ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரை சேர்ந்த திருமணமான பெண் பாகிஸ்தானை சேர்ந்த அலி என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் லூடோ விளையாட்டின் மூலம் பழகி வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது குடும்பத்தை விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் செல்ல அந்த பெண் முயன்றார். அப்போது அமிர்தசரஸ் பகுதியிலிருந்து அட்டாரிக்கு பகுதியில் செல்லும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்னை பிடித்தனர். அதன்பிறகு அந்த பெண்ணிடம் […]
Tag: திருமணமான பெண்
திருமணமான பெண்ணிற்கு காதல் கடிதம் தருவது அவரது கண்ணியத்தை இழிவுபடுத்துவது சமம் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பலசரக்கு கடை வைத்துள்ளவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணமான நாற்பத்தி ஐந்து பெண் ஒருவரிடம் காதல் கடிதம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா தவாரிக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் இந்த அபராத தொகையை கட்ட முடியாது எனக்கூறி […]
திருமணமான பெண்களின் மீது காதல் கடிதம் வீசுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு 90,000 ருபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத்தில் 85,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “புகார் அளித்தவர் 45 வயதான திருமணமான பெண். அவர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் […]
தெலுங்கானா மாநிலத்தில் பெண்ணை வசியம் செய்ய வேண்டும் என்பதற்காக பூஜை பொருட்களை எடுத்து அந்த பெண்ணின் வீட்டின் முன் இரவில் பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவே அடுத்த குண்டல பள்ளி என்ற பகுதியை சேர்ந்த முரளி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் இரவில் சில பெண்களுக்கு தொடர்பு கொள்வதும் எதிர்முனையில் பேசும் பெண்கள் குரல் நன்றாக இருந்தால் அவரை புகழ்வதால் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார். […]
பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் […]
திருமணமான பெண்களுக்கு புகுந்த வீடும் சொந்தம், என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணமாகி மணமகனின் வீட்டிற்கு செல்லும் பெண்ணை எந்த ஒரு காரணமும் இன்றி அந்த வீட்டிற்கு உரிமை இல்லாதவராக இருந்த போதும் அங்கிருந்து அவரை வெளியேற்ற முடியாது. என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் திருமணமான பெண்கள் நிம்மதியாக உள்ளனர். கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரில் வசிக்கும் ஒரு மூத்த குடிமக்கள் தனது மகனின் மனைவி தங்களுக்கு சொந்தமான வீட்டில் […]
உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ திருமணமான தம்பதியை வீட்டில் அடைத்து வைத்து விடிய விடிய கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே பல கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தினம் தோறும் தொடர்ந்து தற்கொலைகள், கற்பழிப்பு, கொடூர கொலை என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு கூட மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் […]