Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருத்தரை கூட விடக்கூடாது… காவல் துறையினருக்கு அறிவுரை… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களையும், சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளையும் நிறுத்தி கட்டாயம் சோதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணிட்டாரு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

மேளம் அடிக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையம்பட்டி அருகில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேளம் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே முருகன் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் உள்ள ரேடியோவில் சத்தமாக பாட்டு வைத்துவிட்டு யாரும் அறியாத வண்ணம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட விரிசல்… கன மழையினால் ஏற்பட்ட சேதம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

வாணியம்பாடியில் கனமழை காரணமாக சாலையில் ஏற்பட்டுள்ள விரிசிலை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகரின் மையப்பகுதி வழியாக பாலாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் அதிகம் கலப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனை தடுப்பதற்காக கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம்  குடியிருப்பு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்தவர் சிலர் பாலாற்றின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதிப்பு அறிந்து தனிமைப்படுத்துதல்…. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வளையாம்பட்டு ஊராட்சியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் போன்றோர் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருக்கும் குடும்பத்தினருக்கு உடல் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில்  ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நபர்களை தொற்றின் பாதிப்பு தன்மை பொறுத்து அவர்களை வீட்டில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த கிராம மக்கள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

வாணியம்பாடியில் விவசாய நிலத்திற்குள் காட்டு யானை புகுந்து அட்டூழியம் செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் தண்ணீர் தேடி சென்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூரில் அருகில் இருக்கும் வயல்வெளிகளில் காட்டு யானை நுழைந்து தண்ணீர் தேடியுள்ளது. இதனையடுத்து அந்த வயல்வெளிகளில் பயிடப்பட்டுளள பயிர்களை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளது. அதன்பின் அந்த காட்டு யானை அங்கு இருக்கும் கால்வாயில்தண்ணீரை குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வழங்கப்படும் மருந்து வகைகள்… சித்த மருத்துவர்களின் முயற்சி… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையத்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சித்த மருத்துவ மருந்துகளை பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய்த் தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள், உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை சித்தமருத்துவ ஊழியர்கள் மூலமாக பரிசோதனை செய்துகொள்ளலாம். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக… 2-ஆவது முறையாக தொடங்கிருக்கோம்… அனைவருக்கும் பயனளிக்கும் மையம்…!!

வாணியம்பாடியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜனதாபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய  சித்த மருத்துவ முகாமிற்கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கினார். மேலும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து அமைச்சர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருப்பத்தூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சார் குப்பம் பகுதியில் பெருமாள் மகன் மாதேஷ் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதேஷ் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

ஜோலார்பேட்டை அருகில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டை பகுதியில் பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அந்த மாணவியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பத்தூர் அருகில் உள்ள சிவராஜ் பேட்டை பகுதியில் வசிக்கும்  அருண்பிரசாத் என்ற வாலிபர் அந்த மாணவியை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா…? மாவட்ட கலெக்டருக்கு புகழாரம்… அரசின் தீவிர முயற்சி..!!

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் இலவச சித்த மருத்துவம் தொடக்க விழா மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கியதோடு, எம்.எல்.ஏக்கள்., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், டி.எம். கதிர்ஆனந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6000 வழக்குகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… அரசின் தீவிர முயற்சி…!!

திருப்பத்தூரில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் 6 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையிலும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் இந்த ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்தவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல திறக்கக் கூடாது… விதிமுறையை மீறினால் அவ்ளோதான்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாணியம்பாடியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம் போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சிவனருள் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் மற்றும் அதிகாரிகள் பலர் சிஎஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தமிழக அரசினால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் சும்மா சுற்றாதீங்க…. அப்புறம் இப்படிதான் நடக்கும்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு  அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் செயல்பட்டு வந்திருக்கின்றது. அந்த கடைகளில் சமூக இடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல், கூட்டமாக நின்றுள்ளனர். இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிச்சியடைந்த அதிகாரிகள்…. வசமா சிக்கி கொண்ட பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மையான தகவல்….!!

ஜோலார்பேட்டை ரயிலில் ரேஷன் பொருளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் ரேஷன் பொருள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த ரயில் பெட்டியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வருங்காலத்தில் நீங்களும் இப்படி ஆகணும்… சகோதரிகளின் வியக்க வைக்கும் செயல்… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

திருப்பத்தூரில் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதிக்கு சகோதரிகள் உண்டியல் பணத்தை வழங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் குமார் மற்றும்  சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு அர்ஷிதா மற்றும் சத்யாஸ்ரீ என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்த சகோதரிகள் இருவரும் சேர்ந்து அவர்களுடைய உண்டியலில் சேமித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…. வசமா சிக்கியவர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!! ….!!

திருப்பத்தூரில் சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 1,238 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்கள், 80 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 225 லிட்டர் சாராயம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டிங்களா…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை …. கட்டுப்பாட்டை மீறுபவருக்கு எச்சரிக்கை….!!

ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்த 4 கடைகளை வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி செருப்பு கடை மற்றும் சலூன் கடை உள்ளிட்ட நான்கு கடைகள் இயங்கி வந்திருக்கின்றது. இதனால் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று அந்த கடைகளுக்கு  சீல் வைத்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக அளிக்கப்படும் சிகிச்சை…. ஒரே நாளில் 324 பேருக்கு உறுதி…. திருப்பத்தூர் மாவட்டத்தின் நிலவரம்….!!

திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரேநாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த 214 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காக…. அடக்கம் செய்வதற்கென்று குழு…. த.மு.மு.க- வினரின் சேவை….!!

திருப்பத்தூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை த.மு.மு.க. வினர் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்கியில் முன்னாள் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவரது சடலத்தை சந்திரசேகர் மகன் மற்றும் மகள் அடக்கம் செய்வதற்காக கேட்டுள்ளனர். இதனையடுத்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த நான்கு மாதங்களில்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஜோலார்பேட்டை அருகில் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரிவா என்ற மனைவியும் மிதுன் என்ற நான்கு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநாத்தின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதன்பின் தன் மாமியார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய ஊழியர்…. பதற்றம் அடைந்த பொதுமக்கள்…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

ஜோலார்பேட்டை அருகில் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிரஞ்சன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வாசுதேவன் ரேஷன் கடை ஊழியராக வேலைப்பார்த்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவருடைய பணியில் இருந்து  ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து மண்டலவாடி பகுதியில் ரேஷன் கடை ஊழியர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்று பரவல்” ஒரே நாளில் 644 பேருக்கு உறுதி…. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 644 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் கொரோனா சோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 644 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் தொற்று…. தலைமை ஆசிரியருக்கு நடந்த துயரம்…. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முயற்சி….!!

வாணியம்பாடியில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குட்டை அரசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை மையம்” 100 படுக்கை வசதிகள்…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

ஆம்பூரில் கொரோனா சிகிச்சை முகாம் அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், மாதனூர், சோலூர், உமராபாத் போன்ற பகுதிகளில் கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூரில் 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை முகாம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள் நேரில் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்லை….. மினிலாரியில் கடத்திய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் சட்டவிரோதமாக மது கடத்திய வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மேற்பார்வையில், போலீசார் பறவைகுட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற மினிலாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் 1,152 வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மினிலாரியில் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மினிலாரியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே15-ம் தேதி ரெடியா இருங்க…. இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்…. மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையாக 2,000 ரூபாய் வருகின்ற 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக பதவியேற்ற திரு முக. ஸ்டாலின் அவர்கள் ஐந்து முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார். அவைகளில் ஒன்றான கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வருகின்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணியில் வந்த தகராறு…. அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வாணியம்பாடியில் 8 பேர் கொண்ட கும்பல் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்நிலையில் 8 பேர் கும்பலாக சென்று பிரியாணி பார்சலை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பிரியாணி கடை உரிமையாளர் பயாஸ், சுல்தான் பணம் கேட்டபோது அவர்கள் கொடுக்காமல்  பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை தாறுமாறாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த 8 பேர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறுதிப்படுத்தப்பட்ட தொற்று” ஒரே நாளில் 353 பேர் பாதிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரேநாளில் 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 109 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்று நிலவரம்” ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு…. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 284 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த 182 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேங்காய்ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுந்தரவேலு மற்றும் அவரது மனைவி விஜி வசித்து வருகின்றனர். இதில் சுந்தரவேலு என்பவர் ஓசூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இவருடைய மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் மனமுடைந்த விஜி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் வெளியே போகாதீங்க…. 42 இடங்களில் சோதனை சாவடி…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு….!!

ஊரடங்கு அமலில் இருப்பதால் விதிமீறி செயல்படுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அலை மோதியுள்ளது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியபோது, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் விதிமீறி செயல்படுது…. சமூக ஆர்வலர்களின் கேள்வி …. பயத்தில் பொதுமக்கள் கோரிக்கை ….!!

திருப்பத்தூரில் விதிகளை மீறி சமூக இடைவெளியின்றி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருகின்றது. இதுவரையிலும் 2 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அனைத்து இடங்களிலும் இருக்கின்ற உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்றவை வேறு இடத்திற்கு மாற்றி சமூக இடைவெளியுடன் விற்பனை செய்வதற்கு கலெக்டர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூரில் காய்கறி மார்க்கெட் ஒன்று இயங்கி வந்தது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஒட்டப்பட்ட காகிதம்…. மகளிரிடையே வரவேற்ப்பை பெற்ற திட்டம்…. தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு….!!

மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற திட்டம் பொதுமக்களிடேயே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.   தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. முக. ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவைகளில் ஒன்றான நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படும் 48 நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பத்தூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதையும் விட்டுவைக்கல…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

எரிகிரிமலையில் கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் சிகரெட் பண்டல்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரர் குமார் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வியாபாரம் முடிந்து கடையை அடைத்துவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து இறந்த 7 பெண்கள்…. மருத்துவ அலுவலரின் விளக்கம்… திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஆம்பூர் சிகிச்சை மையத்தில் தொடர்ந்து ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த ஏழு பெண்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒரு பெண் கொரோனா பாதிப்பினாலும், மீதமிருக்கும் ஆறு பெண்களும் சுவாசத் தொற்று, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, மற்றும் இருதய நோய் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடேயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி ஆச்சு… இறப்பு குறித்து வதந்தி… கலெக்டரின் திடீர் ஆய்வு…!!

திருப்பத்தூரில் கலெக்டர் கொரோனா வார்டுகளில் கவச உடையுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததை,கொரோனா பாதிப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் இறந்ததாக வதந்தியை பரப்புகின்றனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் திலீபன் கூறியபோது, அவர்கள் வேறு நோய் தொற்று காரணமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் கிருமி நாசினி தெளித்தல்…. 50% பேர் மட்டும் அனுமதி…. பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 50% பேர் மட்டுமே பேருந்துகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இந்நிலையில் வேலூர் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் புறநகர், டவுன் பேருந்துகளில் 50% பயணிகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகும் போது கூடுதலாக பேருந்துகள் இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தார்களா….? வதந்திகளை பரப்ப வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!

கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு குறித்து வதந்திகளை பரப்புவர்   மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது 230 கொரோனா […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிட்டாங்க…. சமூக இடைவெளியின்றி கூட்டம்…. சீல் வைத்த தாசில்தார் அதிகாரிகள்….!!

திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு தாசில்தார் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான கடைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் உதவி கலெக்டர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நுழைந்த பாம்பு…. அடித்து பிடித்து ஓடிய கூட்டம்…. துணிச்சலாக பிடித்த தீயணைப்புத்துறையினர்….!!

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கட்டுவிரியன் பாம்பு நுழைந்ததால் நோயாளிகள் அடித்துப் பிடித்து ஓடியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்ததால் நோயாளிகள் அடித்துப்பிடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்கு நுழைந்த அந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பை காட்டில் கொண்டுபோய் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல் …. வசமா சிக்கிய பெண்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முரளி மனோகரன் மற்றும் போலீசார் காக்கிநாடா மாநிலத்தில் இருந்து பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயிலில் இருக்கும் 30 மூட்டைகளில் 60 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கன்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லை…. டீ கடையில் குவிந்த கூட்டம்…. காவல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

வாணியம்பாடியில் விதிமுறைகளை மீறிய டீக்கடைக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் சி.எஸ் சாலை, ஆஸ்பத்திரி ரோடு, மலங்கு சாலை ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் துணை போலீஸ் சூப்ரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சி.எஸ் சாலையில் இருக்கும் டீக்கடையின்  உரிமையாளர் முக கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை இருக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி செய்தி…. அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே 20ஆம் தேதி வரை பூக்கடைகளை அடைக்க முடிவு…. வியாபாரிகள் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நோயாளி பக்கத்துல நிக்குறாங்க…. அங்க சுகாதாரமா இல்லை… நகராட்சிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

வாணியம்பாடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 118 பேர்  கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறையினர் கொரோனா சிகிச்சை மையத்தில் இருமுறை கிருமி நாசினி தெளித்தல், அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா…? அதிகரிக்கும் கொரோனா தொற்று…. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே ஊழியர் சேர்த்து 21 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரதுறை அதிகாரிகள் ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் பணிபுரியும் உரிமையாளர்கள் எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போது ஜோலார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் ரயில்வே ஊழியர் சேர்த்து 21 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை எடுத்து சென்றதால்…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் அருகில் பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சு. பள்ளிப்பட்டு மின்நகர் பகுதியில் தண்டபாணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். இவருடைய மகள் அட்சயா கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அட்சயா தன் தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி போக்குவரத்து சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் ஓட்டி வந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்ல…. முக கவசம் இல்ல…. மாடு வியாபாரிகளின் அலட்சியம்….!!

வாணியம்பாடி வாரச்சந்தையில் வியாபாரிகள் சமூக இடைவெளி இன்றி மாடு விற்பனை செய்திருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62 நபர்கள் தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வாணியம்பாடி பெங்களூர் நெடுஞ்சாலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை அறைக்குள்…. அடித்துப்பிடித்து ஓடிய கூட்டம்…. அசால்ட்டாக பிடித்த தீயணைப்பு துறையினர்….!!

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கொரோனா  சிறப்பு அறைக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் அடித்துப் பிடித்து வெளியே ஓடியுள்ளனர். இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை அறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு […]

Categories

Tech |