Categories
உலக செய்திகள்

எல்லையை தாண்டிய சீனா…. திருப்பியடித்த தைவான்…. எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி….!!

தைவான் எல்லைக்குள் அத்துமீறிய சீனா ட்ரோன்களை வெளியேற்றும் நோக்கில் எச்சரிக்கை தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. சீனாவின் அத்துமீறல்களுக்கு வலுவான எதிர் நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் இராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதாக தைவான் ஜனாதிபதி Tsai Ing-wen தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரு நாடுகளுகளுக்கிடையே கடும் பதற்றமான சூழல் இருந்து வரும் நிலையில், முதன்முறையாக சீனாவின் அத்துமீறலுக்கு தைவான் எச்சரிக்கை தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தைவான் தீவை தங்களின் பிராந்தியமாகவே சீனா கருதி வருகின்றது. ஆனால் தைவான் தரப்பில் கடும் எதிர்ப்பு […]

Categories

Tech |