Categories
மாநில செய்திகள்

எதுக்கு கல்யாணத்தை நிறுத்தினீங்க….? கலாட்டா செய்த இளம்பெண்…. சமாதானம் செய்த காவலருக்கு வந்த சோதனை….!!!!

தலைமை காவலரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் தனியார் வங்கி ஊழியரான ரேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புது வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்நிலையில் செல்வி மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே 5 சவரன் தங்கச் சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள் […]

Categories

Tech |