Categories
தேசிய செய்திகள்

ரசகுல்லாவுக்காக சண்டை; திருமண விருந்தில் கத்திக்குத்து…. ஒருவர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருமண விருந்தில் ரசகுல்லா கிடைக்காததால் மணமக்களின் உறவினர்கள் மாறி மாறி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகராறு முற்றிய அதில் கத்திக்குத்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். ஆக்ராவின் ஏத்மத்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மொஹல்லா ஷேக்கானை  சேர்ந்த உஸ்மான் என்பவரின் மகள் திருமணத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருந்தில் பரிமாறப்பட்ட ரசகுல்லா தீர்ந்து போன நிலையில் தகராறு முற்றியது. அதில் கத்தி குத்து பட்டு படுகாயம் அடைந்த சன்னி என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories

Tech |