Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில்…. திருப்பணி நடந்தாலும் “இதற்கு அனுமதி”…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குககளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதோடு நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Alert: இனி திருமணம் செய்ய போகிறவர்களுக்கு…  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது பரவலாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள், திருமணங்கள், திருவிழாக்கள், சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது  திருமணங்கள், திருவிழாக்கள் , சுற்றுலா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சனையை கவனத்துடன் அணுக வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ரகசிய திருமணங்கள் செல்லாது என அறிவிக்க முடிவு… மாநகராட்சி முடிவு..!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ரகசியமாக நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில மாநகராட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா […]

Categories

Tech |