Categories
மாநில செய்திகள்

8 மாதங்களுக்கு பிறகு….  இன்று முதல் அனுமதி…. குஷியில் சுற்றுலா பயணிகள்….!!!!

எட்டு மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக குமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாசி பிடித்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருப்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: தடையை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்…!!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால்  குமரி குற்றாலம்  என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த மழையால் 48 அடி அளவு கொண்டுள்ள பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பறளியாறு உள்ளிட்ட குறித்த முக்கிய அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் […]

Categories

Tech |