Categories
சினிமா

கல்யாணத்துக்கு ரெடி… “தாயாக ஆசைப்படுகிறேன்”… விரைவில் லவ்வரை சொல்ல இருக்கும் கங்கனா!!

திருமணத்துக்கு தயாராக இருப்பதாகவும், காதலரை விரைவில் தெரிய படுத்துவேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது கங்கனா ரணாவத். இந்திய அரசு சமீபத்தில் கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார். உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த ஆண் இருக்கிறாரா என கங்கனா ரணாவத்திடம் கேட்டபோது, ஆம் இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியவரும் […]

Categories

Tech |