Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” மோசடி செய்த இளம்பெண்… மாற்றுத்திறனாளியின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் பகுதியில் கிறிஸ்டல் ஆனந்த் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பிறப்பிலேயே வலது கை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டல் ஆனந்த் ஆச்சாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சிகிச்சை எடுத்து வந்த தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது கிறிஸ்டல் ஆனந்த் அந்த […]

Categories

Tech |