Categories
தேசிய செய்திகள்

“பிரபல தொழிலதிபரின் மாற்றுத்திறனாளி மகன்” திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் பணத்துடன் ஓட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

திருமணம் முடிந்த 3 நாட்களில் புதுப்பெண் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள மாலாடு பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 28 வயதுடைய மாற்றுத்திறனாளி மகன் இருக்கிறார். இந்நிலையில் தொழில் அதிபர் தன்னுடைய மகனுக்காக பெண் தேடியுள்ளார். ஆனால் தொழிலதிபரின்  மகன் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் பெண் கிடைக்கவில்லை. இந்நிலையில் கமலேஷ் என்ற தரகர் தொழிலதிபரிடம்  ஆஷா என்ற பெண் உங்களுடைய மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக கூறியுள்ளார். இதை […]

Categories

Tech |