நிலத்தில் மேய்ந்த காரணத்தினால் விஷம் வைத்த்தால் 4 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் லட்சுமண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வருகின்ற கோழிகள் அடிக்கடி பக்கத்து நிலத்தில் இருக்கும் பயிர்களை நாசம் செய்வதாக கூறி கோழிக்கு தீவனம் வைத்து அதில் 4 கோழிகள் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது பற்றி நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று கேட்ட போது தகராறு […]
Tag: திருப்பத்தூர்
ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 1/2 டன் நியாய விலை கடையின் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்ட முழுவதுமாக அரிசி கடத்தல் மற்றும் அரிசி கடத்தல் போன்ற தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நியாய விலை கடையில் இருந்து அரிசி கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்போது தனிபிரிவு காவல்துறையினர் செட்டியப்பணுர் பகுதியில் ரோந்து […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
தொடர்ந்து நடந்த திருட்டால் அதில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக வழிப்பறி மற்றும் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல நடவடிக்கைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்பலூர் பகுதியில் வசிக்கும் மாமலைவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து இது பற்றி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை […]
ஆடி அமாவாசை தினம் அன்று தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதினால் கமலாலயக் குளம் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் கமலாலய குளம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மகாளய அம்மாவாசை, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. […]
அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தனது போலி ஆவணம் தயாரித்து மனைவியின் பெயருக்கு மாற்றிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது பிளான் ஏரியில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு வந்து […]
100 நாள் வேலை பணியாளர்களுக்கு உரிய வருமானம் அளிக்கததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தொகுதியில் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் அமைந்திருக்கும் திருவாபாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதத்தில் இருபது நாட்கள் மட்டுமே பணி வழங்குவதாகவும் மற்றும் அப்படி வழங்கப்படும் பணிக்கு உரிய கூலி தொகையை வழங்குவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து […]
நியாயவிலை கடைகளில் அரிசி மூட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிவசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் இம்மாவட்டம் முழுவதுமாக நியாய விலை கடையின் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை காவல் துறையினர்களை நியமித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அவர்கள் நியாய விலைக் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் 8 மணி அளவில் வாணியம்பாடி காதர்பேட்டை அடுத்து […]
விவசாயிகள் சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா 5 ஏக்கர் புன்செய், 22 ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகள் 251 பேர் திருப்பத்தூரிலும், 151 பேர் நாட்டறம்பள்ளியிலும், 131 பேர் வாணியம்பாடியிலும், 84 பேர் ஆம்பூர் […]
போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஜோசப் ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள கொட்டையூர் கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு தனது மனைவி மனோகரி பெயரில் 75 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து ஜோசப் அந்த நிலத்தை சுத்தம் செய்வதற்காக தனது மகன் கரூன் அசோக் உடன் அங்கு சென்றுள்ளார். […]
நில மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் வஜ்ரம்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயராமன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஜெயராமன் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் என்னுடைய தாய் டி.கே.பேபி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் எனது தாயின் பெயரில் பெத்தகல்லூப்பள்ளி பகுதியில் பட்டா நிலம் இருந்தது. ஆனால் மர்ம நபர்கள் […]
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் பாரதிநகர் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் குளிப்பதற்காக திருப்பத்தூர் சிதளி குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது காளிதாஸ் மது அருந்தி விட்டு தண்ணீரில் இறங்கி குளிக்க சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அருகிலுள்ளவர்கள் குளத்தில் இறங்கி காளிதாசை தேடி பார்த்தனர். அப்போது குளத்தில் […]
பைனான்சியரிடம் 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் பைனான்சியரான ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் தனது நண்பர்களுடன் காரில் குடியாத்தம் பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தார். இதனையடுத்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞானசேகரன் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்ந்தனர். அதன்பின் அந்த காரில் வந்தவர்கள் […]
ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மாவட்ட அளவிலான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தரம் பிரிக்கும் பணிகளை திடக்கழிவு மேலாண்மை திட்ட […]
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அதாவது திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் ஆடு, கோழி போன்றவை பலியிடவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சமூக […]
சுற்றுலாவிற்கு சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமது என்பவர் தனது அம்மா, மனைவி, பிள்ளைகள் உட்பட 7 பேர் ஏலகிரி மலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு […]
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தன் தோழியுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகின்றார். இவருக்கும், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த உறவினர் பெண் ஷோபா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ஷோபா திருப்பூரில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஆம்பூருக்கு வந்து தன் […]
ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் இருக்கின்ற பெரிய ஏரியை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஏரியின் பரப்பளவு, ஏரி முழுவதுமாகப் பரவி இருக்கின்ற கருவேலமரங்களை அகற்றுதல் குறித்தும், ஏரியினை டிரோன் மூலம் வரைபடம் தயாரிக்கவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மேட்டுபாளையம் கிராமத்தில் பாலாறு உதயேந்திரம் […]
பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பள்ளம் தோண்டி கொண்டிருக்கும்போது முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் இருக்கின்றது. எனவே இது மிக பழமைவாய்ந்தால் கட்டிடங்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக மாரியம்மன், விநாயகர், முருகன் மற்றும் சிவன் கோவில் கட்டுவதற்க்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவில் கட்டுவதற்கான இடத்தில் பொக்லைன் எந்திரத்தின மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடியில் முருகனின் […]
தொடர் மழையின் காரணமாக புதிது புதிதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகளினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம், காப்புக்காடுகள் இருக்கின்றது. இந்த காப்புக் காடுகளில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருவதால் பல்வேறு ஓடைகள் கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்துக்கு தெற்கே ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சி புதிதாக உருவாகி இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியில் 10 அடி […]
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு பகுதியில் ஜீனை அகமது, ஆதில் என்பவர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து பேரணாம்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது செட்டியப்பனுர் கூட்ரோடு அருகில் வாலிபர்கள் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகின்றது. இதில் தூக்கி எறியப்பட்ட ஜீனை அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சின்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பாட்டியை அழைத்து வந்தார். அப்போது பாட்டியை வங்கிக்குள் விட்டு அஜய் செல்போனில் பேசியபடி வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்த வேளையில் திடீரென அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் அஜய்யிடம் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். […]
அளிஞ்சிகுளம் ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை கலெக்டர் வழங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீண்டாமையைக் கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக, குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலமாக பரிசுத்தொகை கொடுக்கப்படுகின்றது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அளிஞ்சிகுளம் ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் ஆதிதிராவிடர் வாழும் ஊராட்சி கிராமமாக மாவட்ட கலெக்டரின் கீழ் அமைக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை […]
திருமணம் முடிந்த 8 மாதத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திலீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் திவ்யா என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திலீபன், திவ்யா இருவரும் திருமணம் […]
செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பஷீராபாத் 4-வது தெருவில் ஷபீக் அஹமத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள சொந்தமான காலி இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹோமாவதி ஆகியோர் திருப்பத்தூர் டவுன் பகுதியில் இருந்த 15 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
நகராட்சி ஆணையாளரை மாலை வேளையில் பணி இடை நீக்கம் செய்வதற்கு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக புவனேஸ்வரர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரர் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்வதற்கு அரசு காலையில் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு கொரோனா தடுப்பு பணியில் நடைபெற்று வருகின்ற பணிகளின் விவரங்கள் குறித்து சில ஆவணங்களை […]
நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள் செய்ய இருக்கும் இடங்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா தலமாக அரசு அறிவித்து இருக்கின்றது. அங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் வரப்பட்டது. இதனையடுத்து […]
மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மது பாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]
தென்னை மரத்தில் ஏறியபோது தொழிலாளி திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ராகரம் நாட்டான்வட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களை அபிமன்னன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக அந்தியூர் பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராமன் என்பவரை அழைத்து வந்தனர். அப்போது அவர் 4 மரங்களில் தேங்காய் பறித்து விட்டு 60 அடி உயரமுள்ள 5-வது தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க காலில் அணியும் மெட்டு […]
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழந்தோட்டம் பகுதியில் சுமார் 250 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கோமேதகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவி மற்றும் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
நகராட்சி அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல் செய்ததாக 3 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து வாணியம்பாடி நகராட்சியில் மேலாளராக வேலை பார்த்த சுரேஷ், கணக்காளர் முரளிகாந்த், உதவியாளர் குருசீனிவாசன் போன்றோர் ஒன்று சேர்ந்து ஊழியர்களின் வைப்புநிதி, கர்ப்பிணிகளுக்கு வழங்கும் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்படும் பணம் போன்றவற்றை கையாடல் செய்த புகாரில் […]
திருப்பத்தூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தவர்களுக்கு கலெக்டர் அபராதம் விதித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா, சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை போன்றோர் ஜின்னா ரோடு, ஆலங்காயம் மெயின் ரோடு, நகைக்கடை பஜார், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு […]
சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள பூந்தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா செடியை வளர்த்த விக்னேஸ்வரன் […]
கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து விவசாய நிலங்களில் தேங்கியது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. திருப்பத்தூரில் அண்ணா நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி, இராமக்கபேட்டை 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி […]
புதிதாக உருவாகி இருக்கின்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவதால் இளைஞர்கள் குளித்து மகிழ்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதிகளில் பெய்த கனமழையினால் திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இந்த வெள்ளமானது வாணியம்பாடியை கடந்து ஆம்பூர் வழியாக வேலூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து வாணியம்பாடியை அடுத்த சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலத்தில், கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக […]
15 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்கூட்டர் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் வசித்து வரும் கால்கள் செயலிழந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு 9.30 லட்சம் ரூபாய் மதிப்பில் இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி, விஸ்வநாதன் போன்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கியுள்ளனர. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொண்டு நிறுவனம் சார்பாக 5 லிட்டர் திறன் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஊராட்சி ரயில்வே சாலை பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மின்னூரில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மதன்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]
வார மாட்டுச்சந்தையில் 1 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சனிக்கிழமைகளில் வார மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாட்டுச்சந்தைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் மாடுகளை அதிகளவில் விலைக்கு வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வியாபாரிகள் பெரியபேட்டை பகுதியிலுள்ள பாலாற்று படுகையில் அரசு உத்தரவை மீறி அமைக்கப்பட்ட தற்காலிக மாட்டு […]
ரயில் முன்பாய்ந்து என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சகுப்பம் வடபுதுப்பட்டு பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கோகுல்நாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கோகுல்நாத் அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள பச்சகுப்பம் ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கையில் அமர்த்திருந்தார். அங்கு கோகுல்நாத் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன்பு திடீரென […]
பழங்குடியினர் இன சாதி சான்றிதழ் கேட்டு 1,715 மனுவினை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதன்படி இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் சிறப்பு முகாம் நடத்துவதற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். இதனையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. […]
ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்காவினை கொண்டுவருதல் தொடர்பாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகின்றது. எனவே சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இங்கு கோடை விழா நடத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அந்த மலையில் 100 ஏக்கரில் […]
தோண்டப்பட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கின்றது . இங்கு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகளில் தார் ரோடு போடப்படாமல் பல்வேறு தெருக்கள் இருக்கின்றது. இதனையடுத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சாலைகள் பள்ளமாக இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலையின் பள்ளங்களில் சேரும் சகதியுமாக இருப்பதனால் […]
புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியின மலையாளி சாதிச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியினர் மலையாளி சாதி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரேவதி வரவேற்று பேசினார். இதில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க. தேவராஜ் போன்றோர் பங்கேற்று சாதி சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியபோது, 4 வருடங்களுக்கும் மேல் […]
ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுள்ள பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். எனவே தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிரசாந்த் ஆடு மேய்க்க சென்று வந்துள்ளான். இதனால் பிரசாந்த் தினசரி காலையில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு மீண்டும் […]
பைப்புகள் மூலம் சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், திம்மாம்பேட்டை, காவலூர், மாதகடப்பா மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார், கொரிபள்ளம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்துக்கு பயன்படுத்தும் பைப்புகள் மூலம் தண்ணீரை எடுத்துச் சென்று சாராயம் […]
திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை கொடுக்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் தாங்கி தொடங்கி வைத்து 19 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கியுள்ளார். இதனையடுத்து திருநங்கைகள் அனைவரும் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் உரிமை அட்டை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும் […]
திருப்பத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பொதுமக்கள் பயன் அடைய கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், கந்திலி, பேரணாம்பட்டு ஆகிய வட்டாரங்களில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், 59 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் […]
ரயில் நிலையத்தில் இருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரயில் நிலையத்தில் தாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் போன்றோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பச்சூர் ரயில் நிலையம் அருகில் 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கிடங்கில் அந்த ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர்.
கொரோனா நிதியும், 14 வகையான மளிகை பொருட்களும் கொடுத்ததில் முதன்மை இடமாக திருப்பத்தூர் விளங்குகின்றது. கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் 2-வது தவணையாக கொடுக்கப்பட்டது. மேலும் கோதுமை மாவு, துவரம்பருப்பு, கடுகு, சீரகம் போன்ற பல்வேறு வகையான 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது. எனவே நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் […]