Categories
உலக செய்திகள்

மாப்பிள்ளை இருந்தாரா….? வளைவில் கவிழ்ந்த ஜீப்…. 8 பேர் பலியான சோகம்….!!

பியூதான் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்றுகொண்டிருந்த ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மத்திய மேற்கு நேபாளத்தில் உள்ள பியூதான் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்த ஜீப் திடீரென சாலையின் வளைவில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories

Tech |