ஆலைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாற்றம்பள்ளி பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் அழைக்கும் திருப்பத்தூர் பகுதியில் இரண்டு குடிநீர் ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நாட்றம்பள்ளி அருகே மின் மோட்டார் அறையை பூட்டிய திமுக பிரமுகரால் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி மின் மோட்டாருக்கு பூட்டு போட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகி கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டர்.  நாற்றம்பள்ளி அடுத்த கொண்டகிண்டம்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட குண்டு கொள்ளை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் மேல்நிலை தொட்டி மினி டேங்க் ஆழ்துளை கிணறு உள்ளது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மின்மோட்டார் பழுதானதால் குடிநீரின்றி மக்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டியிடம் வசூலில் ஈடுபடும் காவலர் …!!

திருப்பத்தூர் நகரில் இருசக்கர வாகன போட்டியிடம் வசூலில் ஈடுபட்ட காவலர் ஒருவர் அவரிடம் அடாவடியாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் ….!!

ஆம்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கடாபூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பள்ளிவாசல் தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் அரசு மதுபானக்கடை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனையடுத்து கடை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக சொல்லி… “நண்பர் வீட்டில் வைத்து இளைஞர் செய்த கொடூரம்”… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் ராகுல்காந்தி தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாணவி திவ்யா சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வெகுநேரம் ஆகி உள்ளது. இதனால் திவ்யாவின் தாய் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர் தீ விபத்து.. 5 லட்சம் மதிப்புள்ள காலணி பஞ்சுகள் எரிந்து நாசம்…!!!

தனியார் தொழிற்சாலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலனி பஞ்சுகள் எரிந்து சேதமாகி உள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பஞ்சு குடோன் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் உள்ளது. இந்த பஞ்சு குடோனில் திடீரென்று அதிக அளவில் கரும்புகை வெளிவந்ததை அக்கம்பக்கத்தினர் உடனடியாக பார்க்க, ஆம்பூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்து காப்பாளரின் உதவியுடன் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், சிறுமியை கடத்தி […]

Categories

Tech |