திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் பக்கத்தில் உள்ள தேவனம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் விவசாயம் செய்வதே பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக சென்று வருகின்றனர். பொங்கலுரில் பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தேவனபாளையம் கிராமம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்கனமும் கிடைப்பதில்லை. கடந்த […]
Tag: திருப்பூர் மாவட்டம்
திருவோடு வாங்கிக் கொடுங்கள் பிச்சை எடுக்கிறேன், ஆன்மீகவாதியை அழ வைக்காதீர்கள் என சாமியார் பாஸ்கரானந்தா போலீஸாரிடம் கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நீதிமன்ற ஆணையின்றி தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளதாக சாமியார் பாஸ்கரானந்தா வேதனையுடன் கூறியுள்ளார். பல்லடத்தை காரணம்பேட்டையில், செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று, பாஸ்கரானந்தா ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, செல்வகுமார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால், வேறு ஒருவருக்கு அந்த இடம் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கத்தில் உள்ள வடுகபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பிரவீனா. சேகர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் பிரவீனா அங்குள்ள பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பிரவீனாவின் தாய் தன்னுடைய மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் காணாமல் போன பிரவீனாவை தேடி […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே குட்டப்பாளையம் பகுதியில் சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய கால்நடைகள், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் விவசாயத்துடன் இணைந்த சுற்றுச்சூழல் போன்றவைகள் குறித்து ஒரு நாள் களப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சனையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் ஒரு நாட்டு மாட்டை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி […]
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வசிக்கும் 32 வயதான நபர் ஒருவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. திருமண பத்திரிக்கை அடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை தட புடலாக் செய்து வந்த நிலையில் இருவருக்கும் கோவிலில் உறவினர்கள் மத்தியில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதன் பிறகு இரு வீட்டாரும் முறைப்படி பல்வேறு சீர்வரிசைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகநாளை (16-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம்: பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(08-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம்: மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை வழியாக மறுநாள் அதிகாலை […]
நடு ரோட்டில் ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இதே நேரத்தில் தனியார் பேருந்து ஒன்றும் கோயம்புத்தூருக்கு கிளம்பியது. இந்த 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அதிவேகமாக சென்றுள்ளனர். இதில் திடீரென அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து சாலையை ஆக்கிரமித்து சென்றுள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் […]
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து காங்கேயம் க்ராஸ் ரோடு பகுதி வரை பெரிய கடைவீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற […]
திருட்டு கும்பலிடம் விவசாயி சாமர்த்தியமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உங்களுடைய இடம் செல்போன் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது அதற்காக உங்களுடைய நில பத்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு உங்கள் நிலம் செல்போன் டவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அட்வான்ஸ் பணமாக ரூபாய் 40 லட்சம் கொடுக்கப்படும் என்றும், மாதந்தோறும் ரூபாய் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், ராசாத்தாவலசு, பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: வள்ளியரச்சல், வடுகபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், கணபதிபாளையம், நல்லூா்பாளையம், பாப்பினி, எல்.ஜி.வலசு. பழையகோட்டை துணை மின் நிலையம்: குட்டப்பாளையம், ஊஞ்சமரம், மேட்டாங்காட்டுவலசு, […]
தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான பொருட்களை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகின்ற பொருள்களை கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசின் சார்பில் மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பல லட்சக்கணக்கான மக்கள், இதன் மூலம் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபரம் சாலையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச டேப்லட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, தமிழகத்தில் […]
திருப்பூர் கடை உரிமையாளருக்கு பிச்சைக்காரன் கொடுத்த ஆஃபர், இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்களும் தினமும் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நின்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளர், பிச்சை எடுப்பவரை பார்த்து, கை,கால்கள் நல்லா தானே இருக்கிறது எனவும், […]
இன்று(ஏப்ரல் 2) மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், வேலைவாய்ப்பற்றோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள்-2022 நிறுவனம் District Employment and Career Guidance […]
ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு பனியன் தொழிற்சாலைகளில் இன்று சீரான முறையில் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலைகளில் வருடந்தோறும் ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு சீராக பனியன் உற்பத்தி தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. […]
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் இருந்து ரவுண்டானா பகுதிக்கு செல்லும் வழியில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கியுள்ளனர். அந்த துண்டு பிரசுரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் துண்டுப் பிரசுரத்தை போலீஸ் சூப்பிரண்டான […]
பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சிவன் தியேட்டர் இருக்கும் பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்ததும் பிறந்து சிலமணி நேரமேயான பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு சாலையோரம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லம் பகுதியில் வசிக்கும் கபீர் குட்டி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியமரம் தோட்டம் பகுதியில் பஞ்சு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த ஜூலை 29 – ஆம் தேதி அன்று இந்த பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
கோழி தீவனத்தின் விலையை குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்து மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வின் காரணமாக கோழித் தீவனத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்து பழைய நிலைக்குத் தமிழகம் திரும்பும் இந்த […]
விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அதிக அளவிலான கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த கல் குவாரியிலிருந்து ஜல்லி கற்கள் மற்றும் செயற்கை மணல்கள் போன்றவை லாரியின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு லாரியை பயன்படுத்தி […]
கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஒரு ஆணின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த ஆண் கொலை செய்யப்பட்டார ? […]
வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை மாநகர தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் 11 – ஆம் தேதியன்று அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாநகர போலீஸ் கமிஷனரான வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை கீழபஞ்ச […]
ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராமாத்தாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஆதிதிராவிடரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைத் தலைவரான துரைவளவன் முன்னிலையில் […]
போலி ஆதார் கார்டு மூலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேச நாட்டில் இருந்து பலரும் இந்தியாவில் மேற்கு வங்காளம் வழியாக சட்ட விரோதமாக நுழைந்து போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் தங்குவதுண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உரிய பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக யாராவது […]
கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீரென ஒன்றாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாரதாமணி லே – அவுட் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு பிரமுகர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளிலிருந்து வெளிவரும் கழிவு நீரானது வீதியில் குளம்போல் தேங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் பொதுமக்கள் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் […]
சூறை காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் 50 ஆண்டுகள் பழமையான மரம் மற்றும் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரம் போன்றவை பலத்த சூறைக் காற்றினை தாக்கு பிடிக்காமல் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் தாந்தோணி பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசியதனால் அந்த வாழை மரத்தை பாதுகாப்பதிற்காக […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 15 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பத்து உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை துவக்க ஆட்சியர் உத்திரவிட்டார். […]
தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். அப்போது , பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமருக்குப் பாஜக மாநில தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார். […]
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 முறையும், திமுக 2 முறையும் கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவில் நடராஜன். பல்லடம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,87,111 ஆகும். பல்லடம் பகுதியில் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பல ஆண்டு கால எதிர்பார்ப்பாக உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். அரசு மருத்துவமனையை தரம் […]
திருப்பூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் உதவி […]
காய்கறி வியாபாரியை கொலை செய்து கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தண்டபாணி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் சந்தேகத்திற்கிடமாக சாக்கில் சடலம் […]
திருமணம் முடிந்த நான்காவது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் குமார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சிறுபூலுவபட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் […]
12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கிடங்கு பதவிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தாராக இருந்த ரவீந்திரன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தனிதாசில்தாராக, தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த முருகதாஸ் […]
பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டதால் மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவா மணிகண்டன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் அண்ணாநகர் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவா மணிகண்டனின் ஆசிரியர் மாணவனின் தந்தையை அழைத்து “உங்கள் மகன் ஒழுங்காக படிப்பதில்லை” என்று மாணவன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனால் […]
பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள் சூரிய கிரகங்களின் பெயர்கள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்ட மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை நிகழ்த்தியதற்காக திருப்பூரை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் சென்னியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மல்லீஸ்வரன் அனிதா தம்பதியனரின் 4 வயது மகள் சக்தி வெண்பா 18 தலைப்புகளை பாடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள், தமிழ் […]
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள VIP கிளை கால்வாய் பாசன நீர் பயன்படுத்தும் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 50,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தபடி தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் மது போதையில் தகராறு செய்த மகனை தாய்யே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தை அடுத்த உத்துப்பாளையத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்து வைக்கக்கோரி தாய், தமிழரசியுடன் மது போதையில் அவர் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி மர உலக்கையால் சிதம்பரத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 3 வயது குழந்தை 9 வினாடிகளில் 22 மொழிகளை சொல்லும் அபாரதிறமை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அவிநாசி அடுத்த செய்யூர் அருகே லூர்துபுரம் ஓநாய் பாறை பகுதியைச் சேர்ந்த ரவி பெஸ்ஸில் தம்பதியரின் மூன்று வயது மகள் அன்டோனா இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் பெயர்களை அதிவேகமாகவும் குறைந்த நேரத்திலும் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் மாநிலத்தின் பெயரை சொன்னால் உடனடியாக அதன் தலை […]
திருப்பூர் அருகே கிணற்றில் விழுந்த சினை ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர்ப்புற பகுதியில் சார்ஜ் ரோடு தனியார் மகளிர் பள்ளிக்கூடம் எதிரில் இடிந்த கட்டிடம் அருகே சென்ற ஒன்றரை வயது மதிப்புள்ள சினையில் உள்ள ஆட்டுக்குட்டி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். ஆட்டுக்குட்டியை மிட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு […]
திருப்பூர் அருகே நெல் ஊறவைக்கும் பாய்லரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் இயங்கிவரும் தனியார் அரிசி மில்லில் திருவாரூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தனது பணியைத் தொடங்கிய அவர் நெல் ஊறவைக்கும் பாய்லரில் தண்ணீரை நிரப்பி நெல் மூட்டைகளை கொட்டிய போது பாய்லரில் அவர் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் வந்த போலீசார் மற்றும் […]
திருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீரை முறையாக வழங்க கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ், இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி பிரகாசை கல்லால் தாக்கியும் கத்தியால் சரமாரியாகவும் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாசை உடுமலைப்பேட்டை அரசு […]
திருப்பூர் அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு 60 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் அள்ள அரசு அனுமதி அளித்தது. விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண் அள்ளி தங்கள் தோட்டங்களுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இன்னும் 12 கனமீட்டர் மீதம் இருந்த நிலையில் தற்போது வண்டல் மண் […]
தாராபுரம் அருகே விவசாயி தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கடித்து குதறியதால் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மநாயக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் பூவேந்திரன் இவர் தனது தோட்டத்தில் பட்டி அடைத்து வைத்து 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பூவேந்திரன் மாலையில் அங்குள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த […]