திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு குலுக்கல் மூலமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் சரியான பாதுகாப்புடன் இருக்கின்றது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 4 சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை செய்வதற்கு […]
Tag: திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சீக்கஜீனை கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் திருமலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து அர்ச்சனா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் திருமலை வேலை முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், சேட்டு, சந்தோஷ், […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை கிடங்குகளில் வேளாண்மை இணை இயக்குனர் கி. ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு குறைவாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்தபின் உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக […]
வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி இசுலாமிய திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேஷ் பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம் பற்றியும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவரிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான […]
ஜோலார்பேட்டை அருகில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை வடக்கல் பகுதியில் ரவி ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சரிரெட் சன்னி கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் ஜோலார்பேட்டை காட்பாடி இடையே ரயில் சென்றபோது, உறங்கிக்கொண்டிருந்த சரிரெட் சன்னி வைத்திருந்த பையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சரிரெட் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புதுப்பேட்டை அக்ரகாரம் சித்த மருத்துவப் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, மேலும் 152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று […]
ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெருவில் நின்று சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுகா திம்மனமுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக அரசு சத்துணவு பொருட்களான அரிசி, பருப்பு,மற்றும் முட்டை போன்றவை கொடுக்கப்படும். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் தற்போது சத்துணவு கூடங்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தெருவில் நின்று இலவச சத்துணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ-மாணவிகள் தெருவில் நின்ற வண்ணம் […]
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி வாணியம்பாடியில் இருக்கின்ற மருதர்கேசரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறும். இந்நிலையில் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான பாதுகாப்புடன் அங்கு இருக்கின்றது. இதனையடுத்து 29 மற்றும் 30 ம் தேதிகளில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் பற்றி கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நிருபர்களிடம் கலெக்டர் கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் […]
கூத்தாண்டகுப்பம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் மலைப்பாம்பு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் அருள் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருக்கின்றது. இந்நிலையில் அருள் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றபோது நிலத்திற்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் வாலிபர்கள் விவசாயி தோட்டத்திற்கு வந்து மலைப்பாம்பை தனது செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு […]
ஆடம்பூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மணியாரகுப்பம் சுடுகாட்டு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு முட்புதரின் மறைவில் நின்றுகொண்டு ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல் துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது, அவர் அதே […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை […]
வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை, நகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர்கள் அலி, சத்தியமூர்த்தி, களப்பணி உதவியாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் […]
வெடி விபத்தில் தந்தை உட்பட இரண்டு மகன்களை இழந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மகளும் தனுஜ், தேஜஸ் என்ற இரண்டு பேர குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் […]
திருப்பத்தூரில் இரண்டு நாட்களில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது . அவர்களில் ஹோட்டல் நிறுவனர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் நடத்திவந்த ஹோட்டல் மூடப்பட்டது. அதோடு சப் இன்ஸ்பெக்ட்ர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு வாணியம்பாடி காவல் நிலையமும் மூடப்பட்டது. மேலும் வாணியம்பாடி தாசில்தார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடேயே […]
ஒரே நாளில் திருப்பத்தூரில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நேற்று திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 35 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு […]
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் திருப்பத்தூர் மாவட்ட 4 சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்துத் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் பேசுகையில் அதிமுக பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிமுகவில் உள்ள மணி பெயர் போன்ற மூன்று அமைச்சர்கள் அதாவது வேலுமணி, தங்கமணி, வீரமணி, ஆகியோர் மணி (பணம்) சேர்ப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். நான் முதலமைச்சர் ஆனால் தமிழக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வேன். விவசாய கடன் […]
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அருகிலிருந்த எம்ஜிஆர் சிலை தீ பற்றி எரிந்தது. திருப்பத்தூர், கெஜல்நாயக்கம் பட்டியில் திமுக தொண்டர்கள் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலையின் மீது எதிர்பாராமல் பட்டாசு தீ விழுந்தது. இதனால் சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது […]
திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதுடைய தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்ற போது திடீரென வந்த தனியார் கல்குவாரி வாகனம் தர்ஷன் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் […]
திருப்பத்தூர் அருகே தனது கள்ளக் காதலனை கொலை செய்து அவரை மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வெள்ளகுட்டை விவசாய கிணற்றில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலையானவர் ஆலங்காயம் புதூரை சேர்ந்த நாகராஜ் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது கோகிலா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. கணவனை இழந்த கோகிலா இரண்டு […]
திருப்பத்தூரில் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது தேவைக்காக வெலக்கல்நத்தம் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மண் சாலையை தார் சாலையாக […]
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீரமணி சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மையத்தை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன கருவிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளோம். அதேபோல், தற்போதும் அதி நவீன சிடி ஸ்கேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் அரசு […]
கணவரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டை பெண் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குஸ்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திம்மனமுத்தூரை சேர்ந்த துணி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் வெங்கடேசனிடம் வந்து துணி வியாபாரத்தில் நன்கு பணம் சம்பாதிக்கலாம் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் கடந்த மாதம் […]
குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மாரிமுத்து- பானுப்பிரியா. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பானுப்பிரியா தனது […]
திமுக பிரமுகர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(44). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை பார்த்திபன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம […]
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்- புனிதா. இவர்களுக்கு ஒரு வயதில் ரஷீத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களது வீட்டிற்கு முன்பாக 5 அடி ஆழம் கொண்ட தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷீத்தின் பாட்டி தொட்டியின் மூடியை அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு தொட்டியின் மூடியை மூடாமல் சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை […]
மலைபாம்பிற்கு இறுதி சடங்கு செய்து புதைந்துள்ள சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மல்லபாடி நாடார் கொட்டாய் கிராமத்தில் அதிகாலையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் சக்கரத்தில் மலைபாம்பு சிக்கியுள்ளது. இதனால் தலை நசுங்கி மலைப்பாம்பு உயரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மலைப்பாம்பை தூக்கி சென்று இறுதி சடங்குகள் செய்துள்ளனர். மேலும் பாடை கட்டி தூக்கி சென்று அதே […]
திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவாலயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவரின் மகன் 2 வயது யுவன். இவர் வீட்டில் அருகாமையிலுள்ள குழந்தைகளோடு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு […]
பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், மோனிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் ஆண்டிற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்து விட்டு […]
பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு ஆடைகளை கழட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை அருகே பெண் ஒருவர் நின்று சாலையின் நடுவில் நின்று கொண்டு அங்கு வரும் வாகனங்களை வழிமறித்து போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்று மக்கள் குழம்பி போய் நின்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]
காதல் திருமணம் செய்ததற்கு 40 ஆயிரம் அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் ஜீவானந்தம், நாகராஜ் என்பவரது மகள் பவானியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பவானியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட ஜீவானந்தம் அவசர அவசரமாக பவானியை திருமணம் முடித்தார். இந்நிலையில் இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு […]
காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார். இவருக்கு பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் ஏற்பட்டு நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்ய முடியாது என்று பரத் கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜாய்ஸ் […]
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தியது. மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல வகையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போன்று தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி அருகே மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியாக்கிரகம் செய்துள்ளனர். […]
கால் சென்டரில் வேலை பார்த்த மனைவியை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரிலுள்ள மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அதில் ஐந்து பேரை நியமித்து கால் சென்டர் வணிகம் செய்து வருகிறார். இதில் வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், விருப்பாச்சி புரத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்து இருவரும் சண்டை காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து […]
தனது பெண்ணுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண் முன்னே பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்ற பகுதியில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 45 வயதுடைய வனிதா என்ற மனைவியும், 24 வயதுடைய ஜமுனா என்ற மகளும் இருக்கின்றனர். அவர் கர்நாடக மாநில பெங்களூர் மாதேவபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதனால் அப்பகுதியில் ஒரு வாடகை […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரி மட்டும் பெற்றுக்கொண்டு கழிவுநீர், சாலை வசதி, மேம்பாலம் போன்றவற்றை செய்து தராமல் மாங்கா தோப்பு, ரெட்டி தோப்பு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனையொட்டி ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள இளவரசன் என்பவர் நடத்தி வரும் ஸ்வேதா பிரிண்டிங் […]
அரக்கோணம் அருகே கடையின் ஷட்டர் கதவை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள எல்லை அம்மன் வட்டம் என்ற கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பதினாறு வயதுடைய ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களாக அரக்கோணம் ஜோதி நகரில் இருக்கின்ற பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கடையைத் திறப்பதற்காக ஸ்ரீதர் சென்றபோது,அவர் பக்கத்து […]
பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இவரின் இளைய மகன் சீனிவாசன், அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி கேமை அதிக ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.. இந்தநிலையில் தான் மத்திய […]
தாயுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ்பாபு-ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி ரமேஷ்பாபு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் 28 ஆம் தேதி மாலை 4 மணி […]
மண்டலநாயனகுண்டா அருகே கார் மோதிய விபத்தில் 11 வயது சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தனபால்.. இவருடைய மகன் எழிலரசன் (வயது 18) மண்டலநாயனகுண்டா பகுதியிலுள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு காரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அவருடய மகள் அனுஷ்காவுடன் (11) வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது எழிலரசன் வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுமி அனுஷ்கா மீது ஏறி […]
ஆம்பூர் அருகே மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இர்பான்.. இவருக்கு வயது 24 ஆகிறது. இவர், அதே பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதல் செய்து […]
ஆம்பூர் அருகே மனைவி இறந்ததை தாங்க முடியாத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ராஜேஷ் என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.. திருமணமான இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும், மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தது.. இந்த சூழலில் சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னையின் […]
பேராம்பட்டு பகுதியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்ததகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு […]
திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாடும் ஏக்கத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிஸ்லாபட்டு அடுத்த ஓமகுப்பம் கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்த திரு. மூர்த்தி என்பவரின் மகன் தினேஷ்குமார் உயிரிழந்த மாணவன் ஆவான். மிட்டூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தினேஷ்குமார் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பஜ்ஜி கேம் விளையாடி வந்ததை பார்த்துள்ளான். இதனைக் கண்ட தினேஷ்குமார் தனது பெற்றோர்களிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி […]
கொரோனா ஊரடங்கு காரணமாக தோல், கைவினை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளதால் வாணியம்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் ஏராளமான தோல் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கூடங்களும் உள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பர்ஸ், வேலட் , பெல்ட், சு உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா […]
ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்துள்ள மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்.. வயது 14 ஆகிறது.. தினேஷ் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.. பள்ளிகள் திறந்து வழக்கம் போல செயல்பட சில காலங்கள் […]
குடிபோதையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராகுல்(29). இவருக்கும் இவரது தந்தை கோவிந்தராஜிற்கும் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராகுலை அவரது தந்தை வீட்டினுள் வைத்து பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேவந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் 65 வயதான மூதாட்டி […]
பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு உடல்நலம் சரி இல்லாமல் பாபு இறந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் இரண்டாவது மனைவி சங்கீதாவின் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]
திருப்பத்தூரில் கோவிலுக்குள் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி என்ற பகுதியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது கோவிலுக்குச் சென்ற அக்கிராமத்தின் மக்கள் அதனைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப் பாம்பினை கோவிலில் இருந்து வெளியே அகற்றி பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞருக்கு தகவல் கொடுத்து […]