Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆடி அம்மாவாசை… வெறி சோடிய நிலையில் கமலாலயக் குளம்… ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்…!!

ஆடி அமாவாசை தினம் அன்று தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதினால் கமலாலயக் குளம் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் கமலாலய குளம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மகாளய அம்மாவாசை, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. […]

Categories

Tech |