கர்நாடகா பெங்களூருவிலுள்ள நீலச்சந்திரா பகுதியில் இளைஞர் ஒருவர் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி திருவள்ளூர் பகுதிக்கு ஓடிவந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இளம் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் […]
Tag: திருமணம்
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி ஆகும். இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை டிச.30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை த்ரிஷா “எதற்கும் பயப்படாத கதாபாத்திரம் என்பதால் “ராங்கி” என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நான் ஆக்சன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். கொரோனாவுக்கு பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அதிகரித்துள்ளது. நான் அரசியல் கட்சியில் இணையப்போவதாக […]
காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் […]
உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ஐசியுவிலேயே மகள் திருமணம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் […]
பிரபல நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளது. சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான படம் ‛ஒரு அடார் லவ்’. இத்திரைப்படம் பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவானது. மேலும் இந்தப்படம் தமிழிலும் வெளியானது. இத்திரைப்படத்தில் புருவ அழகி என ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவரை போலவே இந்த படத்தில் மற்றொரு நடிகை நடித்திருந்தார் நூரின் ஷெரீப். இந்த படத்தின் மூலம் இவருக்கு மலையாளத்தில் நடிக்க சில பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது […]
பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவிலும் முதலில் டிடி தான் வருவார். அந்த அளவுக்கு டிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த நிலையில், நயன்தாராவை கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன்காக அண்மையில் பேட்டி எடுத்தார். அதன் பிறகு டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் […]
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர் ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். அந்த இளம் பெண் இது குறித்து பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சித்தார்த் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து: ஒரு முறை தான் கதை சொன்னாரு. அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் எந்த காட்சி எப்படி இருக்கணும் என்பதை தெளிவாக எடுத்தார். சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களின் நடிப்பது குறித்து: கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் […]
தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தன்யா தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில், மாரி பட இயக்குனர் பாலாஜி மோகனை ரகசியமாக தனியா திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் […]
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசியபோது, “பால் விலையை குறைத்ததன் காரணமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் கூட செல்போனில் […]
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹமிர்பூரில் சென்ற டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும், கடற்படையில் பணியாற்றும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக மகளின் தந்தை பரசுராம் கூறியதாவது, “தன் மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதைவிட வேறு எதாவது பயன் உள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். மேலும் என் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு […]
தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் அட்லீ. இவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று தன்னுடைய காதல் மனைவியான பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பெற்றோர்கள் ஆக போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக சமூக வலைதளங்களில் அட்லீ – பிரியா தம்பதியினர் இந்த […]
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள நர்சிங்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங்(30). இவர் முதுகலை பட்டம் வென்றவர் ஆவார். கடந்த 8ம் தேதி இவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார். இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பூஜாவின் தந்தைக்கு கிருஷ்ணர் உடனான திருமண நிகழ்ச்சியில் உடன்பாடில்லை. இதனால் அவர் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணைநின்று திருமணத்தை செய்து வைத்துள்ளார். கிருஷ்ணர் சிலை முன்பு பூஜை சடங்குகள் […]
பிக்பாஸ் 6-வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே துவங்கி 60 நாட்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது வரை வீட்டிலிருந்து 10 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதற்கிடையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அப்போது ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினர். இதனிடையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது ஷிவின், சீக்கிரமாக இன்விடேஷன் ரெடிபண்ணு, பிரியாணி போடு, குட்நியூஸ் சொல்லு என கேட்டிருந்தார். […]
சீரியல் நடிகையான தேஜஸ்வினி Koilamma, Bili Hendthi, Vena Ponnappaa, Care Of Anasuya என தெலுங்கு மற்றும் கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். அதன்பின் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்தார். அத்தொடர் நிறைவுபெற்றதால் தற்போது ஜீ தமிழில் வித்யா No1 என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தொடரிலும் அவர் நடிக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் லத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்து . இதில் விஷால் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஷால் பாகுபலி ஹீரோ பிரபாஸ் திருமணம் செய்யும் […]
நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ‘லத்தி’ பட புரமோஷனுக்காக […]
நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “நாங்கள் இருவரும் படைப்புத் துறையில் இருக்கிறோம். இருவரின் நலன்களும் மிகவும் முக்கியம். மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு திருமணம் செய்து […]
பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு சோசியல் மீடியாவில் இரண்டு மாதம் வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. அதன் பிறகு நடிகை மகா மற்றும் ரவீந்தர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்தன. இந்நிலையில் ரவி-மகா ஜோடிக்கு திருமணம் ஆகி தற்போது 100 […]
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் தரப்பில் முதலாவதாக புகைப்படம் எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்துள்ளது. அதாவது, மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பிரச்சனையை துவங்கி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திருமண நிகழ்ச்சி கலவரம் ஆகிவிட்டது. இதில் மணமகனின் அக்கா, மாமா […]
உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள […]
தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் தற்போது வெப்சீரிசில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அஞ்சலி நடித்துள்ள ஃபால் வெப் தொடர் ஹாட் ஸ்டார் ரிலீஸ் ஆவதால் ப்ரொமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை அஞ்சலியிடம் சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு நான் […]
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மோகன் netflix தொடர் சம்பந்தமாக வெளியிட்டு வரும் பல விஷயங்கள் மாற்றி மாற்றி கூறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேகன் கூறியதாவது, சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில் தன்னுடைய சகோதரியின் மகளான Ashleigh hale தன்னுடைய திருமணத்திற்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தில் உள்ள அலுவலர் ஒருவர் தடை விதித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் மேகன் சொல்வது சுத்த பொய். அதாவது தனது சகோதரியின் மகள் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. நடிகர் சிம்பு நேரம் வரும்போது என்னுடைய […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவ்வளவாக தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் தற்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் சினிமாவில் நான் நீடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் சிறிய ஹீரோ, […]
நடிகை ஸ்ருதி ராஜ் இதுவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தென்றல், ஆபீஸ், அழகு என அடுத்தடுத்து நல்ல தொடர்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இதற்கு இவர், “தனது வாழ்வில் எதையும் பிளான் செய்வது கிடையாது அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. எனது வீட்டில் பார்த்துக் […]
பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை எப்படி நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கின்றது. திருமணம் குறித்து வீட்டில் கேட்பார்கள். ஆனால் எனது திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு தெரியும். அதனால் அழுத்தம் தர மாட்டார்கள். முன்பு திருமணம் செய்தால் நடிகைகள் நடிக்க மாட்டார்கள். இப்போது அது […]
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவில் திருமணத்தின் போது ஒரு மணமகன் கையில் லேப்டாப் வைத்து வேலை பார்க்கும் வீடியோ மற்றும் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தின் போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அறிமுகமான நிலையில் தற்போது திருமணத்தின் போது கூட ஒருவர் கையில் லேப்டாப் வைத்து வேலை செய்வது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான நாளான்று திருமணத்தின் போது கூட வேலை வாங்குவது […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டைரக்டர் டி. ராஜேந்தரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையில் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் சூழ்நிலையில், தற்போது அதுகுறித்து டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது “என் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தனது 31 வது வயதில் நெருங்கிய தோழியின் கணவரை மறுமணம் செய்துள்ளார். ராஜஸ்தானி அமைந்துள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் கடந்த டிசம்பர் 4ஆம் […]
திருமண மேடையில் மயங்கி விழுந்த மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா கிராமத்தை சேர்ந்த ராஜ்ப்பால் சர்மா என்பவரின் மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் திருமணத்தன்று புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் […]
பிரபல நடிகை ஹரிப்பிரியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரபல முன்னணி நடிகையான ஹரிப்பிரியா 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழில் கனகவேல் காக்க, முரண், வல்லக்கோட்டை திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் கடைசியாக மிருகமாய் மாற திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார். இவரும் நடிகர் வசிஷ்ட சிம்ஹாவும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரின் குடும்பத்தாரும் காதலுக்கு ஒப்பு கொண்டதால் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்று […]
மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]
மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]
தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரான்சில் ஈபிள்டவர் முன்பு நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று (டிச..4) நடக்கிறது. இதனை முன்னிட்டு 3 தினங்களாக அந்த அரண்மனையில் திருமணம் நிகழ்ச்சிகளானது களைகட்டியது. இதனிடையில் மெஹந்தி பங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் […]
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், அசாம் அரசியல்வாதியும் ஆன பத்ருதீன் அஜ்மல் புது சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறியுள்ளார். முஸ்லீம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். அதேபோல் முஸ்லீம் பெண்களும் 18 வயதில் திருமணம் செய்கின்றனர். ஆனால் 40 வயதிற்கு பின் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்பவர்கள், பின் எப்படி குழந்தைகளைப் […]
தனது காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் ஸ்வேதா தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]
கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள். இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த […]
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்களது காதலை சமூகவலைதளத்தின் வாயிலாக உறுதிசெய்தனர். அதன்பின் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் அவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வைரலாகி […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தொட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக விக்ரமன் இருப்பதோடு, அதிக வாக்குகளையும் பெற்று வருகிறார். விக்ரமன் ஒரு சில சீரியலில் நடித்த நிலையில், அவர் நடித்த சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அரசியல் மற்றும் […]
கோழிக்கறி வழங்காததால் திருமண நிறுத்தப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் நகரில் திங்கட்கிழமை இது நடைபெற்றது. ஜகத்கீரி குட்டா ரிங் பஸ்தியை சேர்ந்த மணமகனுக்கும் குத்புல்லா பூரை சேர்ந்த மணமக்களுக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரிசையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிக்கன் போடாதது ஏன் என தகராறு செய்து சாப்பிடாமல் சென்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் […]
கியாரா அத்வானி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. நடிகை கியாரா அத்வானி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பிறகு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் மேலும் பிரபலமானார். தற்போது சங்கர் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு அதன் தலைப்பில் நீண்ட நாட்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என பதிவிட்டிருக்கின்றார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்தார். அண்மையில் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகன் இன்று கரம் பிடித்தார். சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷமன்கஞ்ச் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முகமது பைஸ் (21) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு நாள் முகமது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிடில் உன்னை துண்டு துண்டாக […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையில் தற்போது எப்படியாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சலார் மற்றும் ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தை ஓம்ராவத் இயக்க சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயின் ஆக […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் […]
நடிகர் அர்பாஸ்கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த 50 வயதான பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா 2வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அதாவது, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் மலைக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இந்த வயதிலும் உங்களுக்கு 2வது திருமணம் தேவைதானா என்று மலைக்கா அரோராவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல பேர் […]