Categories
தேசிய செய்திகள்

தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் மிரட்டி பணம் பறித்த வழக்கு….. திடீர் திருப்பம்….!!!!

மும்பை வெர்சோவா பகுதியில் சேர்ந்த ஒருவரை தொழிலதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.7,50,000 ரொக்க பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வெர்சோவா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
அரசியல்

சசிகலா, டிடிவி வந்தால் வரவேற்போம்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!!!!!!

அதிமுகவுக்கு சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் வரவேற்போம் என திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேனி பழனிசெட்டியில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கியுள்ளார். முன்னதாக சையது கான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேனி எம்பி ரவிந்திரநாத்தை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என முன்னாள் அமைச்சர் ஆர் பி […]

Categories
மாநில செய்திகள்

ஒப்புதல் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு…. திடீரென கடிதம் அனுப்பிய ஈபிஎஸ்…. அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. […]

Categories
அரசியல்

அரசியலில் இப்ப ஹாட் டாபிக் இதுதா….! வைகோ எடுக்கும் முடிவு…. தமிழக அரசியல் திசை மாறுமா…?

வைகோ எடுத்துள்ள திடீர் முடிவால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் மதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தயவால் பதவி பெற்ற அதன் தலைமை செயலாளர் வைகோவை வைத்து அந்த கட்சி சற்றே தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு வருகை புரியவிருக்கும் மோடிக்கு வைகோ எதிர்ப்புத் தெரிவிப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே மதுரை விமான நிலையத்திற்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்….திடீர் திருப்பம்….!!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி டிக்கெட் கவுண்டரில் இருந்து 1.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணத்தை ரயில்வே ஊழியர் திருடிவிட்டு கொள்ளையர்கள் திருடி விட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர் தனது மனைவியை வரவழைத்து திருடிய பணத்தை கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 4.30 மணி அளவில் டிக்கெட் எடுப்பதற்காக பொதுமக்கள் வெகு நேரமாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் திருப்பம்… மாறும் ஆட்சி..? புதிய பரபரப்பு…!!

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“13 வயது மாணவி கூறிய ஒற்றை பொய்”… பலியான 2 உயிர்கள்… இறுதியில் வெளிவந்த உண்மை…!!

13 வயது மாணவி கூறிய பொய்யால் பிரான்சில் 2 உயிர்கள் பலியாகியுள்ளது. பிரான்சில் உள்ள பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி ஒருவர் தனது தந்தையிடம் சென்று, தனது வரலாற்று ஆசிரியர் Samuel Paty  என்பவர் முகமது நபியின் நிர்வாண புகைப்படங்களை மாணவர்களுக்கு காட்டப் போவதால்  இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றார். நான் வகுப்பறையை விட்டு செல்லவில்லை அதனால் அவர் 2 நாட்கள் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார் என சிறுமி கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசியலில் புதிய திருப்பம்… ராகுல் காந்தி உருக்கம்…!!!

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பாரதிதாசன் […]

Categories

Tech |