Categories
மாநில செய்திகள்

ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர சம்பவம்…. பச்சிளம் குழந்தைக்கு நடந்த கொடுமை….!!

பெரம்பலூர் அருகே திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி தான் பெற்ற பெண் குழந்தையை காட்டில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள எசனையில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் தரித்த கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அந்த கல்லூரி மாணவி பிறந்த குழந்தையை கொடூரமாக காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவி தனது தாயின் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் […]

Categories

Tech |