Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

திருமணமான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இவருக்கும் திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரியதர்ஷினி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் […]

Categories

Tech |