Categories
ஆன்மிகம் இந்து

குழந்தை வரம் வேண்டுமா…? இந்த கோயிலில் வழிபாடு செய்யுங்கள்…. இராமாயணத்துடன் தொடர்புடைய கோவில்…!!!

ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள  பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில். குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை தன்னுடைய மனைவி மூன்று பேருக்கும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவிகளுக்கு […]

Categories

Tech |