ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்திய 15 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் கடைகளை திறந்து வைத்திருப்பதாக நகராட்சி ஆணையர் சதீஷ்குமாருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின்படி நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில், பொறியாளர் நடராஜன், தூய்மை பணி ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் வாலாஜாபேட்டையில் ஆய்வு […]
Tag: திருப்பத்தூர்
குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணிற்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், கருச்சிதைவு, மனவளர்ச்சி குன்றிய குழந்தை பெறுதல், தாய் மற்றும் சேய் மரணம் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் […]
ரயிலில் மதுபானம் கடத்திய உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து செல்லும் ரயில்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிச் […]
தின்னர் பேரல்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பாரிமுனை லிங்கரெட்டி தெருவில் துறை என்பவர் வசித்து வருகின்றார். இவரின் மகன் செந்தில்குமார் சொந்தமாக கன்டெய்னர் லாரி வைத்துள்ளார். அந்த லாரியை பள்ளிகொண்டான் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சத்யராஜ் என்பவர் ஓட்டி வருகின்றார். இந்நிலையில் சத்யராஜ் பெங்களூரில் இருந்து 140 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 டன் எடையிலான தின்னர் பேரல்களை லாரியில் […]
திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ நோய் தடுப்பு மையம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து சித்த மருத்துவ தடுப்பு மையம் வருகின்ற 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கோட்டை தெருவில் நகராட்சிப் பள்ளியில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 14-ஆம் தேதி முதல் 16-ம் தேதி வரை சி. கே. […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறைப்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜய்யை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
வேலைவாய்ப்பு பதிவினை மீண்டும் ஒரு தடவை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியது கடந்த மூன்று ஆண்டில் வேலைவாய்ப்பு பதிவினை அலுவலகத்தில் புதுப்பிப்பதற்கு மறந்த பதிவுதாரர்களுக்கு மீண்டும் ஒரு தடவை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே புதுப்பிக்க மறந்த பதிவுதாரர்கள் 27- 8- 2021 க்குள் இணையதளம் மூலம் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இவ்வாறு இணையதளத்தில் புதுப்பிக்க முடியாத பதிவுதாரர்கள் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயத்தை போக்கும் வகையில் மருத்துவர் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சை மையத்தில் நாற்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 700 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 600 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் பகுதியில் தாசில்தார் மோகன் தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை வருவாய்த்துறையினர் நிறுத்தியபோது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரியில் சோதனையிட்டதில் 5 டன் அரிசி மூட்டையில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து லாரி மற்றும் அரிசி மூட்டையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]
ஏலகிரி காவல்நிலையம் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் ரயில்வே ஊழியர் மனோகரன் மற்றும் அதே பகுதியில் 35-க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தின் உரிய ஆவணங்கள் வேறொரு தனி நபரிடம் இருப்பதால் மனோகரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரணை நிலுவையில் இருக்கின்றது. எனவே இந்த வழக்கை நடத்துவதற்கு தேவையான செலவை அந்த பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் மாதம் மாதம் […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி மனோகரன், ஜெயகுமார் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூர்- சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்தப் பெட்டியில் சந்தேகத்தின்படி இருந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]
திருப்பத்தூரில் 4,214.91 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் அதை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து கலெக்டர் சிவன் அருள் கூறியபோது வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட […]
திருப்பத்தூரில் கொரோனா தொற்று காரணமாக பகல் 1 மணிவரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சப்- கலெக்டர் வந்தனா கார்க், தாசில்தார் […]
அண்ணன் சாவிற்கு ஏன் வரவில்லை என்று தந்தை கேட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதிரம்பட்டி கிராமத்தில் சரவணன்- நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யஸ்வந்த், நிரஞ்சன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன் சரவணன் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினியின் பெரியப்பா மகன் குமார் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் […]
ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சோமநாயக்கன்பட்டியிலிருந்து பெங்களூருக்கு ஒரு கும்பல் ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில், உதவியாளர் அருள், ரயில்வே காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ரேஷன் அரிசி இருக்கும் மூட்டைகளை 10 பேர் கொண்ட […]
தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்த சிறப்பு முகாம்களில் ஒரு பாட்டிலில் இருக்கும் மருந்தை 10 பேருக்கு செலுத்துவதற்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு […]
திருப்பத்தூரில் இடியுடன் கூடிய மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணிக்கு பலத்த கனமழை பெய்தது. இதனால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்டறம்பள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதனால் தாழ்வான […]
வாணியம்பாடி அருகில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசவத்திற்காக சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வாணியம்பாடி மற்றும் நெக்குந்தி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பரமேஸ்வரன் நனைந்தபடி வீட்டிற்கு வந்து மின் விளக்கு சுவிட்சை போட்டதால் மின்சாரம் தாக்கி பரமேஸ்வரன் தூக்கி எறியப்பட்டார். […]
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் சாலையில் வீசியதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளை சந்திப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு […]
ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மே 10-ஆம் தேதி முதல் அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி […]
ஆம்பூர் அருகில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகள் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடச்சேரி பகுதியில் உமராபாத் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் சரவணகுமார் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அவரது மோட்டார் சைக்கிளில் கடந்த 30-ஆம் தேதி இரவில் அனேரி கிராமப்பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது சரவண குமார் தாமலேரி முத்துர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் […]
வாணியம்பாடி அருகில் கொரோனாவை ஒழித்துக்கட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகம் அதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கிராமத்து மக்கள் தங்கள் பாணியில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள துறையேறி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கக்கூடிய தேசத்து மாரியம்மன், […]
திருப்பத்தூரில் காய்கறிக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பனூர் சோதனைச் சாவடியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் நோக்கி சென்ற மினி வேன் ஒன்றை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அதன்பின் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வேனை சோதனையிட்டதில் அதில் காய்கறிக்குள் பதுக்கி […]
திருப்பத்தூரில் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் கொடுப்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக 1 நாளைக்கு 200 பேருக்கு பொருட்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
திருப்பத்தூரில் 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருப்பதால் விரைவில் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மண்டபங்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் […]
ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்திற்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் மாலை வேளையில் வந்து நின்று பின்பு புறப்பட்டபோது ரயில் என்ஜின் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் […]
ஏலகிரி மலையில் பணத்திற்காக ரியல் எஸ்டேட் அதிபதியை கடத்திய வழக்கு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தனாவூர் பகுதியில் அருள் என்ற அருள்முருகன் வசித்து வருகின்றார். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கின்றார். இந்நிலையில் அருள் நடை பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2019ஆம் ஆண்டு காரில் வந்த மர்ம கும்பல்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து அருள் குடும்பத்தினர் ஏலகிரிமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு […]
திருப்பத்தூரில் 45 வயது மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து 18 வயது முதல் 44 வயது இருப்பவர்கள் அனைவரும் சிறப்பு முகாமிற்கு சென்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேல் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு சென்றால் அவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கடந்த […]
ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை புறப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் சோதனையிட்டதில் பயணிகள் இருக்கையில் 195 கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த […]
அரசு மருத்துவமனையில் பாம்பு நுழந்ததால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அடித்து பிடித்து ஓடியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு நுழைந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சத்தில் அடித்து பிடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நல்ல பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களிலும் முட்புதர்கள் கிடப்பதனால் அடிக்கடி பாம்பு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட […]
திருப்பத்தூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் உத்தரவின்படி,பணி வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் வாணியம்பாடி உழவர் சந்தையில் பணிபுரியும் காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக […]
பூம் மாடுகளை வைத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் சூப்பிரண்டு அவருடைய சொந்த செலவில் உதவியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பூம் பூம் மாடுகளை வைத்திருக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். எனவே தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்கள் வெளியில் செல்ல முடியாமல் தனது வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர். இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனது சொந்த செலவில் பூம் பூம் மாடுகளை வைத்து […]
நாட்டறம்பள்ளி அருகில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் முகக்கவசம் […]
மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை ராஜ்குமார் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வீட்டில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், 25 பேர் கொண்ட குழு ராஜ்குமார் தங்கியிருக்கும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை […]
வாணியம்பாடி ரேஷன் கடையில் தரமில்லாத அரிசியை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரேஷன்கடை மட்டும் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை திறப்பதற்கு அரசு அனுமதித்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஏராளமான கடைகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் சிவன் அருள் உத்தரவின்படி, வாணியம்பாடி […]
ஆம்பூர் அருகில் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை முகாமை நீர்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த 18 வயதிற்கு மேல் இருப்பவருக்கு […]
திருப்பத்தூர் மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் தலைமை தாங்கினார் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து கலெக்டர் சிவன் அருள் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேட்டி கொடுத்தபோது, மேகதாது […]
ஆம்பூரில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் புதுமனை பகுதியில் இம்தியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இம்தியாஸ் தன் நண்பரான நபிஸ் என்பவருடன் கம்பிகொல்லை பகுதியில் இருக்கும் ஆணைமடுகு தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு நண்பர்களான இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இம்தியாஸ் நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்றுவதற்காக நபிசும் தண்ணீரில் மூழ்கி திணறியுள்ளார். […]
சட்டவிரோதமாக ரயிலில் கடத்தப்பட்ட மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் ரயில்களில் மது பாக்கெட்டுகளை கடத்தி வருவதாக ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து […]
ஆம்பூரில் புதிதாக துவங்கப்பட இருக்கின்ற சித்த மருத்துவ முகாமை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வித்ய விஹார் கல்விக் குழும வளாகத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் துவங்கப்பட இருப்பதால் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அமைச்சர் சித்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து […]
திருப்பத்தூரில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறி மற்றும் பழங்கள் வாகனங்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் போன்றவை தடையில்லாமல் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகைப் […]
திருப்பத்தூரில் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கும் பணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 மணி நேரமாக காத்திருந்த நிலையிலும் ஒருவர் கூட தடுப்பு ஊசி செலுத்துவதற்கு வரவில்லை. இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடு வீடாக சென்று […]
திருப்பத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களை போலீஸ் சூப்பிரண்டு நிறுத்தி உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை மட்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை போலீஸ் சூப்பிரண்டு […]
மாவட்டம் முழுவதும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யபடுவதால் பொதுமக்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா பகுதிகளில் வாகனத்தின் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் […]
திருப்பத்தூரில் ஊரடங்கின்போது வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்க காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வெளியில் சுற்றித் திரிபர்களை நிறுத்தி […]
திருப்பத்தூரில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதைப்போன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]
ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், காவல்துறையினர் 1,000 பேர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா எல்லைப் பகுதிகள் 14 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று 14 வாகனங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]
போலீஸ் சூப்பிரண்டு அவருடைய சொந்த செலவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக ஆக்சிஜன் செலுத்தும் கருவியை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 230 பேர் ஆக்சிஜன் வசதியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அவருடைய சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான விரைவாக ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியை வழங்கியுள்ளார். இந்த கருவியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் […]