கால்நடை தீவன பயிர்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டதனால் பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி 2021- 2022 ஆம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டது. இந்த மாவட்டத்தில் உள்ள குரும்பேரி பகுதியில் […]
Tag: திருப்பத்தூர்
மாடி வழியாக மர்மநபர்கள் கம்பியை உடைத்து வீட்டிற்குள் இறங்கி பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவில் அதாவுர் ரஹ்மான் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நூரே சபா என்ற மனைவி இருக்கின்றார். இவர் குழந்தைகளுடன் வாணியம்பாடியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நூரே சபாவின் தாய் ஷர்புன்னிசா உடல் பற்றாக்குறை காரணமாக பக்கத்து […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற இடத்தில் காவல்துறையினர் வருவதை கண்டு பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சி […]
பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை எஸ்.கோடியூர் கிராமத்தில் திருக்குமரன் மகன் கோகுல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாணியம்பாடி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்றபோது அதே கல்லூரியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். எனவே தற்போது அந்த மாணவி பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் […]
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்து நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அலுவலகத்திற்கும், மளிகை, ஜவுளி. நகை, பாத்திரக்கடைகள், கோவில் போன்றவற்றிற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வருவதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காவல்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தற்போது வெளியூர்களில் இருந்து திருப்பத்தூருக்கும், திருப்பத்தூரிலிருந்து […]
கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம பொதுமக்கள் சுடுகாட்டை விரிவுபடுத்தி தரவேண்டும் என்று மனு கொடுதுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாலுகா மாடப்பள்ளி காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டாமை நாகராஜ் தலைமையில், கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மாடப்பள்ளி காலனியில் 5 ஆயிரம் நபர்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக 7 சென்ட் நிலம் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த பகுதிகளில் உள்ள ஒருவர் இறந்தால் கூட ஏற்கனவே […]
கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாலையோர வியாபாரிகள் முனையம் சார்பில் 2014 மத்திய சட்டப்படி சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கோரியும்,பயோமெட்டிக் அடையாள அட்டை வழங்க கோரியும், வியாபாரம் செய்து வந்த இடத்திலேயே மீண்டும் அனுமதி வழங்க கோரியும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தாலுகா அமைப்பாளர் ஆனந்தன் தலைமையில், துணை அமைப்பாளர் சேகர் முன்னிலை […]
தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயந்திபுரம் பச்சையப்பன் வடக்கு பகுதியில் குள்ளபெருமாள் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் சோமநாயக்கன்பட்டி-பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பங்காள மேடு என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாகச் சென்ற ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் […]
பெண் வியாபாரியை அடித்து 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளதெருவில் சம்பத்- அலமேலு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அலமேலு தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து அலமேலு வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் வாடிக்கையாளர் போல் நடித்து பொருட்கள் சிலவற்றை கேட்டுள்ளார். அந்தப் பொருட்களை எடுப்பதற்கு […]
விபச்சார வழக்கில் 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எச். வளாகத்தில் பெஞ்சமின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலை பணியாளராக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே பகுதியில் வாசுகி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பெஞ்சமின் சிவகங்கை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாசுகி பெஞ்சமினை கை காட்டி அழைத்து தன்னிடம் அழகான பெண் இருக்கிறாள் என்று விபச்சாரத் தொழிலுக்கு அழைத்திருக்கிறார். இதுகுறித்து பெஞ்சமின் திருப்பத்தூர் […]
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது பிளாட்பாரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறையினர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று அடிபட்டு இறந்து சிக்கியிருந்ததை பார்த்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த பெண் மயிலை மீட்டு ரயில்வே காவல் நிலையத்திற்கு […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூரிலிருந்து ஆந்திரம் மாநிலத்திலுள்ள குப்பம் பகுதி மற்றும் கர்நாடகாவிற்கும் ரேஷன் அரிசியை கடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி மாநில குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்படி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் குடிமைப்பொருள் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் தனிப்படை காவல்துறையினர் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி […]
மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினரின் சார்பாக டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை நகரச் செயலாளர் எஸ்.குமார் தொடங்கி வைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை […]
சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்ப நாயக்கனூர் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருக்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருந்த திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தொலைபேசியின் மூலம் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சமூகநலத் துறை அலுவலர்களும், காவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள […]
விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி சமூக இடைவெளி இன்றி இயங்கிவந்த மாட்டுச்சந்தையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தைகளுக்கு வாணியம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், அருகில் உள்ள ஆந்திர மாநிலம் பகுதியிலிருந்தும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் வந்து தங்கள் மாடுகளை விற்பனை செய்து வந்தனர். […]
பெங்களூரில் இருந்து வந்த பெண் தன் காதலனுடன் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் பாதுகாப்புகேட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னான்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சங்கரின் மகள் சந்தியா அன்னான்பட்டியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அரவிந்தன், சந்தியா இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு […]
பட்டப்பகலில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வீரப்பள்ளி பகுதியில் வெங்கடேசன்-ரோஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் குடும்பத்துடன் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர். எனவே அருகில் வேலை இருப்பதனால் யாரும் வர மாட்டார்கள் என எண்ணி அவர்கள் வீட்டைப் பூட்டாமல் இருந்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் யாரோ பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் […]
காசோலை புத்தகத்தை வழங்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிட்டாளம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது மனைவி நந்தினி உமராபாத் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நந்தினிக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே கடன் வழங்கியவர்கள் வங்கி காசோலை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் நந்தினி […]
ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பணிமனையில் மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக ரயில்வே தொழிலாளர்கள் பெருபாலானோர் மத்திய அரசை கண்டித்து ஒற்றுமை தினமாக இடைவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டன போராட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. யூனியன் துணைத்தலைவர் நரசிம்மராவ் தலைமை தாங்கினார். மேலும் உதவி கோட்ட செயலாளர் மோகன், ஜெகன் போன்றோர் முன்னிலையில் ரயில்வே யூனியன் சங்க நிர்வாகிகள் பெரும்பாலானோர் […]
ஊராட்சி செயலாளரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ம் ரெட்டியூர் ஊராட்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கடந்த ஆண்டு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டதா என்றுகேட்டறிந்துள்ளார். இதனையடுத்து வேலை அட்டையில் ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் வேலை கொடுத்ததற்கான விவரங்கள் முறையாக பதிவு செய்யாமல் இருப்தை கலெக்டர் கண்டறிந்துள்ளார். மேலும் பணியாளர்கள் கொரோனா பாதிப்பு விதிமுறைகளான கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனை மற்றும் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அரசினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் சைக்கிள்களில் ஊர்வலமும், போராட்டம் நடைபெற்றது. இந்த சைக்கிள் ஊர்வலம் வாணியம்பாடி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து ஜமாத் சாலை, கச்சேரி சாலை, ஜின்னா சாலை, சி.எல். சாலை, பேருந்து நிலையம் வழியாக சைக்கிளில் ஊர்வலமாக […]
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாலூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி கொண்டுவருவதில் காலதாமதம் […]
காலாவதியான 35 கிலோ உணவு பொருட்கள் கடைகளில் வைத்திருந்ததால் உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்புகார தெருவில் இருக்கும் மளிகைக் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு காலாவதியான 35 கிலோ உணவுப் பொருளை அதிகாரி கைப்பற்றினார். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூரில் கடந்த 1998-ஆம் ஆண்டு அணை கட்டுவதற்காக சுற்றி இருந்த விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சிலருக்கு மட்டுமே இழப்பீடு கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி திடீரென ஆண்டியப்பனூர் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை திருப்பித் தராததால் முன்னாள் அமைச்சர் மற்றும் உதவியாளர் புகார் வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விஜிலாபுபரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் “அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நிலோபர்கபில் மற்றும் அவரது உதவியாளர் பிரகாசம் என்பவரிடம் அரசு வேலைக்காக 5 லட்சத்தை நான் கடந்த சில ஆண்டுகளுக்கு […]
துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் 90-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற்கான சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர்களிடம் பலமுறை புகார்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். அப்போது […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வி துரைசாமி பகுதியில் விஜயகுமார் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு கவுதமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கவுதமிக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் கவுதமி மனமுடைந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி […]
சட்டவிரோதமாக முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியிலும், தேவஸ்தானம், பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி, ஒடப்பேரி போன்ற பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி வாணியம்பாடி தாசில்தார் மோகன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் ஆகியோர் ஒடப்பேரி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது […]
குடோனில் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்த பான்பராக் மற்றும் குட்கா போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் தனிப்படை காவல்துறையினருடன் சோதனை மேற்கொண்டார். அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக […]
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணைத் தலைவர் ம. சிட்டி பாபு தலைமையில், எஸ்.சி பிரிவு தலைவர் பிரபு, நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் அரசு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மாவட்டத்தில் உள்ள […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மின்சார நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மதுபான கடைகள் திறப்பு போன்றவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பாக தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பயாஸ்பாஷா தலைமை வகித்தார். மேலும் நகர செயலாளர் என்.சேட்டு, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சரவணன், […]
ஆம்பூர் அருகில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் கைப்பற்றி காட்டுப்பகுதிக்குள் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் விவசாய நிலப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு பாம்பு பிடிக்கும் வாலிபரை அழைத்து சென்று விவசாய நிலத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பாலித்தீன் பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் ஜெகன் என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மேலும் ஜெகனின் பாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் வழிகாட்டுதலின்படி, கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி பசுபதி தலைமையில், வட்டார சுகாதார அளவில் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி தலைமையில், மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். […]
குடியாத்தம் அருகில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்- காவனூர் ரயில்வே நிலைய இடையில் தண்டவாளத்தை கடப்பதற்காக 40 வயதுடைய வாலிபர் முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் வாலிபர் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து செயல்பட்டு வந்த 4 சித்த மருத்துவ மையங்கள் அடைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுப்பேட்டை, அக்கரகாரம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி யுவானி கேர், ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி என 4 இடத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேர்ந்தவர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது. […]
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2009 பிரிவு 12 (1) சி-யின்படி சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 2021- 2022 ஆம் ஆண்டில் சிறுபான்மை […]
கனமழை காரணமாக ரயில்வே பணிமனையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே பணிமனைகுள் மழைநீர் புகுந்தது. எனவே பணிமனையின் மேற்கூரை ஒரு சில இடங்களில் சேதமடைந்து ஓட்டை உடைசலாக இருப்பதால் மழை நீர் நேரடியாக உள்ளே கொட்டி […]
கிணற்றில் ரயில்வே ஊழியர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகியபடி ஒரு ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருப்பத்தூர் ரயில்வே காலனியில் […]
அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஏகாம்பரம் என்ற கோவில் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோன்று வாணியம்பாடி ராமையன் தோப்பு பகுதியில் […]
கால்வாய்கள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைக்கும்படி கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதாக கலெக்டருக்கு புகார்கள் பெறப்பட்டது . இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் பகுதியை ஆய்வு செய்து குப்பைகள் அடைத்துக் கொண்டு, சாக்கடை நீர் போகாமல் இருந்ததை தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அங்கிருந்து அவர் அபாய் தெருவிலுள்ள வெள்ள கால்வாய், அப்துல்மாலிக் தெரு, […]
கனத்த மழை பெய்ததால் பாலாற்றின் குறுக்கில் கட்டியுள்ள புல்லூர் தடுப்பு அணை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் அடைந்தனர். ஆந்திர மாநிலத்தில் அரசு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பு அணைகள் கட்டப்பட்டது. அதன்படி ஆந்திர மாநில அரசு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் பகுதியில் 5 அடியாக இருந்த தடுப்பு அணையை 13 அடியாக உயர்த்தி கட்டியது. இதனால் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்துள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ரஞ்சித்குமார் நடவடிக்கைகளை கண்காணித்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரஞ்சித்குமார் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்திருப்பது […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்முருங்கை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சட்டவிரோதமாக மணல் கடத்திய கீழ்முருங்கை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சங்கர் ஆகியோரை கைது செய்ததோடு 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்ஜினீயரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பேரி அம்பேத்கர் நகரில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். ஆனால் தற்சமயம் ஊரடங்கு என்பதனால் வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்மணபுதூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள புளியந்தோப்பில் வல்லரசு தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பொது மக்கள் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
அரசு மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில்திரண்டனர் . கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் முதல் தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தனர். இதனையடுத்து திடீரென்று எந்தவித அறிவிப்பும் இன்றி செவிலியர்கள் பணி நீக்கம் செய்ததால் பணிபுரிந்த அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு […]
வீட்டிற்குள் நுழைந்த சாரைப்பாம்பை 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு வாலிபர் லாவகமாக பிடித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி புது டவுன் பகுதியில் மருத்துவர் பசுபதி வாழ்ந்து வருகின்றார். இவரது வீட்டின் பிற்பகுதியில் வந்த சாரை பாம்பை கண்டு வீட்டில் இருந்தவர்கள் ஜாப்ரபாத் பகுதியிலுள்ள பாம்பு பிடிக்கும் வாலிபர் இலியாஸ்கான் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இலியாஸ்கான் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு 11 அடி நீளமுள்ள அந்த சாரப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். […]
இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 5-ம் தேதி வரையிலும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாலை 5 மணி அளவில் மழை இலேசாக பெய்ய தொடங்கி பின் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருப்பத்தூர், அண்ணாநகர், கலைஞர் நகர் பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் […]
குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் அபாய்தெருவில் வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. ஆனால் தற்போது 1 மாதம் ஆகியும் குடிநீர் வழங்காததால் மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகம், கலெக்டர், எம்.எல்.ஏ, போன்றவர்களிடம் மனு கொடுத்திருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் […]
ஆம்பூரில் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டித்தோப்பு பகுதியில் சுரேஷ்- ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் கடன் பெற்ற பத்து நாட்களில் அந்த பணத்தை திருப்பித் தரும்படி பிரேமா வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளார். […]